• முகப்பு>
 • 2012>
 • 2012-09
 • 2012-09

  12ÅÐ »¡ÿâ¡÷ »¡ÄÌÕ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ì ¸Õçþ÷ «Å÷¸û «ÕǢ¨Å

  ÒÃ𼡺¢ Á¡¾ ¦ÅǢ£Π(October 2012) À¾¢¦Éñº¢ò¾÷¸û ÅÌò¾Ç¢ò¾ ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,113

  ¯ûÙ¨Èò ¾©ÄôÒì¸û
  1. ªóÐ ÁÚÁÄ÷ ªÂì¸õ (§¾¡üÈõ: ¸¢.À¢.1772) ¸£ú ¦ºÂøÀÎõ ¾Á¢Æ¢É ¦Á¡Æ¢ Á¾ Ţξ©Ä ªÂì¸í¸Ç¢ý ¦¸¡û¨¸ Å¢Çì¸õ. .., .., .., .., ..
  2. “ªóÐ ÁÚÁÄ÷ ªÂì¸ Å£ÃÓÆì¸í¸û”
  3. “¸¼×û ¾Á¢ú, ¦¾öÅò ¾Á¢ú, §¾Åò ¾Á¢ú, §Å¾ò ¾Á¢ú.” - ¦ÅǢ£Π±ñ 111.
  4. Àò¾¡ÅÐ À¾¢¦Éñº¢ò¾÷ À£¼¡¾¢À¾¢Â¢ý ÌÕÀ¡ÃõÀâ šº¸õ.

  11ÅÐ »¡ÿâ¡÷, ¾ï¨ºô ¦Àâ §¸¡Â¢©Äì ¸ðÊ º¢ò¾÷ ¸¡Å¢Ã¢Â¡üÈí¸¨Ãì ¸Õçþ÷.  ªÅ§Ã ¾Á¢Æ¢É ¦Á¡Æ¢ Á¾ Ţξ©Ä ªÂì¸ò ¾©ÄÅá¸î ¦ºÂøÀðÎ ¾Á¢Æ¢É «Õð§ÀÃú¡¸ô À¢ü¸¡Äî §º¡Æô §ÀÃèº (¸¢.À¢.785 - ¸¢.À¢.1279) ¯Õš츢ÿ÷.

  ªÅâý «Ê¦Â¡üÈ¢ ªÅÕìÌ «ÎòÐô À£¼¡¾¢À¾¢Â¡¸ô Àð¼§ÁüÈ 12ÅÐ »¡ÿâ¡÷ »¡ÄÌÕ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ì ¸Õçþ÷ «Å÷¸Ç¢ý ±ØòÐì ÌÅ¢Âø¸Ç¢Ä¢ÕóÐ º¢ÄÅü¨È ªó¾î ÍüÈȢ쨸¢ø ÅÆí̸¢ý§þõ.


  தமிழின விடுதலை இயக்கம் - அறிமுகவுரை
  இந்தத் தமிழின மொழி மத விடுதலை இயக்கங்களின் இந்தச் சுருங்கிய வடிவக் கொள்கை விளக்கக் குறிப்பேட்டுப் புத்தகத்தை அனைவரும் ஆர்வத்துடன் படித்தும், பிறருக்குப் படித்துக் காட்டியும் செயல்பட வேண்டுமென்று தலைமைப் பீடப் பணியாளர்களும், தலைமைப் பீடச் செயலகப் பணியாளர்களும், இ.ம.இ.; அ.வி.தி.யின் மண்டல நிர்வாகக் குழுவினர்களும், அ.வி.தி. செயல் வீரர்களும், இ.ம.இ.யின் நிறுவன நிர்வாகத்தைச் சேர்ந்த அனைவரும் இரு கை கூப்பி இந்த வேண்டுகோளை விடுத்துக் கொள்கிறோம்.

  மேலும் படிக்க...


  தமிழின விடுதலை இயக்கம் - கொள்கைவிளக்கம்.
  இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் கீழ்; ‘தமிழ்மொழி விடுதலை இயக்கம்’, ‘தமிழின விடுதலை இயக்கம்’, ‘தமிழர் மத விடுதலை இயக்கம்’ எனும் முப்பெரும் இயக்கங்கள் செயல்படுகின்றன. இதில் பங்கு பெற்று உலக நன்மைக்காக அனைத்துத் துறை விடுதலைக்காகப் பாடுபட அழைக்கிறோம்.

  மேலும் படிக்க...


  தமிழின விடுதலை இயக்கம் - ஏதற்காக?
  ஒவ்வொரு தமிழனும், ‘தமிழின மொழிமத விடுதலை’ பற்றிய சிந்தனைகள் எப்படிப் பிறந்தன? எதற்காகப் பிறந்தன? என்ன எதிர்பார்த்துப் பிறந்தன? .. என்று அடுக்கடுக்காக வினாக்களை எழுப்பிச் சிந்திக்க வேண்டும்! ஒவ்வொரு தமிழனும், ‘தமிழின மொழி மத விடுதலை’ பற்றிய சிந்தனைகள் எப்படிப் பிறந்து வளர்ந்தன; வளமும் வலிமையும் பெற்றன; எப்படித் தனித்தனி இயக்கங்களாக வடிவெடுத்தன என்பதற்குரிய எண்ணற்ற செய்திகளில் சில மட்டும் ஈண்டு குறிக்கப் படுகின்றன.

