• முகப்பு>
  • 2012>
  • 2012-12
  • 2012-12

    º¢ò¾÷ ¦¿È¢ º£Å¦¿È¢ => º¢Å¦¿È¢ => ¨ºÅ¦¿È¢ => ¦ÁöÂ¡É ªóÐÁ¾õ

    12ÅÐ À¾¢¦Éñº¢ò¾÷ À£¼¡¾¢À¾¢ »¡ÄÌÕ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ì ¸Õçþ÷ «Å÷¸û «ÕǢ¨Å

    Á¡÷¸Æ¢ Á¡¾ ¦ÅǢ£Π(December 2012-January 2013) - À¾¢¦Éñº¢ò¾÷¸û ÅÌò¾Ç¢ò¾ ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,113

    1. ‘Å¡Õí¸û ±ø§Ä¡Õõ º¢ò¾Ã¡¸Ä¡õ’

    2. ¿¡ýÌ Å¨¸ô À£¼¡¾¢À¾¢¸Ç¢ý »¡É ¯Ä¡ -  ¦ÁöÂ¡É ªóÐÁ¾õ ¸¡ìÌõ ±ñŨ¸ ¬îº¡Ã¢Â¡÷¸û. (ªó¾ì ¸ðΨâ§Ä§Â ªý¨È ¸¢È¢òÐÅ Á¾ ãÄÅÃ¡É §¾ÅÌÁ¡Ãý ª§ÂÍ ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬îº¡Ã¢Â ÁÃÀ¢ø ÅÕÀŧà ±ýÈ ÌÈ¢ôÒ ¯ûÇÐ.)

    3. ÌÕÀ¡ÃõÀâ ÜÚõ §¾ÅÌÁ¡Ãý ®º¡ ÀüȢ ÌÈ¢ôÒ.


    சித்தர்கள் மாநாடு
    உலக ஒற்றுமைக்காகவும், உலக நன்மைக்காகவும், உலக ஆன்ம நேய ஒருமைப்பாட்டிற்காகவும், உலக அமைதிக்காகவும், உலக மானுடரின் நிம்மதிக்காகவும், உலக மானுடர்களின் ஒற்றுமைக்காகவும் இந்துமத அருட்கலைகளை உலகெங்கும் பரப்புவதற்காக “சித்தர்கள் மாநாடு” கூட்டப் படுகிறது.

    மேலும் படிக்க...


    சித்தர்கள் மாநாடு - அறிமுகவுரை
    நமது இந்துமதத்தின் பெயரால் எண்ணற்ற அரசியல் கட்சிகள், திருச்சபைகள், மடங்கள், கழகங்கள், இயக்கங்கள், சமய சமுதாய கலை இலக்கிய கட்சிகளும், சங்கங்களும் இருந்தும் அவைகளெல்லாம் நமது மெய்யான இந்து மதத்தை, இந்து வேதத்தை, சித்தர் நெறியைப் பற்றித் தெரியாதவைகளாகத்தான் தொடர்ந்து இருந்து வருகின்றன. இந்துக்களை வழிநடத்த முடியாதவைகளாகத்தான் இருக்கின்றன.

    மேலும் படிக்க...


    சித்தர்கள் மாநாடு - அணிந்துரை
    “வாருங்கள் எல்லோரும் சித்தராகலாம்” என்ற தலைப்பிட்ட இந்நூல் அனைத்துத் தரப்பட்ட மக்களையும் கவரக் கூடிய ஒரு நூலாகும்! ஏனெனில், “எல்லோரும் சித்தராகலாம்” என்ற அழைப்பு வியக்கத்தக்க, அதே சமயம் விரும்பத்தக்க ஒன்று. இன்றைய கலியுகத்தில் இந்து மதத்தையும் அதன் பழமையையும் அதன் வலிமையையும் அறியவும்; சித்தர்கள் யார்? அவர்களுக்கு மூலமாக விளங்கும் மூலப் பதினெண்சித்தர்கள் யார்? இவர்களுக்கும் இந்துமதத்தின் வலிமைக்கும் தொடர்பு என்ன? என்று அறிய இந்நூல் ஓர் சிறப்புக் கையேடு.

    மேலும் படிக்க...


