• முகப்பு>
  • 2013>
  • 2013-08
  • 2013-08

    ¬Å½¢ Á¡¾ ¦ÅǢ£Π(Aug-Sept 2013)

    ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,114

    ªý¨È ¿¢©Ä¢ø ªóÐ ÁÚÁÄ÷ ªÂì¸ò¾¢ý «Åº¢Âõ.

    ªóÐ ÁÚÁÄ÷ ªÂì¸õ ±¾ü¸¡¸?

    ¯ûÙ¨È

    1. ª.Á.ª.¢ý ¦¸¡û¨¸, ÌȢ째¡û, ¦ºÂø¾¢ð¼õ.
    2. ª.Á.ª. À¢Èó¾ ¿¡û ¦ºö¾¢.
    3. ªóÐÁ¾ ±Ø Å¡º¸õ.
    4. ÌÕ§¾Å÷ ¾ÁÐ 49ÅÐ À¢Èó¾ ¿¡Ç¢ø º¢ò¾ÃÊ¡ý ¾¢Õ ªÃÅ¢Á½¢ìÌ Å¢Îò¾ Á¼ø.
    5. ÒâóÐ ¦¸¡ûÇ §ÅñÊ º¢ó¾©É¸û (ª.Á.ª. Å£Ã÷ º¢ó¾©ÉìÌ).
    6. ÌÕ§¾Å÷ ªÇí ¸Å¢»ÕìÌ ±Ø¾¢Â «È¢×¨Ãì ¸Å¢¨¾.
    7. ªóÐ Á¾ò¨¾ô ÀüȢ §ÀÕñ¨Á¸Ç¢ø º¢Ä.


    “.. ªó¾¢Â¡×ìÌ Åó¾¢ÕìÌõ ¸¢È¢ò¾Åõ, Ó¸õÁ¾¢Âõ ±Ûõ ªÕ¦ÀÕõ ºÁÂí¸Ùõ º¢ò¾÷¦¿È¢ (ªóÐÁ¾õ) ±Ûõ Á¨Æ¡ø À¢Èó¾ ¬Ú¸§Ç! ª¨Å º¢ò¾÷¦¿È¢ Å¡Øõ, ¬Ùõ ªó¾¢Â Áì¸ÙìÌô Ò¾¢Â¨ÅÂøÄ, Á¡þɨÅÂøÄ, §ÅþɨÅÂøÄ. ªô§ÀÕñ¨Á¢©Éô ÒâóÐõ; À¢þÁ½÷¸û ªÅü§þÎ ºñ¨¼, ºîºÃ×, §À¡ðÊ, §À¡÷, .. ӾĢ¨Ÿ©Ç ÅÇ÷ò§¾ ÅÕ¸¢ýÈÉ÷. ª¾ÿø, ªÅ÷¸û ¾í¸Ùì¦¸É µ÷ ¯Â÷ó¾ ¾©Ä¨Áô À£¼ò¨¾ì ¸ÕÅ¡ì¸¢ì ¸¡òÐ ÅÇ÷츢þ÷¸û. ªÐ ¾ÅÚ, ¸ñÊì¸ò ¾ì¸Ð. À¢þÁ½÷¸û ¾¢Õó¾ §ÅñÎõ. «ô¦À¡Øо¡ý ¸¢È¢ò¾ÅÓõ Ó¸õÁ¾¢ÂÓõ ªó¾¢Âõ ±ÉôÀÎõ º¢ò¾÷¦¿È¢Â¢ø [ªý¨È ªóÐÁ¾õ] ªÃñ¼Èì ¸ÄóРŢÎõ. ª¾ü¸¡¸ò¾¡ý ªóÐ ÁÚÁÄ÷ ªÂì¸õ §¾¡üÚÅ¢ì¸ôÀθ¢ÈÐ. ªÐ, À¢þÁ½¨Ã ±¾¢÷츧š, «Æ¢ì¸§Å¡ ²üÀÎò¾ôÀ¼Å¢ø©Ä. ..”



    இ.ம.இ. கொள்கை
    இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் கொள்கை, குறிக்கோள், செயல்திட்டம்.

    மேலும் படிக்க...


    இ.ம.இ. பிறந்த நாள் செய்தி
    சித்தர் நெறி இம்மண்ணுலகுக்கும் முன்பே பிறந்தது. சித்தர்கள் தோன்றித் தோன்றி மறைவார்கள், நிறைவார்கள். அப்போதைக்கப்போது பித்தர்கள், எத்தர்கள் சித்தர் நெறியைச் சிதைக்க முயல்வர். அது அறுவடைக்குப் பின் உழுது விதைப்பது போல் அடுத்தடுத்துத் தோன்றும் சித்தர்களைச் செயல்படச் செய்யும்.

    மேலும் படிக்க...


