• முகப்பு>
 • 2012>
 • 2012-01
 • 2012-01

  12ÅÐ »¡ÿâ¡÷ »¡ÄÌÕ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ì ¸Õçþ÷ «Å÷¸Ç¢ý ±ØòÐì¸û

  ¨¾ Á¡¾ ¦ÅǢ£Î

  À¾¢¦Éñº¢ò¾÷¸û ÅÌò¾Ç¢ò¾ ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,113

  ¯ûÙ¨Èò ¾©ÄôÒì¸û

  º¢ò¾÷ ªÃ¡Á¡Â½õ ¾Á¢Æ¢Éò¾¡Ã¢ý ÅÃÄ¡§È!


  “.. ªò¾¢Õ¿¡ðÎ Áì¸Ç¢ø ¯Â÷ó¾ ¦ºøÅ÷¸Ùõ, ¦ºøÅ¡į̀¼Â ¦ÀâÂÅ÷¸Ùõ, Ò¸ú À¨¼ò¾Å÷¸Ùõ, «Ãº÷¸Ùõ, ¾ÇÀ¾¢¸Ùõ, «¨Áîº÷¸Ùõ, ¯¼øÅÄ¢¨Á À¨¼ò¾Å÷¸Ùõ, ¯Â÷ó¾ º¡¾¢ì¸¡Ã÷¸Ùõ .. ´ÕÓ¨È º¢ò¾÷ ¦¿È¢Â¢ý ¯Â¢÷¿¡ÊÂ¡É ÁÚÀ¢ÈôÒò ¾òÐÅò¨¾ ¿¢©ÉòÐô À¡÷ò¾ø §ÅñÎõ. «ô§À¡Ð¾¡ý, ªÅ÷¸¦ÇøÄ¡õ, ÁÚÀ¢ÈôÀ¢ø ª§¾ ¿¡ðÊø ²¨Æ¸Ç¡ö, «ÿ¨¾¸Ç¡ö, «Ê¨Á¸Ç¡ö, ±ó¾ ¿¢©ÄÔÁ¢øÄ¡¾ ¿¡§¼¡Ê¸Ç¡ö, ±ó¾ô À¾Å¢ÔÁ¢øÄ¡¾ ±Ç¢Â Ìʸǡö, §¿¡Â¡Ç¢¸Ç¡ö À¢Èì¸ §¿Ã¢ð¼¡ø ±ýÉș̌ÁýÚ ¬úóÐ º¢ó¾¢ôÀ¡÷¸û. «ôÀÊî º¢ó¾¢ì¸ §¿Ã¢Îõ §À¡Ð¾¡ý º¡¾¢¦ÅÈ¢, ²üÈò ¾¡ú×, «¾¢¸¡Ãõ, ¬½Åõ, ¯¼ø ¾¢Á¢÷, ¯½÷× ¦ÅÈ¢, .. ӾĢ¨Ÿ©Ç ¦ÂøÄ¡õ «Æ¢ì¸ ÅÆ¢¸û À¢ÈìÌõ..”
  - 11ÅÐ À¾¢¦Éñº¢ò¾÷ À£¼¡¾¢À¾¢Â¢ý ÌÕÀ¡ÃõÀâÂõ  சித்தர் இராமாயணம் ஆய்வுக் கட்டுரைகள்
  இன்றைக்கு சித்தர் இராமாயணம் என்ற தலைப்பில் “ஆய்வுக் கட்டுரைகள்” எழுத நேரிட்டுள்ள அவசிய அவசரத் தேவை நிலைகளைச் சுருக்கமாக குறிக்கிறோம் யாம். யாம் முழுமையாக மீண்டும் இராமாயணக் கதையை எழுத முன்வரவில்லை.

  மேலும் படிக்க...


  சித்தர் இராமாயணம் - முகவுரை
  இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் பாரம்பரியத் தலைவர்களில் இரண்டாவதாகத் தோன்றிய காக்கா வழியன் பண்ணையாடி சித்தர் காகபுசுண்டர் ம. பழனிச்சாமி பிள்ளை அவர்கள் சித்தர் இராமாயணம் பற்றி எழுதியுள்ள முகவுரையும், அறிமுகவுரையும் என்ற கட்டுரைத் தொகுதிகளிலிருந்து ஒரு சில செய்திகளை மட்டும் சித்தர் இராமாயணம் வெளியிடுவதற்கு முன் இந்த ஏட்டில் வெளியிடுகிறோம்.

  மேலும் படிக்க...


  இராமண் பெயர்க் காரணம்
  சித்தர் இராமாயணத்தில் ‘இராமண்’ என்று ‘ட’ண்ணகரம் ‘ற’ன்னகரத்துக்குப் பதில் குறிக்கப்படுகிறது. இம்மண்ணுலகில் இரவிகுலம் நிலைத்த புகழைப் பெறுமாறு பிறந்த ஓகம், ஓகி, யோகி.. என்று இராமணின் பிறப்பியல் (சாதகம்) கணிக்கப்பட்டே இப்பெயர் வைக்கப் பட்டது.

  மேலும் படிக்க...