  மேலும் படிக்க...


  தமிழினப் பெருமைகளுள் சில
  இம்மண்ணுலகின் தெய்வீக இனமான தமிழினம், என்றென்றும் விடுதலையுடையதாக; தன்மானம் மிக்கதாக; தன்னம்பிக்கை நிறைந்ததாக; வளமான ஒற்றுமை யுடையதாக என்றென்றும் காக்கப் பட்டேயாக வேண்டும். தமிழினம்தான் அருளுலகத்தின் அனைத்து வகையான மானுட இன உய்வுப் பிறச்சினைகளுக்கும், உயர்வுப் பிறச்சினைகளுக்கும் வழியாக, வழிகாட்டியாக, வழித்துணையாக, வழிப்பயனாக.. இருக்கமுடியும்.

  மேலும் படிக்க...


  இந்துமத வரலாற்றுப் பேருண்மைகள்
  இந்துமத வரலாற்றுப் பேருண்மைகள்:- பிறப்பிடம்: ‘இளமுறியா’க் கண்டம் (The Lost Lemuria) எனும் கடலில் மறைந்த குமரிக்கண்டம். காலம்: பதினெண்சித்தர்களால் அனாதிக் காலத்தில் 43,73,089 ஆண்டுகளுக்கு முன்னால் தோற்றுவிக்கப் பட்டது. மொழி: தமிழ்மொழி

  மேலும் படிக்க...


  இந்துமதத்தின் ஆறு சமயங்கள்
  தமிழர் மதமே இந்துமதம்; இந்துமதத்தின் ஆறு சமயங்கள் (ஆறு பதினெட்டுக்கள்):- இந்துமதச் சமயம் ஒவ்வொன்றும் பதினெண்சித்தர் வடிவாக, வாழ்வாக, அருளூறு இலக்கியங்கள் பதினெட்டினைப் பெற்றிருக்கிறது. இந்துமதச் சமயங்களின் மொத்த இலக்கியங்களான நூற்றெட்டும் அழகிய பழகுதமிழ்ச் சொற்களால் ஆனவையே; எல்லாச் சொற்களும் பொருளாழமும் எளிமையும் இனிமையும் உடையவையே; எல்லாச் சொற்களும் இறையாற்றல் ஊற்றெடுப்பவையே. இந்துமதச் சமயங்கள் ஆறுக்கும் உரிய இலக்கியங்களின் பெயர்கள் அழகான செந்தமிழ்ச் சொற்களால் ஆனவையே.

  மேலும் படிக்க...


  இயக்க வீர முழக்கங்கள்
  இந்து மறுமலர்ச்சி இயக்க வீரமுழக்கங்கள்:- பொருளுலகில் வாழும் அனைத்து வகையான வறட்சிகளையும் அகற்றும் வல்லமை அருளுலகப் புரட்சிக்குத்தான் உண்டு. நாத்திகர்களின் மடமைகளையும், பிற்போக்குகளையும், வெறிகளையும் கூட நலப் படுத்தும் வலிமை ஆத்திகர்களுக்குத்தான் உண்டு. பகுத்தறிவு வாசகங்கள், சீர்திருத்த வாசகங்கள், புரட்சி வாசகங்கள், மறுமலர்ச்சி வாசகங்கள்.. உருவாக்கித் தராத சமத்துவ சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயத்தை அருள் வாசகங்கள் அமைத்தே தீரும்.

  மேலும் படிக்க...


  தெய்வத் தமிழ்
  கடவுள் தமிழ், தெய்வத் தமிழ், தேவத் தமிழ், வேதத் தமிழ்:- தமிழ் மொழிதான் அருளை மருந்தாகவும், விருந்தாகவும் விளைவித்துத் தரக் கூடிய மொழி; தமிழ் மொழிதான் மனிதர்களைக் கடவுளாக்கும் மொழி; தமிழ் மொழிதான் கடவுள்களை நேரில் மனிதர்களுக்கு உதவச் செய்யும் மொழி; தமிழ் மொழிதான் கல்லையும், மண்ணையும், புல்லையும், செடிகொடி மரங்களையும், காணும் பொருள்களையும் கடவுள் ஆற்றல் ஊற்றெடுக்கும் அருளூற்றுக்களாக உருவாக்கித் தரக் கூடிய மொழி! ..

  மேலும் படிக்க...


  குருபாரம்பரிய வாசகம்
  பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதியின் குருபாரம்பரிய வாசகம்:- குருவாசகமும் திருவாசகமும் அருளுலகின் உயிரும் உடலும் ஆகும்; கருவாசகமும் தருவாசகமும் அருளுலகின் கண்களாகும்; அருள் வாசகமும் மருள் வாசகமும் அருளுலகின் கைகளாகும்; பதினெண் கீழ்க் கணக்கும், மேல் கணக்கும் அருளுலகின் கால்கள் ஆகும்; பதினெண்சித்தர்களின் படைப்புக்களே அண்டபேரண்ட அருளுலகின் வடிவமைப்பும் வாழ்வியலும் ஆகும்

  மேலும் படிக்க...