    இந்துமத எழுச்சி வாசகம்
    ஒருவரி வாசகங்களை எண்ணற்று ஓலைகளில் எழுதிப் பொதுமக்களிடம் கொடுத்துப் படிக்கச் செய்துதான் ‘அருட்பேரரசு’ அமைத்தார் குருமகாசன்னிதானம் காவிரியாற்றங்கரைக் கருவூறார். இவர், பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதியாகச் செயலாற்றத் துவங்கிய போது தமிழர்கள் பாலிமொழி, பிராகிருத மொழி, சமசுக்கிருத மொழி .. எனப் பிறமொழிக்கு அடிமையாகிக் கிடந்தனர். .. .. .. அப்படிப்பட்ட இழிநிலைகளை, பழிநிலைகளை, அழிநிலைகளை எல்லாம்; தாய்மொழிப் பற்றும், பாசமும், அன்பும், ஆர்வமும், ஈடுபாடும், நாட்டமும் தமிழர்களுக்கு ஊற்றெடுக்குமாறு செய்துதான் மாற்றியமைத்தார் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார்.

    மேலும் படிக்க...


    குருதேவரின் 49வது பிறந்த நாள் செய்தி
    இந்தியத் துணைக் கண்டம் முழுதும் உள்ள மக்களை நோய், பேய், வறுமை, ஏற்றத்தாழ்வு, சாதிவெறி, மதவெறி, பணவெறி, பதவிவெறி, சர்வாதிகார வெறி, எதேச்சாதிகார வெறி, சுரண்டல், ஏமாற்று, கள்ளச் சந்தை, ஊழல், மடமை .. முதலிய அனைத்திலிருந்தும் காப்பாற்றிச் சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாய வாழ்வு வாழுமாறு செய்ய வேண்டியதே உடனடித் தேவை. இத் தேவையை எந்த ஒரு தனித் தலைவனாலும் செய்ய முடியாது! முடியாது! முடியாது! முடியவே முடியாது. ஒரு மாபெரும் பழம்பெரும் அநுபவப் பூர்வமான இத் திருநாட்டின் பண்பாட்டிலேயே பிறந்த, செயலுக்கு எளிமையான தத்துவத்தால்தான் இத் திருநாட்டை எல்லா இழிவுகளிலிருந்தும் அழிவுகளிலிருந்தும் நலிவுகளிலிருந்தும் குறைகளிலிருந்தும் காப்பாற்றிப் புத்துணர்வும், மறுமலர்ச்சியும் பெற்ற செழிச்சியை அடையச் செய்ய முடியும்! முடியும்! முடியும்!

    மேலும் படிக்க...


    புரிந்து கொள்ள வேண்டிய சிந்தனைகள்
    இ.ம.இ.யின் சித்தாந்தம் ‘சுரண்டலற்ற’, ‘சர்வாதிகாரமற்ற’, ‘ஏழை பணக்காரர் வேறுபாடற்ற’, ‘ஏற்றத் தாழ்வற்ற’, ‘அடிமைநிலையற்ற’, ‘மிடிமை நிலையற்ற’, .. சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம் அமைப்பதேயாகும். இதற்காகத்தான் மதங்களுக்கிடையில் மறுப்பு வெறுப்போ, நகைப்புப் பகையோ! போட்டி பொறாமையோ! சண்டைச் சச்சரவோ! நேரடிப் போரோ! நிகழ்ந்திடாமல் தடுத்து நிறுத்தி ‘உலக ஆன்மநேய ஒருமைப்பாட்டை உருவாக்கும் பணிதான் இ.ம.இ.யின் செயல்சித்தாந்தமாக ஆக்கப் பட்டிருக்கின்றது.

    மேலும் படிக்க...


    குருதேவர் எழுதிய கவிதை
    குருதேவர் இளங் கவிஞருக்கு எழுதிய அறிவுரைக் கவிதை :- தமிழ்க் கவிஞ ரெல்லாம் மொழித் தூய்மை பேணாமல் கூலியாய் கங்காணியாய் சேவகனாய் அன்னிய மொழிக் கடிமையானதால் விழியிழந்த மாந்தராய்த் தமிழர் வெகு காலம் வாழுகிறார்; விழித்திடடா இளங் கவிஞனே! புதுக்கவிதை போதுமடா; மொழித் தூய்மை பேணடா!

    மேலும் படிக்க...


    இ.ம.இ.யின் வளவளர்ச்சிக்காக
    இந்துமதம் கணக்கற்ற கோடியாண்டுகளாக வளர்க்கப்பட்ட ஒன்று என்பதால்தான் இந்துமதம் எல்லா நிலைகளிலும் முழுமையாயிருக்கின்றது. ஆனால், இது கணக்கற்ற கோடியாண்டு பழமையென்பதால் இதனுடைய எல்லா நிலைகளையும், அதாவது இந்துமதத்தின் புராண இதிகாசங்களும், சாத்திற தோத்திறங்களும், பிற இலக்கியங்களும், வரலாறுகளும், சம்பிறதாயங்களும், பழக்க வழக்கங்களும், பூசைமுறைகளும், கடவுள்களின் நிலைகளும், தோற்றங்களும், வாழ்வியல்களும், .. எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாதவைகளாக இருக்கின்றன.

    மேலும் படிக்க...


    உங்களின் சிந்தனைக்கு...
    சமசுகிருத மொழியிலே இருக்கக் கூடிய நான்கு வேதங்கள், இந்துமதம் என்று நினைக்கிறார்கள். அப்படி இருக்குமேயானால் அந்த வேதங்களுக்கு இந்து வேதங்கள் என்று பெயர் வந்திருக்கும்.

    மேலும் படிக்க...