• முகப்பு>
  • 2019>
  • 2019-11
  • 2019-11

    Áñ¼Äô ⨺¢ý «È¢×즸¡¨¼Ôõ, «Õ𦸡¨¼Ôõ!

    ¯ûÙ¨È

    1. “Áñ¼Äô ⨺ ¸ÕòÐô ÀâÁ¡üÈ Å¢Çì¸ Á¼ø” - ÌÕ§¾Å÷ «Å÷¸û ÀÃÁ¡îº¡Ã¢Â¡÷ ¾¢Õ ¦¿.§º×¸ý «Å÷¸û ãÄõ «©ÉòÐ «Ê¡ý¸ÙìÌõ, «Ê¡û¸ÙìÌõ 16⁄09⁄1985ªø Å¢Îò¾ Å¢Çì¸ Á¼ø.

    2. “¦ºÂø¿Äõ À¡Ã¡ðÎò ¾¢Õ§Å¡©Ä” - ÌÕ§¾Å÷ «Å÷¸û ¸¡¨ÃìÌÊî º¢ò¾ÃÊ¡ý ¾¢Õ.ªÃ¡Á¡Ûº¾¡Í «Å÷¸ÙìÌ 01⁄08⁄1985ªø Å¢Îò¾ ¾¢ÕÁ¼ø.

    3. “«ýÒ Å¢Çì¸î ¦ºÂø °ì¸ò ¾¢Õ§Å¡©Ä” - ÌÕ§¾Å÷ «Å÷¸û ´Ã¢º¡Å¢Ä¢Õó¾ º¢ò¾ÃÊ¡ý ¾¢Õ.ºñÓ¸¡Éó¾ý «Å÷¸ÙìÌ 14⁄09⁄1985ªø Å¢Îò¾ ¾¢Õ§Å¡©Ä.

    4. “¸À¡¼ÒÃòÐì ¸Õçþâý À⸡Ãô ⨺ Å¢Çì¸ Á¼ø” - ÌÕ§¾Å÷ «Å÷¸û «ÕÇ¡ðº¢ò ¾¡ì¸£¾¡¸ 30⁄12⁄1984ªø «©ÉÅÕìÌõ «ÛôÀ¢Â Á¼ø.

    5. “«ÕÙĸ ªÕǸüÚõ ¾¢ÕŢơ” - 08⁄11⁄1984 Ó¾ø 10⁄11⁄1984 Ũà ¿¢¸úò¾ôÀð¼ ÌÕ§¾Å÷ «Å÷¸Ç¢ý ¸¡¨ÃìÌÊî ÍüÚôÀ½ò¾¢ü¸¡¸ ÅÆí¸¢Â «È¢Å¢ì¨¸Â¢ý ¿¸ø.

    6. “»¡ÿâ¡÷ ÌÕÁ¸¡ºýÉ¢¾¡Éõ »¡ÄÌÕ º¢ò¾÷ ¸Õçþâý ÁШà ÅÕ¨¸” - 20⁄09⁄1985 Ó¾ø 23⁄09⁄1985 Ũà ¿¢¸úó¾ ÌÕ§¾Å÷ «Å÷¸Ç¢ý ÁШÃî ÍüÚôÀ½ò¾¢ü¸¡¸ ÅÆí¸¢Â «È¢Å¢ì¨¸Â¢ý ¿¸ø.

    7. “«Õǡ𺢠«¨Áì¸ «¨ÈÜÅø Å¢ÎìÌõ ªóÐ ÁÚÁÄ÷ ªÂì¸õ ÀüȢ ŢÇì¸õ” - ´Ã¢º¡ ÍüÚôÀ½ò¾¢ü¸¡¸ò ¾Â¡Ã¢ì¸ôÀ𼠫ȢŢ쨸¢ý ´Õ À̾¢.


    “மண்டலப் பூசை கருத்துப் பரிமாற்ற விளக்க மடல்”
    தொழில் செய்பவர்களுக்கு அத்தொழில் செய்யப் பயன்படும் கருவிகளின் வகைகளும், தரங்களும், திறங்களும் தெரிந்திருக்க வேண்டும். வியாபாரம் செய்கின்றவர்களுக்கு நாணயங்களின் வகைகளும், மதிப்புக்களும்; அவர்கள் வியாபாரம் செய்கின்றவைகளின் வகைகளும், தரங்களும் தெரிந்திருக்க வேண்டும். இதேபோல், மொழி, இனம், நாடு என்ற மூன்றுக்கும் உழைக்கப் புறப்படுபவர்களுக்கு வரலாறு, இலக்கியம், நிகழ்கால நாட்டுநடப்பிலுள்ள பிறச்சினைகள் தெரிந்திருக்க வேண்டும். இவற்றிற்கெல்லாம் மேலாக, ஆவி, ஆன்மா, ஆருயிர் என்ற முக்கூட்டினால் உண்டான மனிதனின் முற்பிறப்பு, மறுபிறப்பு, இப்பிறப்பு என்ற மூன்றின் பிரதிபலிப்பாக நிகழும் தனிமனித வாழ்வு, குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு என்ற மூன்றுக்கும் தொண்டு செய்யப் புறப்படுகின்றவர்களுக்கு அவரவர் தாய்மொழியில் உள்ள கதைகள், காதைகள், கவிதைகள், கீதைகள், புராணங்கள், இதிகாசங்கள், அருட்துறை வாசகங்கள், வாக்குகள், வாக்கியங்கள், .. முதலியவற்றில் பயன்படுத்தப்பட்டு வரும் முதன்மையான, மூலமான சொற்களாவது தெரிந்திருக்க வேண்டும்.

