• முகப்பு>
  • 2011>
  • 2011-05
  • 2011-05

    »¡ÿâ¡÷ »¡ÄÌÕ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ì ¸Õçþ÷ «Å÷¸Ç¢ý ±ØòÐì¸û

    ¨Å¸¡º¢ Á¡¾ ¦ÅǢ£Î, 43,73,112

    ªó¾ ª¾Æ¢ý ¯ûǼì¸õ


    ஞானசித்தர் ஆதிசங்கரர்
    ஆதிசங்கரர் ஒரு தமிழ் அந்தணர் குடும்பத்தில் பிறந்தவரே. தமிழால் சிவன் கோயிலில் பூசை செய்யும் குருக்களான தமிழ்ச் சிவாச்சாரியார் குடும்பத்தில் பிறந்தவரே ஆதிசங்கரர். மிகத் தெளிவாகச் சொன்னால் சீர்காழித் திருஞான சம்பந்தர் தந்தையான சிவபாத இருதயரின் வழி வந்த சிவாச்சாரி-யாரியாரான தமிழ் அந்தணர் சிவகுருவின் மகனே ஆதிசங்கரர். ஆதிசங்கரர் தமிழ்ச் சைவ கருணீக்க வேளாளர் குலக் கொழுந்தாய் பிறந்தவரே.

    மேலும் படிக்க...


    சங்கரர் வரலாறு
    பலமுறை நான்கு சங்கராச்சாரியாரின் பீடங்களுக்கும் சென்றேன். யாருக்கும் இந்துமதத்தைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை. இவர்களுக்குக் குருபாரம்பரியம் குறிக்கும் தென்பாண்டித் தமிழன், ஞானசித்தன், உச்சிக்குடுமியான், வெள்ளாடையான், மந்திர சித்தியான் ஆதிசங்கரன் பற்றி ஏதும் தெரியவில்லை. ஆதிசங்கரன் முதலாம் விசயாலயனின் அருளாட்சி முயற்சிக் காலத்தில் வாழ்ந்தவன். தென்னாட்டைக் காவிரியாற்றங்கரைக் கருவூறார் பெளத்தம், சமணம், வடஆரிய வேதமதம் .. முதலியவைகளிலிருந்து காத்திடுவாரென்பது உணர்ந்து அவரின் அருளில் வடநாடு சென்றவனே ஆதிசங்கரன்.

    மேலும் படிக்க...


    ஆதிசங்கராச்சாரியார் - செய்திகள்
    தமிழர்கள் தங்களுடைய சமயம்தான் இந்துமதம் என்பதை மறந்தும், துறந்துமே செயல்படுகிறார்கள். அவர்கள் வட ஆரியர்களின் தோற்றத்தையும், பூசை-முறைகளையும், சமசுக்கிருதப் பூசாமொழிகளையும், சாத்திறச் சம்பிறதாயச் சடங்குகளையுமே மெய்யான இந்து மதத்திற்குரியன என்று தவறாக எண்ணி மயங்குகிறார்கள். இந்த மயக்கத்தால்-தான் வடஆரியச் சூழ்ச்சிகளுக்கு இரையாகித் தாழ்ச்சியுற்றே கிடந்து வருகிறார்கள்

    மேலும் படிக்க...


    திருமாளிகைத் தேவர் கூறுவன
    இந்தப் பிறாமணர்கள் இந்தியா முழுவதுமுள்ள தங்களைத் திருத்துவதற்காகத் தங்களுடைய தாய்மொழியான சமசுக்கிருத மொழியின் மூலம் செயல்படுமாறு உருவாக்கப்பட்ட கருணீக்க சைவ வேளாள மரபில் தோன்றிய 32வது ஆதி சங்கராச்சாரியாராகிய காலடி ஆதி சங்கராச்சாரியாரையே பிறாமணர் என்று அறிவித்து விட்டார்கள். இவர்கள் நாயன்மார்களும், ஆழ்வார்களும், சித்தர்களும், இருடிகளும், முனிவர்களும், அண்டபேரண்டமாளும் அருளுலக ஆட்சி மொழியான அமுதத் தமிழில் இயற்றிய அத்திற சாத்திற சூத்திற தோத்திற நேத்திற வேத்திறங்களின் சாரமாக சேரநாட்டுக் காலடி ஆதிசங்கரர் சமசுக்கிருத மொழியில் படைத்த பத்தி இலக்கியங்களை யெல்லாம் வடஆரிய வேதநெறிக்கு உரியவைகள் என்று கதைகட்டிச் சாதித்து விட்டார்கள்.

    மேலும் படிக்க...


    பிறாமண அடிமைத்தனம்
    என் தாத்தா தமிழனான காலடி ஆதிசங்கராச்சாரியாரை சமசுக்கிருத மொழிக்குரியவராகத் தயாரித்து மெய்யான இந்துமத மறுமலர்ச்சிப் பணியில் ஈடுபடுத்தினார். ஆனால், சூழ்ச்சிக்கார வஞ்சகப் பிறாமணர்கள் ‘ஆதிசங்கராச்சாரியாரையே ஒரு பிறாமணராக’ அறிவித்து, ‘அவர் சமசுக்கிருத மொழியில் கூறிய பதினெண்சித்தர்களின் கருத்துக்கள் அனைத்தும் வடஆரிய வேத மதத்துக்குரிய சமசுக்கிருத இலக்கியங்களுக்குரியவை’ என்று திரித்துக் கூறியும்; தமிழரான ஆதி-சங்கராச்சாரியாரையே! தங்களுடைய வேதமதத்திற்குரிய குருபீடமாக அறிவித்தும், என் தாத்தா எதிர்பார்த்த பயனை நேர்மாறாக மாற்றித் திருத்தி அமைத்து விட்டார்கள்.

    மேலும் படிக்க...


    மூவர் தோற்றம் - காலக் கணக்கீடு
    சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் காலம் மற்றும் அவருடைய திருமகனார் கருவூர்த் தேவரும், பேரன் திருமாளிகைத் தேவரும் வாழ்ந்த காலம் பற்றிய செய்திகள்.

    மேலும் படிக்க...