  யக்ஞவல்லியர் வரலாறு
  தற்போது பிறமண்ணினரான பிறாமணர்களின் சமய மாத இதழ்களில் ‘யாக்ஞவல்கியர்” என்று குறிப்பிட்டு இராமாயணக் காலத்தில் வாழ்ந்த தமிழ் அருளாளனைப் பற்றித் தவறான கருத்துக்கள் வெளியிட்டு வருகின்றனர். எனவே, அவரைப் பற்றிய உண்மையை அனைவரும் அறியும் பொருட்டு இதனைத் தொடர்ந்து வெளியிடுகின்றோம்.

  மேலும் படிக்க...


  விசுவாமித்திரர்
  விசும்பத்திறர் என்று கடந்த யுகம் வரையிலும் பதினெண்சித்தர் பீடாதிபதிகளும் குறிக்கின்றார்கள். விசும்பு வரை அத்திறம் ஓச்சுவார் இவர். அதாவது, பூமிக்கு மேலே ஐந்தாவது நிலையான விசும்பு வரை இவருடைய அத்திறம் செல்லும். அதற்கு அடுத்த பாழ்வெளி, பரவெளிகளுக்கு இவரது அத்திறம் செல்லாது. அதற்கான முயற்சிகளில் ஈடுபடாமல் விசும்பத்திறர் மண்ணுலக வாழ்க்கைக்கு வந்து விடுகின்றார்.

  மேலும் படிக்க...


  தமிழர் மதமே இந்துமதம்
  ஆதிசிவனாரே இந்தப் பதினெண்சித்தர்களின் ‘சித்தர்நெறி’ யெனும் ‘சீவநெறி’யான (சீவநெறி -> சிவநெறி -> சைவநெறி -> சைவசமயம்) ‘இந்துமதத்’திற்கு நாற்பத்தெட்டுத் தீந்தமிழ்ச் சொற்களால் பொருள் வழங்கியுள்ளார். ஆனால், இன்றுள்ள நந்தமிழர்களே இந்துமதத்தைப் பிறாமணருடையது; சமசுக்கிருத மொழிக்குரியது என்று கருதியும் கூறியும் திரிகிறார்கள். சிவன்களும், மாயோன்களும், பிறமண்களும், .. தொடர்ந்து அமுதத் தமிழில் அருளாட்சி நிகழ்த்தி வருவதை அறிய முடியாதவர்களாகவும், நம்பத் தயாராக இல்லாதவர்களாகவும், .. இருக்கிறார்கள்.

  மேலும் படிக்க...


  இந்துமதத்தின் ஆறு பதினெட்டுகள்
  இந்துமதத்தின் ஆறு பதினெட்டுக்கள் - இந்துமத 108 நூல்களின் பெயர்ப் பட்டியல்.

  மேலும் படிக்க...


  இந்துமதத்தின் பதினெட்டு கட்டளை
  ஆறு சமயங்களுக்கும் பயன்படக் கூடிய பொதுவான இராசிநிலைகள் பன்னிரண்டு என்று பன்னிரண்டு வகையான அருளூறு பூசாமொழி இலக்கியங்கள் பதினெண்சித்தர்களால் படைக்கப் பட்டிருக்கின்றன. இவைதான் இந்த ஆறு சமயங்களையும் முறையாகவும், நிறையாகவும், முழுமையாகவும் செயலாக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதாவது, பொதுவாகப் பிறப்பியல் [சாதகம் = Horoscope] எனும் மானுட வாழ்வியல் கணிப்பு விஞ்ஞானத்தைக் கண்டுபிடித்த பதினெண்சித்தர்கள் இருபத்தேழு விண்மீன்களும், ஒன்பது கோள்களும், பன்னிரண்டு இராசிகளின் நிலைகளுக்குள் அடங்கித்தான் செயல்படுகின்றன என்ற பேருண்மைகளைக் கண்டறிந்தார்கள்.

  மேலும் படிக்க...


  இராசி பயன்
  இந்த இந்துமத நூல்கள் பன்னிரண்டும்தான் இந்துவேதத்தால், இந்துமதத்தால் .. மானுடருக்கு என்ன பயன்? என்ன நன்மை? என்ன ஈட்டம்? .. என்ற வினாக்களுக்கு விடையளிக்கும் ‘இந்துமதச் சடங்கியல் நூல்கள் பன்னிரண்டு’ என்றும்; ‘இந்துமத நடைமுறை நூல்கள் பன்னிரண்டு’ என்றும்; ‘இந்துமத வாழ்வியல் நூல்கள் பன்னிரண்டு’ என்றும்; ‘இந்துமத மரபியல் நூல்கள் பன்னிரண்டு’ என்றும்; ‘இந்துமத ஒழுகலாற்று நூல்கள் பன்னிரண்டு’ என்றும்; .. பல பெயர்களில் பாராட்டப் படுகின்றன. ஏனென்றால், இந்தப் பன்னிரண்டு நூல்களால்தான் ‘ஓர் இந்துவின் வாழ்க்கை’ எப்படி எப்படி யெல்லாம் சிறப்புக்குரியதாக, நன்மைக்குரியதாக, முன்னெச்சரிக்கைக்கு உரியதாக .. நன்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது என்ற பேருண்மை விளக்கமாகிறது.

  மேலும் படிக்க...