ªó¾ ª¾Æ¢ý ¯ûǼì¸õ ªóÐ ÁÚÁÄ÷ ªÂì¸ò¾¢ý ¦¸¡û¨¸ Å¢Çì¸ì ¸ðΨøǡ¸ò ¾ÃôÀθ¢ýÈÉ. §¾÷¾ø ¸Çò¾¢ø ÀÄ÷ ¿¢ü¸; ¯í¸©Çî º¢ó¾¢ì¸ «¨Æ츢§þõ.
¿ñÀ¡! ªÁÂò¾¢ý ÀÉ¢ãÊ ӸθǢø ¯üÀò¾¢Â¡Ìõ ÂÓ©ÉÔõ ¸í¨¸Ôõ À¢ÈõÁÒò¾¢Ã¡×õ Åüþ¾ ¯Â¢§Ã¡ð¼ ¬Ú¸Ç¡¸ Å¢ÇíÌÅÐ §À¡Äò¾¡ý; º¢ò¾÷ ¦¿È¢¦ÂÛõ Á¢¸ô ¦Àâ ¯Ââ ÀÉ¢ãÊ ӸθǢĢÕóÐ Òò¾÷ ¦¿È¢, Á¸¡Å£Ã÷ ¦¿È¢, ¿¡ÂýÁ¡÷ ¬úÅ¡÷¸Ç¢ý Àò¾¢ ¦¿È¢, ¸ýÀ¢äº¢ÂÍ ¦¿È¢, ¦º¡Ã¡º¢ð¼÷ ¦¿È¢, ª§ÂÍ ¦¿È¢, Ó¸ÁÐ ¿À¢ ¦¿È¢, ÌÕ¿¡Éì ¦¿È¢, .. ӾĢ¨Š¯Â¢§Ã¡ð¼ ¬Ú¸Ç¡¸ µÊ ÁÉ¢¾ ªÉò¨¾ ÅÇô ÀÎòи¢ýÈÉ.
´Õ ¦¿È¢¨Â Å¢¼ ªý¦ÿÕ ¦¿È¢ ¯Â÷ó¾Ð, ¾¡úó¾Ð ±ýÈ §ÅÚÀ¡ðÊü§¸ ª¼Á¢ø©Ä. ª¾©É «©ÉÅÕõ ¿ý̽à §ÅñÎõ. §ÁÖõ, ªõÁñÏĸ¢ø §¾¡ýȢ ÁÉ¢¾÷¸©Ç ÁÉ¢¾Ã¡ì¸, ÒÉ¢¾Ã¡ì¸¢ ¯Â÷ò¾ Å¢ñÏĸ¢Ä¢ÕóÐ Åó¾ º¢ò¾÷¸û ÅÌòÐî ¦ºýÈ «ÈÅÆ¢¸§Ç ‘º¢ò¾÷ ¦¿È¢’ ±ýÀÐ. «¨¾ò ¾Å¢Ã, ªõÁñÏĸ ÁÉ¢¾÷¸û ®ý¦ÈÎò¾ ¦¿È¢¸ÙìÌû âºÖõ, §À¡ðÊÔõ, §À¡Ã¡ð¼Óõ, ¦ÅÚôÒõ, ÁÚôÒõ, À¨¸Ôõ, .. ¯ûÇÐ §À¡ø º¢ò¾÷ ¦¿È¢ìÌõ, §ÅÚ ±ó¾ ¦¿È¢ìÌõ ±ùÅ¢¾ô §À¡Ã¡ð¼Óõ ¸¢¨¼Â¡Ð.
நாட்டில் மக்களை வழிநடத்திச் செல்ல சிறந்ததொரு அரசியல் பாடமும்; அதாவது ஏட்டுலக அறிவும், செயல்முறை அறிவும், பாரம்பரியமும், நல்லதொரு பின்னணியும் கொண்ட ஆற்றல்மிகு மறவர்குலத் தலைவன் இல்லவே இல்லை என்பதுதான் உண்மை. வறுமை, ஏமாற்று, சுரண்டல், கொள்ளை, இலஞ்சம், .. போன்ற எண்ணற்ற அநீதிகள் தலைவிரித்தாடுகின்ற போதிலும்; தட்டிக் கேட்டுப் போராடவும், மக்களைத் திரட்டியெழுப்பி அணிவகுக்க வைக்கவும் தத்துவமோ, தத்துவ வழி நடக்கும் தலைவனோ, அமைப்போ நாட்டில் இல்லை.
மேலும் படிக்க...
இந்தக் கொள்கை விளக்கம்; ‘அவசர அவசியமாகத் தமிழகத்திற்கு அல்லது தமிழினத்திற்குத் தேவை கருத்துப் புரட்சியே தவிர வேறொன்றுமில்லை’ - என்ற மாபெரும் தத்துவத்தையே விளக்குகின்றது.
