• முகப்பு>
  • 2019>
  • 2019-07
  • 2019-07

    ÌÕÅÆ¢î º¢ò¾¢Â¡ø¾¡ý ¾ÕÅ¡¸×õ, ¾¢ÕÅ¡¸×õ ¯ÕÅ¡¸ ÓÊÔõ!

    ¯ûÙ¨È

    1.-“ÌÕÅÆ¢î º¢ò¾¢Â¡ø¾¡ý ¾ÕÅ¡¸×õ, ¾¢ÕÅ¡¸×õ ¯ÕÅ¡¸ ÓÊÔõ!” - 22⁄06⁄1985ªø ÌÕ§¾Å÷ ¬©½ôÀÊ ¾©Ä¨ÁôÀ£¼ò¾¢Ä¢ÕóРżæâø ¯ûÇ ÅûÇÄ¡÷ ¾¢ÕÀ ÐÈÅ¢ ¸ó¾º¡Á¢ «Å÷¸ÙìÌ ±Ø¾ôÀð¼ ¸ðΨà «ïºÄ¢ý ¿¸ø.

    2.-“À¡Ä¡ÄÂô ⨺ӨÈ, ⺡Ţ¾¢¸û” - 05⁄06⁄1985ªø ÌÕ§¾Å÷ ¬©½ôÀÊ ¾©Ä¨ÁôÀ£¼ò¾¢Ä¢ÕóÐ «ÕûÁ¢Ì Å£ÃÁ¡¸¡Ç¢ ºýÉ¢¾¡Éõ «Å÷¸ÙìÌ ±Ø¾ôÀð¼ ¸ðΨà «ïºÄ¢ý ¿¸ø.

    3.-“¦ºÂø Å¢ÇíÌ «È¢×¨Ã ¿øÌ ¾¢Õ§Å¡©Ä” - 1985ªø ÌÕ§¾Å÷ ¦º¡øÄ ¾©Ä¨ÁôÀ£¼ò¾¢Ä¢ÕóÐ º¢ò¾ÃÊ¡÷ ¾¢Õ §º¡.ªÃÅ£ó¾¢Ãý «Å÷¸ÙìÌ ±Ø¾ôÀð¼ «ïºÄ¢ý ¿¸ø.

    4.-“«Ê¨Áò ¾Á¢Æ¡ ÓʦÅΠŢÊ× ¦ÀÈ!” - ¾©Ä¨ÁôÀ£¼ò¾¢Ä¢ÕóÐ ±Ø¾ôÀ𼠸ި¾.


    குருவழிச் சித்தியால்தான் தருவாகவும், திருவாகவும் உருவாக முடியும்!
    .. கோவனாண்டி முதல் கோடீசுவரர் வரை பல தரத்தாரும், திறத்தாரும் கோடிக்கணக்கில் அடியவர்களாக இருக்கின்ற பெருமையைப் படைத்த வடலூர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஞானசித்தர் இராமலிங்க அடிகளாருக்கு எதிர்ப்பும், ஏளனமும், பழியும், இழிவும் ஏற்பட்ட உடனேயே எந்நேரமும் கறியும், மீனும் சாப்பிடக் கூடிய பதினெண்சித்தர்களின் அடியவர்கள்தான் கொதித்துக் குதித்தெழுந்து மறுப்பும், எதிர்ப்பு அறிக்கையும் வழங்கினார்கள். ஆறுமாதம் கழித்து துறவி கந்தசாமி அவர்கள்தான் தன்மானத்தோடும், தன்னம்பிக்கையோடும் தங்களுடைய சமரச சன்மார்க்கச் சங்கத் தலைவரின் மானங் காக்க வீரிட்டுப் போரிட்ட நமக்கு ஒரே ஓர் அஞ்சலட்டை அனுப்பியிருக்கிறார். ஆறு மாதமாகியும் இராமலிங்க அடிகளின் பெயரைச் சொல்லி விழாக்களும், பட்டங்களும், சங்கங்களும், மன்றங்களும், கூட்டங்களும், நன்கொடைகளும், .. அனுபவித்து வரும் கணக்கற்றவர்கள் தன்னலத்தாலும், பிற மதங்களிடம் கைக்கூலி பெறுவதாலும் தங்களுடைய சன்மார்க்கச் சங்கத் தலைவரின் மானங் காக்கத் தாங்களும் முன்வரவில்லை; முன்வந்த நம்மையும் பாராட்டவில்லை. இதுதான் இந்துமதத்தின் நிலை;

