• முகப்பு>
  • 2011>
  • 2011-11
  • 2011-11

    12ÅÐ »¡ÿâ¡÷ »¡ÄÌÕ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ì ¸Õçþ÷ «Å÷¸Ç¢ý ±ØòÐì¸û

    ¸¡÷ò¾¢¨¸ Á¡¾ ¦ÅǢ£Π- À¾¢¦Éñº¢ò¾÷¸û ÅÌò¾Ç¢ò¾ ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,112

    ¬¾¢º¢Åÿ÷ ¾Á¢Æ¢ø «ÕǢ ªóЧžò¨¾ò ¦¾Ã¢óÐ ¦¸¡ûÙí¸û! ªóÐÁ¾ò¨¾ô ÒâóÐ ¦¸¡ûÙí¸û! “¾Á¢Æ÷¸§Ç! ªóЧž ¬îº¡Ã¢Â¡Ã¡Ìí¸û” ¸ðΨâý 4¬õ À̾¢.

    ¯ûÙ¨Èò ¾©ÄôÒì¸û:


    தமிழாசிரியர்களுக்கு - 2
    இந்து மதத்தவர்களின் மெத்தனப் போக்காலும், எதார்த்தப் போக்காலும், எல்லோரையும் நம்பும் ஏமாளிப் பண்பாலும், நாத்திகரின் துரோகச் செயல்களாலும், பிறமண்ணினரின் இந்துவேத இந்துமத விரோதச் சதிகளாலும், சூழ்ச்சிகளாலும், .. இவருடைய முயற்சிகளும், சாதனைகளும் சிதைக்கப்பட்டுச் செயல்தேக்கமும், முடக்கமும், ஒடுக்கமும் பெறுமாறு செய்யப் பட்டுவிட்டன.

    மேலும் படிக்க...


    ஆத்திகர்களின் நிலை.
    நம் நாட்டின் ஆத்திகர்களின் சிந்தனையற்ற, ஆராய்ச்சிப் போக்கற்ற, சுறுசுறுப்பற்ற நோக்கும், போக்கும்தான் நமது இந்துவேதத்தின் தாழ்ச்சிக்கும், இந்துமதத்தின் வீழ்ச்சிக்கும் காரணமாகும். இப்பேருண்மையினை நம் ஆத்திகப் பெருமக்கள் உணர்ந்து ஒப்புக் கொண்டு, சிந்தித்துச் செயல்பட முன்வர வேண்டும். இல்லாவிட்டால், நமது ஆன்மீக உலகுக்கு வருங்காலமே இல்லாமல் போய்விடும்.

    மேலும் படிக்க...


    நாத்திகம்
    நமது நாத்திகர்களால் இந்து வேதமும், இந்து மதமும் எப்படி எப்படி யெல்லாம் பாதிக்கப் பட்டிருக்கின்றன? என்பது பற்றியும்; நமது நாத்திகர்கள் திருந்துவதற்கு என்னென்ன வழிகள்? என்பது பற்றியும்; நமது நாத்திகர்கள் திருத்தப் படாவிட்டால், என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது பற்றியும்; நமது நாத்திகர்களின் உண்மைநிலையை விளக்கியுரைத்தே விளக்கங்களை வழங்குகிறார்.

    மேலும் படிக்க...


    நூலின் நிறைவுரை
    இந்தப் பன்னிரண்டாவது எண்ணிக்கைக்குரிய பகுதி இந்த நூலுக்கு நிறைவுரையாக, முடிவுரையாக எழுதப்படுகிறது. இந்த நூலுக்கு ‘இந்துக்களே! இந்துவேதத்தையும், இந்துமதத்தையும் புரிந்து கொள்ளுங்கள்! இந்துக்களே! தமிழர்களே! தமிழாசிரியர்களே! உடனேயே இந்துவேத ஆச்சாரியாராகுங்கள்!’ என்று பல தலைப்புக்கள் கொடுக்கப்படுகின்றன. இப்படி பல தலைப்புக்களைப் பெற்றுள்ள இந்த நூல், இந்த இந்துக்களுக்கும், இந்த இந்து சமுதாயத்திற்கும், இந்த இந்துவேத, இந்துமத நாட்டிற்கும், மிகச் சிறந்த இன்றியமையாத அரிய, பயன்களைப் பெரிய அளவில் விளைவித்துக் கொடுக்கும் ஆற்றலுடையதாகும்.

    மேலும் படிக்க...


    அறிவுரை-1
    தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் மிகப் பெரிய செல்வாக்கினையும் சொல்வாக்கினையும் பெற்றிருந்தும் கூட சமுதாய சீர்திருத்தம் என்ற சொல்லைத்தான் இறுதி வரை சொல்லிக் கொண்டிருந்தார். அதாவது, அவர் சமுதாய மாற்றத்தைப் பற்றி (Social Change) எதுவுமே கூறவில்லை. மேலும் பார்ப்பனர் அல்லாதார் முன்னேற்ற இயக்கம் (Non Brahmins iyakkam) என்றுதான் தனது போராட்ட அடிப்படைகளை வகுத்தார்.

    மேலும் படிக்க...