    மேலும் படிக்க...


    “செயல்நலம் பாராட்டுத் திருவோலை”
    தாங்கள் மிகுந்த பொறுப்போடும், பொறுமையோடும் பயிற்சிகள் செய்து வருகின்றமைக்கு மிக்க மகிழ்ச்சி! பாராட்டு! அமராவதியாற்றங்கரையில் அனாதி காலம் முதல் பல கருவூறார்கள் இருந்து வருகிறார்கள். அவர்களில் ஒருவரே தங்களின் துணைவியாரின் மூலம் செயல் படுகிறார். இது முற்பிறவியின் தொடர்பாகும். அவர்கள் கரூரிலும், சிறுமுகையிலும் குருதேவரிடம் பெற்ற அருளை நெடுந்தொலைவு கொண்டு செல்ல வலிமையான மனமும், தெளிவான சிந்தையும் பெற முடியாமல் போனதாலேயே பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதி, தமது திருக்கூட்டத்தார்களில் ஒருவரை அனுப்பி அவர் மூலம் செயல்படுகிறார்.

    மேலும் படிக்க...


    “அன்பு விளக்கச் செயல் ஊக்கத் திருவோலை”
    ஒரு மாபெரும் உலக முதல் இனத்தைச் சூழ்ச்சியால் வீழ்த்தித் தொடர்ந்து துரோகிகளாலும், அப்பாவிகளாலும், கூலிகளாலும் அடக்கி யொடுக்கித் தாழ்த்தியே வாழ்ந்து வரும் ஒற்றுமையும், கட்டுப்பாடும், அறிவுக்கூர்மையும் உடைய ஓர் இனத்தை எதிர்த்து நேரடிப் போர் புரியத் தயாராகி வரும் அருளாட்சி நாயகமே யாம். எம் மீது நம்பிக்கையும், தன்னம்பிக்கையும், தன்மான இனமான உணர்வும், மொழிப்பற்றும், இனப்பற்றும், பண்பாட்டு விடுதலை நாட்டமும், .. உடைய ‘பெருவீரர்களே எம்மைத் தொடர முடியும்’ நெருப்பாற்றில் நீந்துவது போன்றதே இது?!?!

    மேலும் படிக்க...


    கபாடபுரத்துக் கருவூறாரின் பரிகாரப் பூசை விளக்க மடல்
    ஊழ்வினையின் பாதிப்பால், விதியின் வலிமையால் வருந்துபவர்க்கும், வேலியில்லாத பயிர்போல வாழ்வில் எவ்வளவுதான் அருட்பயிர் விளைவித்தாலும் அவை மந்திரவாதி என்கின்ற ஆடுமாடுகளாலும், பிறப்பியல் பாதிப்பு என்கின்ற திருடர்களாலும் பாதிக்கப் பட்டவர்களுக்காக, ஞாலகுரு சித்தர் கருவூறார் குருதேவர் மூலம் விடுக்கும் தாத்தா கபாடபுரத்துக் கருவூறாரின் பரிகார பூசை விளக்க மடல்.

    மேலும் படிக்க...


    அருளுலக இருளகற்றும் திருவிழா
    அருளுலக இருளகற்றும் திருவிழாவில் அரியவாள்கள், கூரியவாள்கள், பெரியவாள்கள், சீரியவாள்கள், நேரியவாள்கள்,.. முதலியோரும்; ஏமகோடிப் பீடாதிபதிகள், காமகோடிப் பீடாதிபதிகள், சோமகோடிப் பீடாதிபதிகள், வாமகோடிப் பீடாதிபதிகள், .. முதலியோரும்; பரமாச்சாரியார்கள், பிறமாச்சாரியார்கள், மாயோனாச்சாரியார்கள், இறைமையாச்சாரியார்கள், கடவுளாச்சாரியார்கள், தெய்வீகாச்சாரியார்கள், தேவாச்சாரியார்கள், .. முதலியோரும்; சன்னிதானங்கள், ஆதீனங்கள், தம்பிரான்கள், அமளிகைகள், இருக்கைகள், திருவடிகள், .. முதலியோரும் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

    மேலும் படிக்க...


    ஞாலகுரு சித்தர் கருவூறாரின் மதுரை வருகை
    தமிழர்களை ஒற்றுமைப்படுத்தி ஒன்று திரட்டுவது அரசியல் கட்சிகளாலோ! இலக்கிய வாதிகளாலோ! .. முடிவுற்று நிறைவு பெறக் கூடிய ஒன்றல்ல. அனைத்துக்கும் கருவாக, உருவாக, திருவாக உள்ள மதத்தால்தான் தமிழ்மொழி உணர்வு, இன உணர்வு, ஒற்றுமையுணர்வு .. முதலியவைகளைக் கிளர்ச்சிமிகு வளவளர்ச்சி பெறச் செய்ய முடியும்.

    மேலும் படிக்க...


    அருளாட்சி அமைக்க வேண்டும்
    மெய்யான இந்து மதம் உலகச் சமத்துவ சகோதரத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம் அமைக்கவே விரும்புகிறது. இது உலக ஆன்மநேய ஒருமைப்பாட்டை உருவாக்குவதற்கு பாடுபடுகிறது.

    மேலும் படிக்க...