±Éì ÌÕÀ¡ÃõÀâÂõ À¡Ã¡ðÎõ ªÁÂÁ©Äî º¡ÃÄ¢ø ¿¢¨È× ¦¸¡ñ¼ ¬¾¢ºí¸Ãâý ¯ñ¨Á ÅÃÄ¡üÈ¢ý º¢Ä ¦ºö¾¢¸û ¦ºýÈ ª¾Æ¢ø ¦ÅÇ¢Åó¾É. ªó¾ ª¾Æ¢ø «¾ý ¦¾¡¼÷¨Âì ¸¡½Ä¡õ.
பிறமண்ணினரான பிறாமணர்கள் ஆதிசங்கராச்சாரியார் என்பவரும், சங்கராச்சாரியார் என்பவரும் ஒருவரே என்று கூறி வருகின்றனர். அதாவது, ஆதி-சங்கராச்சாரியார் என்பவர் (காலடி ஆதிசங்கரன்) முதலாவது நபர் என்றும்; அவரின் அடியொற்றி வந்தவர்கள் சங்கராச்சாரியார் என்றும் கூறி மிகப் பெரிய குழப்பத்தை உண்டு பண்ணுகின்றனர். ஆனால் இதைப்பற்றி மிகத் தெளிவாகப் பதினெண்சித்தர்கள் கூறும் கருத்தென்ன என்பதை ஆராய்வோம்.
மேலும் படிக்க...
ஆதிசங்கரர் தானே எழுதிய செளந்தர்யலகரியில் தம்மை ஒரு தமிழன் என்று குறிக்கின்றார்.
மேலும் படிக்க...
காலடி ஆதிசங்கரர் காசியிலிருந்த போது கரூரிலிருந்து காக்கையரின் வேளாளர் குடியைச் சேர்ந்த சந்தானம் என்பவர் தேடிவந்து அடியானாக மாறினார். சந்தானத்தின் ஆழமான தமிழ்ப் புலமையையும், விரிவான இந்துமத இலக்கிய அறிவையும் உணர்ந்து போற்றி அவரைத் தலைமை மாணாக்கராக ஏற்றார் ஆதிசங்கரர்.
மேலும் படிக்க...
அடியான்களை உருவாக்குவது அரிதினும் அரிது, பெரிதினும் பெரிது, ஆபத்திலும் ஆபத்து, அழிவிலும் அழிவு, நலிவிலும் நலிவு, .. என்பதை உணர்ந்தே நாயன்மார்களும், ஆழ்வார்களும், அடிகளார்களும், சித்தியாளர்களும், பீடாதிபதியைத் தவிர்த்த மற்ற சித்தர்களும் .. அடியான்களை உருவாக்குவதே இல்லை..
மேலும் படிக்க...
உலக குரு, சகட குரு என்று பதினெண் சித்தர்களால் குறிக்கப்படும் சொற்கள் சமசுக்கிருதத்தில் லோககுரு, ஜகத்குரு என்று இன்றைய காஞ்சிமடத்து சங்கராச்சாரியார்களால் குறிக்கப்படுகின்றன.
மேலும் படிக்க...
இவர் உச்சிக்குடுமியராகவும், பூணூல் அணிந்தராகவும், வெள்ளாடை மேனியராகவும், திருநீறு, குங்குமம், சாந்து, சந்தனம், மஞ்சள் எனும் ஐந்தினையும் அணிந்தே திருக்கோலக் காட்சியினராக அல்லது திருக்கோல வடிவினராக விளங்கினார் என்ற பேருண்மைகள் தெளிவாகத் தெரிகின்றன. ஆனால், இவர் மொட்டையடித்துக் கொண்டு காவி கட்டிக்கொண்டு பூணூல் இல்லாமல் திருநீறு மட்டும் பூசிக்கொண்டு காட்சியளித்ததாக நான்கு மடத்து மடாதிபதிகளும் பிறாமண சந்நியாசிக் கோலத்தில் வாழ்ந்து காட்டுகிறார்கள்.
மேலும் படிக்க...
அருட்பணி விரிவாக்கத் திட்ட மையம்:- இந்துக்கள் என்று சொல்லப் படுபவர்கள் அனைவரும் அடிக்கடி ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட தலைமையின் கீழ் ஒன்றுகூடி இந்துமதம் பற்றிச் சிந்தனைகள் செய்யவும், கருத்துப் பரிமாற்றக் கலந்துரையாடல்கள் நிகழ்த்தவும், பொது விழாக்கள் கொண்டாடவும், அமாவாசையில் இறந்தோருக்காக ‘முன்னோர் வழிபாடும்’, முழுநிலவு நாளில் கருவறைகள் இல்லாத கடவுள்கள் வழிபாடும் நிகழ்த்துவதற்காகவும் உருவாக்கப் படுகின்ற ஒன்றாகும்.
மேலும் படிக்க...
“உலகம் முழுவதும் அருளாட்சி அமைக்க ‘அற்புதங்களை’, ‘மாயங்களை’, ‘வியப்புக்களை’, ‘இயற்கை யிறந்த செயல்களை’, ‘அதிசயங்களை’, .. செய்வதன் மூலம் முயற்சித்த ஈசா மாண்டார், மீண்டார், அருளாளர்களை ஆண்டார்..” என்ற குருபாரம்பரிய வாசகம் அருளாட்சி அமைக்க முற்படுபவர்களுக்கு ஒரு சிறந்த அறிவுரையாகவே நிற்கின்றது.
மேலும் படிக்க...
மெய்யான இந்து மதத்திற்கு மேல் போக்கான வண்ணப் பூச்சாக உருவாக்கப் பட்டதுதான் பொய்யான ஹிந்துமதம். அனைத்துக்கும் ஒரே பரம்பொருள் அனைத்து உயிர்களுக்கும் ஒரே ஆன்மா என்ற கருத்துக்களை உள்ளிட்ட ‘அத்வைதம்’ என்ற தத்துவம். இந்த ‘அத்வைதம்’ முழுமையான கற்பனை. இந்த அத்வைத வாதிகளோ அனைத்துக் கோயில்களுக்கும் செல்கின்றனர். பாதாதிகேசம் கேசாதிபாதம் என்று அங்கம் அங்கமாக வருணித்து போற்றி வாசகங்கள் கூறிப் பூசை செய்கின்றனர்.
மேலும் படிக்க...