மேலும் படிக்க...
மதவழிப் புரட்சிதான் வீம்புகளையும், வீராப்புகளையும், விதண்டா வாதங்களையும் விலக்கி, விரட்டியடித்து எதற்கும் விட்டுக் கொடுத்துச் சமாதானம் செய்து கொள்ளும் விவேகத்தைப் பசுமையாக விளைந்து கொண்டிருக்கச் செய்யும். மதவழிப் புரட்சியால்தான் எல்லாவித ஏற்றத் தாழ்வுகளையும் இடித்து, அடித்து நொறுக்கிச் சமப்படுத்தும் ஆற்றலையும், அதிகாரத்தையும், ஆளுமையையும் அளிக்க முடியும்.
மேலும் படிக்க...
நம் நாட்டில் தனிமனித வாழ்வு, குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு, அரசியல் வாழ்வு, .. முதலிய அனைத்துமே இருள் நிறைந்தும் இன்னல் மிகுந்தும் செயலற்று உள்ளன. இவற்றிற்குப் பரிகாரம் தேட வேண்டுமென்றால் அரசியல் புரட்சிகளால் எதையும் செய்ய முடியாது. அரசாங்கத்தை மாற்றும் கட்சிகளின் மாற்றங்களால் எதையும் செய்ய முடியாது. நாட்டையாளும் ஆட்சித் தலைவர் அல்லது பிரதம அமைச்சர் முதலியவர்களின் மாற்றங்களாலும் எதனையும் செய்ய முடியாது. புதிய புதிய அரசியல் கட்சிகள் தோற்றுவிக்கப் படுவதாலும் எதையும் செய்து விட முடியாது, சமுதாயச் சீர்திருத்தக் கட்சிகளாலும் எதையும் செய்ய முடியாது,
மேலும் படிக்க...
இவற்றிற்கெல்லாம் மேலாக இந்நாட்டு அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள், எந்தவிதமான பிறச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காணும் அடிப்படைக் கொள்கையோ, குறிக்கோளோ, செயல்திட்டமோ இன்றி சுயநல வாதிகளாக, தன்னல வெறியர்களாக, மக்களைப் பற்றிய சிந்தனையே அற்றவர்களாக; கிடைக்கும் வரை இலாபம் என்ற போக்கில் மக்களைச் சுரண்டி சமுதாயத்தையே சீரழித்துக் கொண்டு வருகிறார்கள்.
மேலும் படிக்க...
சமுதாயத்திலும், அரசியலிலும் தலைவர்களாகவும், தளபதிகளாகவும், செயல்வீரர்களாகவும், வழிகாட்டிகளாகவும் உருவாகின்றவர்கள்; வாழையடி வாழையாக இருந்து வரும் சமயத் தத்துவங்களையும், செயல் சித்தாந்தங்களையும் அநுபவப் பூர்வமாக உணர வேண்டும். இதற்காக அறிவுப் பூர்வமாகவும் (ஏட்டறிவு = Theory), அநுபவப் பூர்வமாகவும் (பட்டறிவு = Practical) ஆரம்பக் காலத்திலிருந்து கற்றும், ஏற்றும், நோற்றும் (நோற்று = தக்க குரு வழியாக உணர்தல் => இட்டும், தொட்டும், சுட்டியும் விளக்கப் படுதல்), போற்றிப் பயன்படுத்தக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க...
மெய்யான இந்து மதம், கடலுள் மறைந்த இளமுறியாக் கண்டத்தில், மூலப் பதினெண் சித்தர்களாலும், பதினெட்டாம்படிக் கருப்புக்களாலும் 43,73,087 (கி.பி.1986இல்) ஆண்டுகளுக்கு முன் தமிழ்மொழியில் தோற்றுவிக்கப் பட்டது. இம்மதம் ஒவ்வொரு மனிதரும் அருளை அநுபவப் பொருளாகப் பெறுவதற்காக வழங்கிய ‘அருட்சினை மந்திறமும்’, ‘காயந்திரி மந்தரமும்’, ‘காயந்திரி மந்திரமும்’ மீண்டும் மக்களுக்கு நினைவுபடுத்தி வழங்கப் படுவதோடு; பதினெண்சித்தர் பீடாதிபதிகள் தங்களின் அருள்வழங்கு திருவுலாவில் மக்களுக்கு எப்படி அருள் வழங்குகிறார்கள் என்ற முறையும் விளக்கப் படுகிறது.
மேலும் படிக்க...
இந்தக் குருமாரியம்மன் காயந்திரியால் மிக விரைவில் பத்தி, சத்தி, சித்தி, முத்திகளைப் பெறலாம். எல்லாவகையான பாதிப்புகளிலிருந்தும் விடுபட்டு நலம் பெறலாம்.
மேலும் படிக்க...