குருதேவர் என்பவர் அருளுலகில் வழியாக, வழிகாட்டியாக, வழித்துணையாக, வழிப்பயனாக செயல்படுவதென்பது அவரிடம் அருள்நலம் வேண்டுபவர்களின் தரம், உரம், திரம், தீரம், அறம், மறம், ஆர்வம், மனப்பக்குவம், சிந்தைத் தெளிவு, குருநம்பிக்கை, இரகசியம் காக்கும் பண்பு, .. முதலியவைகளுக்கு ஏற்பத்தான் அமையும் ..
மேலும் படிக்க...