முகப்பு>
2011>
2011-02
2011-02
»¡ÿâ¡÷ »¡ÄÌÕ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ì ¸Õçþ÷ «Å÷¸Ç¢ý ±ØòÐì¸û
Á¡º¢ Á¡¾ ¦ÅǢ£Π- À¾¢¦Éñº¢ò¾÷¸û ÅÌò¾Ç¢ò¾ ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,112
Á¡º¢ «Á¡Å¡¨º º¢Åáò¾¢Ã¢ º¢ÈôÀ¢¾ú
ªó¾ ª¾Æ¢ý ¯ûǼì¸õ «ýþ¼ô ⨺¸ÙìÌô ÀÂýÀÎòÐõ ⨺¦Á¡Æ¢¸Ç¡¸ò ¾ÃôÀθ¢ýÈÉ.
- ⨺¦Á¡Æ¢¸û
- º¢ÅÒá½õ
- ¸¡Âó¾¢Ã¢¸©Çô ÀÂýÀÎò¾¢ «ýþ¼õ ⨺ ¦ºöÔõ Ó¨È Å¢Çì¸õ
- «Õðº¢©É Áó¾¢Èõ
- ºò¾¢ ¸¡Âó¾¢Ã¢ Áó¾Ãõ
- ºò¾¢ ¸¡Âó¾¢Ã¢ Áó¾¢Ãõ
- ¸üâÃî §º¡¾¢ ÅÆ¢À¡ðÎ Áó¾Ãõ
- º¢Åáò¾¢Ã¢ ÀüȢ ÍÕì¸ Å¢Çì¸õ
- ¸¼×û ¾Á¢ú
- ªóÐÁ¾ ÅÃÄ¡üÚô §ÀÕñ¨Á¸û
அன்றாட வழிபாட்டுக்குரிய சிவபுராணம், காயந்திரி மந்தர, மந்திரங்கள், அருட்சினை மந்திறம், கற்பூரச் சோதி வழிபாட்டு மந்தரம்.
மேலும் படிக்க...
இந்த நாட்டின் மதவாதிகள், சமயவாதிகள், பத்தியாளர்கள் எனப்படுபவர்கள் ஏறத்தாழத் தமிழ் மொழி வழியாகத் தங்களுடைய அன்றாட பூசைகளைக் கூட நடத்தத் தெரியாதவர்களாக!; இருக்கிறார்கள், இவர்களில் பெரும்பாலானவர்களுக்குத் தமிழ் மொழியின் வரலாறும் தெரியாது; தமிழிலக்கியத்தின் வரலாறும் தெரியாது. இவர்களில் எவருக்குமே இந்து, இந்துவேதம், இந்தியம், இந்துவேத மதமான இந்துமதம், இந்தியா,.. முதலிய சொற்கள் தூய உயர்தனிச் செந்தமிழ்ச் சொற்கள் என்ற பேருண்மையைத் தெரியாதவர்களாகவும் இருக்கிறார்கள்.
மேலும் படிக்க...
பூசைமொழிகளைப் பயன்படுத்தும் விதம். இந்துமத வரலாற்றுப் பேருண்மைகள். காயந்திரி பற்றி பிறாமணர்கள் தரும் கற்பனைக் கதைக்கு விளக்கம்.
மேலும் படிக்க...