• முகப்பு>
  • 2011>
  • 2011-12
  • 2011-12

    12ÅÐ »¡ÿâ¡÷ »¡ÄÌÕ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ì ¸Õçþ÷ «Å÷¸Ç¢ý ±ØòÐì¸û

    Á¡÷¸Æ¢ Á¡¾ ¦ÅǢ£Π- À¾¢¦Éñº¢ò¾÷¸û ÅÌò¾Ç¢ò¾ ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,112

    ¯ûÙ¨Èò ¾©ÄôÒì¸û:


    அரசியல் மாற்றம்
    இந்துக்களின் தனி மனித வாழ்வில் மாற்றங்கள் ஏற்படுவது போல், இந்துக்களின் சமுதாய அமைப்பிலும், நிறுவன நிர்வாகக் கட்டமைப்புக்களிலும், சட்டதிட்டக் கட்டுப்பாடுகளிலும், கொள்கைகளிலும், கோட்பாடுகளிலும் மாற்றங்கள் உருவாக்கப் பட்டாக வேண்டும், அதற்கு இந்த இந்திய நாட்டின் அரசியலிலே மாற்றம் பெற்றதாக்கப்பட வேண்டும். அதாவது, இந்திய அரசாங்கம் என்ற நிறுவன நிர்வாகக் கூட்டமைப்பின் சட்டதிட்டக் கட்டுப்பாடுகளும், கோட்பாடுகளும், அடிப்படை நெறிமுறைகளும் உருவாக்கி வைத்திருக்கின்ற மாயைகளும், மாயாவாதக் கற்பனைகளும், தன்னல வெறியர்களின் தவறான கொள்கைகளும் தகர்த்தெறியப்பட வேண்டும், தவிடு பொடியாக்கப்பட வேண்டும்..

    மேலும் படிக்க...


    இந்துமத அறிவு
    நம் நாட்டில் அரசியல்துறை, சமுதாயத் துறை, சமயத் துறை, கல்வித்துறை, கலைத்துறை, தொழில்துறை.. என்று எல்லாத் துறைகளிலும் ஈடுபடுபவர்களுக்கு இந்துவேத அறிவும், இந்துமத அறிவும் இந்து வாழ்வியல் பற்றும், நம்பிக்கையும் இருந்தே தீர வேண்டும் என்ற தெளிவான முடிவான கட்டுப்பாடான கொள்கையும், நோக்கும், போக்கும், பல்வேறு காரணங்களால் இந்திய விடுதலைப் போர் நிகழ்ந்த காலத்தும், இந்திய விடுதலைப்போர் வெற்றி பெற்றுவிட்ட காலத்தும்; நமது தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் ஏற்படவே இல்லை!

    மேலும் படிக்க...


    சித்தர்களின் கருவறைகள்
    பதினெண்சித்தர்கள் என்பவர்கள் விண்வெளியிலுள்ள 108 திருப்பதி அண்டங்களிலும், 243 சத்தி அண்டங்களிலும், 1008 சிவாலய அண்டங்களிலும் இருக்கிறார்கள். இம்மண்ணுலகுக்கு கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தில் வந்த பதினெண் சித்தர்கள் ‘மூலப் பதினெண் சித்தர்கள்’ எனப்படுவார்கள். இவர்களைப் பற்றிய விவரங்கள் மறையாக (இரகசியங்களாக) காக்கப்படுகின்றன.

    மேலும் படிக்க...


    தமிழ் வளர்ச்சி
    தமிழ்நாட்டில் தமிழின் பெயராலே இருக்கக்கூடிய அரசியல் கட்சிகளும், சமுதாயக் கட்சிகளும், சமயக் கட்சிகளும், தனிப்பட்ட நிறுவனங்களும், புகழ்மிக்க தனிமனிதர்களும் ஏராளமாக இருக்கின்றார்கள். எல்லோருமே தமிழ் வாழ்க! தமிழ் வளர்க! என்று கூறுகிறார்கள். ஆனால், யாருக்குமே தமிழை வாழவைக்கவோ அல்லது வளர்க்கவோ விருப்பம் இல்லை. அதாவது, யாரிடமுமே தமிழை வாழவைக்கும் முயற்சியும், தமிழ் வளர்க்கும் முயற்சியும் இல்லை.

    மேலும் படிக்க...


    நமது பணி
    உலக வரலாற்றில் எந்த ஒரு பேரரசும் செய்ய முடியாத இலக்கிய மறுமலர்ச்சி, கலை மறுமலர்ச்சி, சமய மறுமலர்ச்சி, சமுதாய மறுமலர்ச்சி, அறிவியல் மறுமலர்ச்சி முதலிய பல துறை மறுமலர்ச்சிகளை உருவாக்கிய பேரரசினை உருவாக்கியவர் வரலாற்றைக் கருவாகக் கொண்ட முயற்சியே நமது முயற்சி. ..

    மேலும் படிக்க...