தமிழ்நாடே இந்துவேதத்தின் பிறப்பிடம் என்பதைத் தமிழரனைவரும் உணரச் செய்வதே இந்து வேதத்தை உலகம் முழுவதும் பரவிடச் செய்வதாகும், தமிழ்நாட்டில் இந்துவேத நம்பிக்கையும், நாட்டமும், ஈடுபாடும், விருப்பமும், பயிற்சியும், வாழ்வும் பிழைக்கும்படி செய்திட்டால் இந்தியா முழுதும் மட்டுமல்ல, உலகம் முழுதும் இந்துவேதம் தழைக்கும்! தழைக்கும்!! தழைக்கும்!!! எனவே, தமிழ்நாட்டில் இந்து வேதம் தழைக்கச் செய்வதே இந்தியா முழுதும் இந்து வேதத்தைத் தழைக்கச் செய்வதாகும்.
மேலும் படிக்க...
‘இன்றைக்குத் தமிழர்களே தமிழ் மொழியின் அருமை, பெருமை, அரிய, பெரிய, தெய்வீக ஆற்றல், தொன்மை, மேன்மை, நுண்மை, திண்மை, ஒண்மை.. முதலியவைகளை எண்ணிப் பார்க்க விரும்பாமலும் நம்பிச் செயல்படாமலும் இருக்கின்றார்கள்’ என்ற பேருண்மையே வியப்பையும் வேதனையையும் தருகிறது. அதைத் தாங்க முடியாமலேயே முழுமையாகத் தமிழுக்கு உழைக்கப் புறப்பட்டிருக்கின்றோம்..
மேலும் படிக்க...
சமயத்துறையில் அனைத்து வகையான சாத்தர, சாத்திர, சாத்திறச் சம்பிறதாயங்கள், சடங்குகள், பூசைவிதிகள், பழக்க வழக்க விதிமுறைகள்.. முதலிய அனைத்துமே அன்னிய மொழிகளில்தான் ஏட்டளவிலும் நாட்டளவிலும் நாட்டு நடப்பிலும் செல்வாக்குப் பெற்றிருந்தன. எனவே, தமிழாசிரியர்கள் சமயத் துறையில் தீண்டத் தகாதவர்களாக! தமிழாசிரியர்கள் சமயத் துறையிலே தாழ்த்தப் பட்டவர்களாக!! தமிழாசிரியர்கள் சமயத் துறையில் ஒதுக்கப் பட்டவர்களாக!!! தமிழாசிரியர்கள் சமயத் துறையில் புறக்கணிக்கப் பட்டவர்களாக!!!!
மேலும் படிக்க...
நமது அரசும், அரசியல்வாதிகளும் ‘இந்துமத வெறி கூடாது’ என்று கூறும் நோக்கும், போக்கும், ஊக்கும் உடையவர்களாக இருக்கிறார்கள். இதற்குக் காரணம் என்ன? என்று சிந்திக்க வேண்டும். நமது அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப் படுபவர்களைக் கொண்டு நிகழும் குடியரசு முறையைப் பெற்றிருக்கிறது. இதனால் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்ற வெறியை உடைய அரசியல்வாதிகளே நமது அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்களாக இருக்கிறார்கள். இதுதான் உண்மை! இதுதான் உண்மை! இதுதான் உண்மை!
மேலும் படிக்க...
The Religious Field has many wonderful Sciences and Arts. And the literates hate those arts by naming them as ‘Witchcrafts’, ‘Black Art’, ‘Magic’, ‘Sorcery’ and so on..
மேலும் படிக்க...