• முகப்பு>
  • 2011>
  • 2011-08
  • 2011-08

    12ÅÐ »¡ÿâ¡÷ »¡ÄÌÕ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ì ¸Õçþ÷ «Å÷¸Ç¢ý ±ØòÐì¸û

    ¬Å½¢ Á¡¾ ¦ÅǢ£Π- À¾¢¦Éñº¢ò¾÷¸û ÅÌò¾Ç¢ò¾ ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,112

    ¬¾¢º¢Åÿ÷ ¾Á¢Æ¢ø «ÕǢ ªóЧžò¨¾ò ¦¾Ã¢óÐ ¦¸¡ûÙí¸û! ªóÐÁ¾ò¨¾ô ÒâóÐ ¦¸¡ûÙí¸û!

    1. ªóЧž ÓýÛ¨Ã
    1. ¾Á¢Æ÷¸§Ç! ªóЧž ¬îº¡Ã¢Â¡Ã¡Ìí¸û!
      “ªý¨ÈìÌ ±øÄ¡ ¿¡Î¸Ç¢Ö§Á ¯û¿¡ðÎì ÌÆôÀí¸û, ¸ÄÅÃí¸û, ºñ¨¼î ºîºÃ׸û, §À¡÷¸û ¿¢¸Ø¸¢ýÈÉ. ªÅü§þÎ ¦ÀÕõÀ¡Öõ ±øÄ¡ ¿¡Î¸Ù§Á «ñ¨¼ «Âø ¿¡Î¸Ù¼ý §À¡÷ ¿¢¸úò¾ò ¾Â¡Ã¡¸¢ì ¦¸¡ñ§¼ ªÕ츢ýÈÉ. ªÅüÈ¢ý ¯îº ¸ð¼Á¡¸ ¯Ä¸ ¿¡Î¸§Ç ªÕ¦ÀÕõ À¢Ã¢Å¡¸¢ ¯Ä¸ô §À¡¨Ã ¿¢¸úò¾ò ¾Â¡Ã¡¸¢ì ¦¸¡ñÊÕ츢ýÈÉ. ªôÀÊôÀð¼ Ýú¿¢©Ä¢ø ¯ÄÌ째 ÅÆ¢¸¡ðÎõ ÅøĨÁÔõ ¿øÄ ÅÇÓõ ¾Á¢Æ÷¸ÙìÌò¾¡ý ªÕ츢ýÈД
      «¾ü¸¡¸ò ¾Á¢úô ¦ÀÕÁì¸û «©ÉÅÕõ ªóЧž ¬îº¡Ã¢Â¡÷¸Ç¡¸ò ¾Â¡Ã¡¸¢§Â ¾£Ã §ÅñÎõ! ¾Â¡Ã¡¸¢§Â ¾£Ã §ÅñÎõ! ¾Â¡Ã¡¸¢§Â ¾£Ã §ÅñÎõ.

    2. ஆதரவு தாரீர்!!!


    இந்துவேத முன்னுரை
    இப்பூவுலகில் விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்திட்ட மணீசர்களைப் (மண் + ஈசர் = மணீசர் –> மண்ணின் தலைவர் = உயிரினங்களுக்குத் தலைமை தாங்கும் மணீசர்) பண்பட்ட மனிதர்களாக்கிடவே பதினெண் சித்தர்கள் இந்துவேத நூல்களையும், இந்து மத நூல்களையும் அருட்கொடையாக வழங்கினர். இந்த நூல்கள் அண்ட பேரண்டமாளும் பதினெண் சித்தர்களின் தாய்மொழியும், அண்ட பேரண்ட அருளுலக ஆட்சி மொழியான அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில்தான் எழுதப் பட்டுள்ளன.

    மேலும் படிக்க...


    இந்துவேத ஆச்சாரியார்
    இந்துவேத வாக்குகளையும், வாக்கியங்களையும், வாசகங்களையும், உலக மொழியினர் தமிழில் ஒலிப்பது போல் திருத்தமாக ஒலிக்கும்படி செய்தால் உலக மொழியினர் அனைவரும் அருட்செல்வத்தைத் துய்த்து உய்வு பெற முடியும். எனவே, தமிழ் மொழியில் அறிவும், புலமையும், சொல்லாற்றலும், ஆழ்ந்த ஈடுபாடும்.. உடைய தமிழர் அனைவரும் தங்களை இந்துவேத ஆச்சாரியாராக ஆக்கிக் கொள்ள வேண்டும்! ஆக்கிக் கொண்டேயாக வேண்டும்.

    மேலும் படிக்க...


    ஆதரவு தாரீர்!
    பெரும்பாலான இந்துக்களுக்கு ‘இந்துவேதம்’ என்ற ஒன்று இருப்பதே தெரியாது. இந்தத் ‘தெரியாமை’ அகற்றப்பட்டால்தான் இந்துமதம் விழிச்சி பெறும்! எழிச்சி பெறும்!! செழிச்சி பெறும்!!! ஆட்சிமீட்சி அடைந்திடும்.

    மேலும் படிக்க...