• முகப்பு>
  • 2011>
  • 2011-01
  • 2011-01

    »¡ÿâ¡÷ »¡ÄÌÕ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ì ¸Õçþ÷ «Å÷¸Ç¢ý ±ØòÐì¸û

    ¨¾ Á¡¾ ¦ÅǢ£Î

    À¾¢¦Éñº¢ò¾÷¸û ÅÌò¾Ç¢ò¾ ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,112

    ¸¡Âó¾¢Ã¢ Áó¾Ãõ

    ÀýÉ¢Ãñ¼¡ÅÐ À¾¢¦Éñ º¢ò¾÷ À£¼¡¾¢À¾¢ ªóÐÁ¾ò ¾ó¨¾, ÌÕÁ¸¡ ºýÉ¢¾¡Éõ, »¡ÄÌÕ º¢ò¾÷ ¸Õçþ÷ «Õ𦸡¨¼Â¡¸ ÅÆí̸¢þ÷

    ¯ûÙ¨È
    1. ¸¡Âó¾¢Ã¢ Áó¾Ã ÓýÛ¨Ã
    2. À¾¢¦Éñº¢ò¾÷¸û À¨¼ò¾ ¸¡Âó¾¢Ã¢ Áó¾Ãõ
    3. «ÕéÚ ¸¡Âó¾¢Ã¢ Áó¾Ãõ

    “«©ÉÅÕõ µ¾¢ô ÀÂɨ¼ÂðÎõ”

    “¾É¢ÁÉ¢¾î ¦ºØ§Â ªóÐÁ¾õ”

    “¾É¢ÁÉ¢¾ ÅÆ¢À¡ðÎ ®ð¼§Á ÜðÎÅÆ¢À¡Î”

    - ÌÕÀ¡ÃõÀâÂõ


    முன்னுரை
    பதினெண்சித்தர்களின் தாய்மொழியான தமிழ்மொழிதான் இந்து மதத்தின் ஆட்சி மொழி! அருள்மொழி! பூசைமொழி! பத்திமொழி! சத்திமொழி! சித்திமொழி! முத்திமொழி!.. எனவே, சித்தர்கள் ஆரியர்களின் எழுத்தற்ற பேச்சு மொழியைத் தமிழின் அடிப்படையில் உருவாக்கிய சமசுக்கிருத மொழிக்கும் இந்து மதத்துக்கும் தொடர்பே இல்லை.

    மேலும் படிக்க...


    காயந்திரி மந்தரம்
    தமிழில் உள்ள எண்ணற்ற வகையான மந்திறங்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் முதல் கட்டமாக இந்துமதத் தந்தை, குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் கருவூறார் வாழ்த்துதலுடன் கோப்புகளிலிருந்து முதன் முதலாகக் ‘காயந்திரி மந்தரம்’ என்ற தொகுப்பை விரிவான வரலாற்று விளக்கத்தோடு வெளியிடுகின்றோம்.

    மேலும் படிக்க...


    காயந்திரி - விளக்கம்
    ஆரியர்கள் தாங்கள் உண்டாக்கிய க்ஷத்திரியர், ஆரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு வர்ணாச்சிரமப் பிரிவில் (சாதிகள்) முதல் மூவரும் மட்டுமே மேட்டுக்குடியினர், உயர்ந்தவர். எனவே, இவர்கள் மட்டும்தான் காயத்ரீ மந்த்ரம் சொல்ல வேண்டும், சூத்திரர் சொல்லக் கூடாது என்றனர். மேலும், தமிழர், ஆரியர் தமிழரின் காயந்திரி மந்தரம் தான் ஆரியரால் சமசுக்கிருதத்தில் காயத்ரீ மந்த்ரம் என்று உருவாக்கப்பட்டதைக் கண்டுபிடித்திடுவர் என்பதால்தான் தமிழர்கள் இதை அறியாமல் சூழ்ச்சியாகக் காத்தனர் ஆரியர்.

    மேலும் படிக்க...


    அறிவுரை
    ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய ஒவ்வொரு நொடி வாழ்வையும் பிறர் நலம் பேணுவதாக அமைத்துக் கொண்டு வாழ வேண்டும்.

    மேலும் படிக்க...