    மேலும் படிக்க...


    பாலாலயப் பூசைமுறை, பூசாவிதிகள்
    பாலாலயம் = குடமுழுக்குக்கு முன் கருவறைப் புத்துயிர்ப்புக்காக பாலால் கருவறை மூலவர்களை முழுக்காட்டி பால்குடத்துக்குள் அருளை நிலைநிறுத்தி வசதியான இடத்தில் வைத்துப் பூசை செய்வது. இந்தச் சொல்லையே வட சொல் என்று நம்புமாறு செய்துவிட்டனர் பிறமண்ணினர். அதனால்தான், கோயில்களைப் பற்றிய சுருதிகள், ஆரணங்கள், ஆகமங்கள், பூசாவிதிகள், தோத்திரங்கள், நேம நியம நிடத நிட்டைகள், .. முதலியவைகள் பிறாமணர்களின் சமசுக்கிருதத்தில் இருக்கின்றன என்ற தவறான எண்ணம் உருவாகிவிட்டது. ஆனால், மேற்கூறிய எதுவுமே சமசுக்கிருதத்தில் இல்லை! இல்லை! இல்லை! இல்லவே இல்லை! இருந்தபோதிலும் பிறாமணர்கள் தங்களுடைய செத்துப் பிறந்த குழந்தையான, வெறும் தசைப் பிண்டமான, வளர்ச்சியற்ற சமசுக்கிருத மொழியில் அனைத்தும் இருப்பதாக நடித்து ஏமாற்றி வருகின்றார்கள்.

    மேலும் படிக்க...


    செயல் விளங்கு அறிவுரை நல்கு திருவோலை
    எங்கு சென்றாலும் நமக்குத் தொடர்பானவர்களின் முழுமையான சிந்தை நிலை, நெஞ்ச நிலை, உடல் நிலை, உலகியல் நிலை, உறவு நிலை, உற்றார் நிலை, ஊரார் நிலை, உரிமை நிலை, உணர்வுப் பக்குவம், எண்ணப் பக்குவம், கருத்து வளர்ச்சி நிலை, பயிற்சி முதிர்ச்சி நிலை, குல தெய்வ நிலை, .. முதலியவைகளை எல்லாம் நன்கு முறையாகவும், நிறையாகவும் குறையற ஆராய்ந்திடல் வேண்டும். அதன்பிறகுதான், அருட்பணியாற்றுதல் வேண்டும். இதைத்தான் சித்தர்கள் “எப்போதும் அருளாளர்கள் முக்கால் பங்கு அறிவையும், கால் பங்கு அருளையும் செயல்படுத்துதல் வேண்டும்” என்று கூறியுள்ளார்கள். இந்தக் குருபாரம்பரியக் கருத்தைத்தான் குருவாசகத்திலுள்ள ‘மந்திரம் கால் மதி முக்கால்; எந்திரம் முக்கால் தந்திரம் கால்’ என்ற வாசகம் கூறுகிறது.

    மேலும் படிக்க...


    அடிமைத் தமிழா முடிவெடு விடிவு பெற!
    ஈழத் தமிழர் படுகொலைக்கு இனத் தமிழா! வேழமெனப் பழிவாங்கிட மொழிவழி ஒற்றுமைப்படு.

    மேலும் படிக்க...