• முகப்பு>
  • 2012>
  • 2012-02
  • 2012-02

    12ÅÐ »¡ÿâ¡÷ »¡ÄÌÕ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ì ¸Õçþ÷ «Å÷¸Ç¢ý ±ØòÐì¸û

    Á¡º¢ Á¡¾ ¦ÅǢ£Î

    À¾¢¦Éñº¢ò¾÷¸û ÅÌò¾Ç¢ò¾ ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,113

    ¯ûÙ¨Èò ¾©ÄôÒì¸û



    இந்தியாவில் புரட்சி ஏன்? எப்போது? எப்படி?
    ஞானாச்சாரியார் பங்குனித் திங்களில் நிலவறைக்குள் போவதற்கு முன் இரா.இரா.முத்திரைக் கோட்டையில் நிகழ்த்திய ஆய்வு மன்றக் காலங்களில் வழங்கிய உரைகளில் குறிக்கப்பட்ட கருத்துக்களும், செய்திகளும், நிகழ்ச்சிகளும் கணக்கற்றவை. அவற்றுள் ஒன்றுதான் மேலே குறிப்பிடும் யமுனை ஆற்றங்கரையில் மகாபாரதமும், காவிரி ஆற்றங்கரையில் மகாபாரதமும் என்ற தலைப்பில் கூறப்பட்டவை. இவற்றை இந்தக் காலக் கட்டத்தில் உள்ள இந்துமதத்தவர்களும், இந்துமதத்தின் மூலவர்களாகவும் காவலர்களாகவும் உள்ள தமிழினத்தவர்களும், இந்துமதத்துக்குரிய அண்டபேரண்ட அருளுலக ஆட்சிமொழியான அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியின் பற்றாளர்களும், பதினெண்சித்தர்களுடைய சித்தர் நெறியெனும் சீவநெறியான மெய்யான இந்து மதம் பிறந்திட்ட கடலுள் மறைந்த இளமுறியாக் கண்டமெனும் குமரிக் கண்டத்தின் மிஞ்சியிருக்கும் பகுதிகளிலேயே மிகப் பெரியதான கடவுளர் வாழும், கடவுளர் நாடான தமிழகத்தில் வாழுபவர்களும் தெரிந்து கொண்டேயாக வேண்டும்.

    மேலும் படிக்க...


    மதுரையின் அழிவு
    .. பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதி மூவேந்தர் ஆட்சியைக் காக்க அருட்படை திரட்டத் திட்டம் தீட்டியும் செயலாக்காததால் தமிழ்மொழி காத்த பாண்டியப் பேரரசு முதலில் தமிழினப் பகைவர்களால் அழிக்கப்பட்டது. இம்மாபெரும் வரலாற்று நிகழ்ச்சியின் ஒரு பகுதிதான் சிலப்பதிகாரக் காப்பியத்தில் விளக்கப்படுகிறது. .. சேரநாட்டையோ, சோழநாட்டையோ அடிமைப் படுத்துவதை விடப் பாண்டிய நாட்டை ஆரியமொழியாலும், ஆரியக் கூத்தாலும், ஆரிய மதத்தாலும், ஆரிய அழகாலும், .. என்றென்றும் அடிமைப்படுத்தி, வேறுபடுத்தி, கூறுபடுத்திச் சிதைப்பதிலேயே வடஆரியர்கள் கண்ணுங் கருத்துமாயிருந்தனர் ..

    மேலும் படிக்க...


    என்றைக்குமுரிய அரசபாரம்பரியம்
    தமிழ்மொழி வழிக் கல்வி இல்லாததால் தமிழர்கள் தங்களுடைய தாய்மொழியையும், தாய்மொழியில் உள்ள அரிய செல்வங்களையும் மறந்து, துறந்து, ‘தமிழில் என்ன இருக்கின்றது?’ என்று கேட்கும் மடமைநிலைக்குத் தள்ளப் பட்டிடுகின்றார்கள். அத்துடன் அன்னிய மொழியில் கல்வி கற்பதால் அன்னிய நாகரிகத்திற்கும், அன்னிய வாழ்வியலுக்கும் அடிமையாகி அன்னியராகவே வாழும் இழிநிலைக்கு ஆளாகி விட்டனர். இது கி.பி.7ஆம் நூற்றாண்டு முதலே இருந்த நிலை என்பதை இந்தக் கட்டுரை விளக்கிடுகின்றது. இந்தக் கட்டுரையில் உள்ள வாசகங்கள் 11வது பதினெண்சித்தர் பீடாதிபதி, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் தாம் வளர்த்த முதலாம் விசயாலயச் சோழ மன்னனுக்கு (கி.பி. 785 - கி.பி. 893) வழங்கிய செயல்திட்ட அறிவுரைகள்.

    மேலும் படிக்க...


    காலக் கணக்கீடு
    காலக் கணக்கீடு:- பதினெண்சித்தர்களின் பெருமுயற்சியால் இந்துமதத்தின் மூலம் மனிதர்கள் தோன்றித் தோன்றி வாழப்போகும் காலம் நான்கு உகங்கள் (நான்கு யுகங்கள்).

    மேலும் படிக்க...


    48 என்ற எண்ணிக்கை
    48 என்ற எண்ணிக்கை:- அனைத்துமே 48 என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் அமைக்கப் பட்டுள்ளன. இந்த அமைப்பைப் பதினெண்சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புகளுமே உருவாக்கினர். இப்படிப்பட்ட அமைப்புக்களை அடிக்கடி தோன்றிச் செம்மைப்படுத்த; நலிவுமெலிவுகளைச் சரிசெய்ய; .. பதினெண்சித்தர் பீடாதிபதிகள் தோன்றுவார்கள்.

    மேலும் படிக்க...