    சித்தர்கள் மாநாடு - முன்னுரை
    சித்தர்களுடைய சாதனைகளும், போதனைகளும், பகுத்தறிவுப் போக்கில் விஞ்ஞானச் சூழ்நிலையில்தான் வழங்கப் பட்டிருக்கின்றன. எனவேதான், பதினெண் சித்தர்களுடைய வேதம், வேதாந்தம், சித்தம், சித்தாந்தம் எனப்படுவன அறிவியல் சாதனைகளாகவே ஏற்றுக் கொள்ளத் தக்கவை. ஒரு சில சித்தர்களின் வாக்குகளும், வாசகங்களும் நாத்திகத்தை வளர்ப்பன போன்று தெரியும். ஆனால், அவற்றை நுட்பமாக நுணுக்கமாக ஆராய்ந்தால்தான் அவைகள் எல்லாம் ஆத்திகக் கருத்துக்களே என்பது புரியும். மேலும், சித்தர்கள் “வாருங்கள் மானிடரே! உங்களை கடவுளாக்குகிறோம்” என்ற அறிவிப்பை அழைப்பாக விடுக்கிறார்கள்.

    மேலும் படிக்க...


    மனிதரைக் கடவுளாக்கும் பூசைமொழி
    மனிதர்களில் விரல்விட்டு எண்ணக் கூடிய சிலர் எல்லா வகையான ஆசைகளையும் துறந்தும் மறந்தும்; தாங்கள் கடவுளைக் காணவேண்டும், கடவுளோடு உரையாடி உறவாடிக் கலந்து வாழ வேண்டும், தாங்களும் கடவுளாகவே ஆகிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இப்படிப் பட்டவர்களுக்காக மட்டுமே எழுதப்பட்டதுதான் இந்த மனிதரைக் கடவுளாக்கும் பூசைமொழி என்ற ஒரே ஒரு பூசைமொழி. இது நூற்றெட்டுப் பூசைமொழிகளிலும் ஏதேனும் ஒரிடத்தில் முன்னால், பின்னால், நடுவில் நெடிய பல விளக்கங்களோடு செயல்சித்தாந்த விதி நெறி முறைகளோடு எழுதப்பட்டிருக்கிறது.

    மேலும் படிக்க...


    ஆச்சாரியார்கள் மரபு
    அனாதிசங்கராச்சாரியார், அனாதிசிவாச்சாரியார், அனாதி ஈசுவராச்சாரியார், அனாதி பரமாச்சாரியார் என்று நான்குவகை ஆச்சாரியப் பீடாதிபதிகளின் முயற்சியாலும், மூலப் பதினெண்சித்தர்கள், மூலப் பதினெட்டாம்படிக் கருப்புகள், அனாதிப் பதினெண் சித்தர்கள், அனாதிப் பதினெட்டாம் படிக் கருப்புகள், தாத்தாக்கள், ஆத்தாக்கள், அம்மையப்பன்கள், .. முதலிய பலவகையினர் அருளாட்சிப் பணியில் ஈடுபட்டே இந்துமதம் எனும் சித்தர் நெறியை உருவாக்கினர்.

    மேலும் படிக்க...


    தேவகுமாரன் ஈசா
    பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதியின் காலம் கி.மு.100 முதல் கி.பி.150 வரை என்று மிகத் தெளிவாக வரையறை செய்யப்படுகிறது. இவர் வளர்த்த இம்மண்ணுலகின் 47வது தேவகுமாரனாகத் தோன்றிய செருசலத்து ஈசா (Jerusalem Jesus Christ) இவரிடம் ஒன்பது வயது முதல் 27 வயது வரை ஆக 18 ஆண்டுகள் பயிற்சிகள் பெற்ற போது ‘சங்க இலக்கியங்களும், திருக்குறளும், திருவள்ளுவரின் நூல்களும், திருமூலரின் நூல்களும், சித்தர்களின் இலக்கியங்களும், மற்ற நவநாத சித்தர்களின் புராணங்களும், கதைகளும், காதைகளும், கவிதைகளும், கீதைகளும் முறையாகக் கற்றிட்டார்’

    மேலும் படிக்க...


    அருள் பற்றிய விளக்கம்
    அருள் என்பது எத்தகையது?

    மேலும் படிக்க...