முகப்பு>
2012>
2012-06
2012-06
12ÅÐ »¡ÿâ¡÷ »¡ÄÌÕ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ì ¸Õçþ÷ «Å÷¸Ç¢ý ±ØòÐì¸û
¬É¢ Á¡¾ ¦ÅǢ£Π(June-July 2012)
À¾¢¦Éñº¢ò¾÷¸û ÅÌò¾Ç¢ò¾ ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,113
¯ûÙ¨Èò ¾©ÄôÒ
À¾¢¦Éñº¢ò¾÷ À£¼¡¾¢À¾¢Â¢ý À¾¢¦ÉðÎ «Õǡ𺢠¬©½¸û
¦ºýÈ ª¾Æ¢ý ¦¾¡¼÷
¦ºýÈ ª¾Æ¢ø «Õǡ𺢠¬©½¸û 1 Ó¾ø 12 Ũà ¦ÅǢ¢¼ôÀð¼É. ªó¾ ª¾Æ¢ø 13 Ó¾ø 18 ŨÃÔûÇ «Õǡ𺢠¬©½¸û ¦ÅǢ¢¼ô Àθ¢ýÈÉ. «¾ý ÓÊÅ¢ø À¢ýÛ¨ÃÔõ ¦ÅǢ¢¼ô Àθ¢ýÈÐ. ªó¾ ¦¿Ê ¸ðΨÃìÌ ´Õ ÓÊרÃÔõ ‘»¡ÄÌÕ º¢ò¾÷ ¸¡Å¢Ã¢Â¡üÈí¸¨Ãì ¸Õçþ÷ «Å÷¸Ç¢ý š츢ÂÁ¡¸§Å’ ¯ûÇÐ. «Ð «Îò¾ ª¾Æ¢ø ¦ÅǢ¢¼ôÀÎõ.
-
13ÅÐ ¬©½:- ¦Àñ½¢Éò¾¢ý ¯Â÷× ÀüÈ¢ ¦ÁöÂ¡É ªóÐÁ¾õ ÜÚõ ¸ÕòÐì¸©Ç ÅÄ¢ÔÚò¾¢ ¦ºÂøÀÎò¾ §ÅñÊÂÉ ÀüÈ¢ì ÜÚ¸¢ýÈÐ.
-
14ÅÐ ¬©½:- «©ÉòРŨ¸ ºÁ ºÓ¾¡Â «Ãº¢Âø ¬©½¸©ÇÔõ, ¿¼ÅÊ쨸¸©ÇÔõ ¾Á¢ú ¦Á¡Æ¢Â¢§Ä§Â, ¾Á¢Æ÷¸©Ç§Â «ÖÅÄ÷¸Ç¡¸ì ¦¸¡ñÎ ¦ºÂÄ¡ì¸ §ÅñÎõ ±ýÚ ÜÚ¸¢ýÈÐ.
-
15ÅÐ ¬©½:- «©ÉòÐò ¾©Ä¨Á¸©ÇÔõ, ¦À¡ÚôÒ츩ÇÔõ ¾Á¢Æ÷¸Ù째 ¾Ã §ÅñÎõ; ¾Á¢Æ¢§Ä§Â ¿¢¸úò¾ §ÅñÎõ ±ýÚ ÜÚ¸¢ýÈÐ.
-
16ÅÐ ¬©½:- «Õǡ𺢠¬©½¸©Ç ±ôÀÊ ¦ºÂÄ¡ìÌÅÐ ±ýÈ ÅƢӨȨÂì ÜÚ¸¢ýÈÐ.
-
17ÅÐ ¬©½:- «Õð¸øÅ¢ò ¾¢ð¼ò¨¾î ¦ºÂġ츢¼ §ÅñÎõ ±ýÚ ÅÄ¢ÔÚòи¢ÈÐ.
-
18ÅÐ ¬©½:- º¡¾¢¸©Ç ¦Áö¡¸§Å ´Æ¢ìÌõ ÅƢӨȨÂì ÜÚ¸¢ýÈÐ.
மாதந்தோறும் மலரும் மலரான மங்கை பேரின்ப ஊற்றாக விளங்கிட வேண்டும்; அவள் எப்போதும் மஞ்சளும் பொட்டும் பூவுமாக மங்களமாக விளங்கிட வேண்டும். அவளே நடமாடுகின்ற கடவுளென உணர்ந்து போற்றிப் பேணிப் பாதுகாத்து வளர்த்திட வேண்டும். அவளே அனைத்துக்கும் தலைமைச் சத்தியாக வழியாக, வழிகாட்டியாக, வழித்துணையாகப் பயன்படுத்தப் படல் வேண்டும். மாதொருபாகனை (அம்மையப்பனை) கருத்தில் கொண்டு ஆணும் பெண்ணும் சமமே என்றுணர்ந்து அனைத்திலும் அனைத்து உரிமைகளும் வழங்க வேண்டும் அவளுக்கு .. இந்தக் கருத்து வாசகங்களை எல்லாம் செயலாக்குவதுதான் மெய்யான இந்துமதத்தின் மறுமலர்ச்சிக்குரிய வழிகள். .. .. ..
மேலும் படிக்க...
இந்த ஆணைகள் கரூர் முடிகணம் காக்காவழியன் பண்ணையாடி சித்தர் காக்கையர் எனப்படும் காகபுசுண்டர் ம.பழனிச்சாமி பிள்ளை அவர்களால் எழுதப்பட்ட ‘தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறாரின் வரலாற்றின்’ பன்னிரண்டு தொகுதிகளில் பன்னிரண்டாவது தொகுதியின் இறுதிப் பகுதியாக அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே, அருட்பேரரசாக உருவாக்கப்பட்ட பிற்காலச் சோழப் பேரரசு பற்றிய (கி.பி.785 முதல் கி.பி.1279 முடிய) பேருண்மைகளைத் தெரிந்து கொள்ளவாவது தமிழர்களில் யாராவது சிலர் அல்லது ஒருவர் பேரார்வத்துடன் முன்வந்தாவது இந்தப் பன்னிரண்டு வரலாற்றுத் தொகுதிகளையும் வெளிக் கொணரும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது. .. .. ..
மேலும் படிக்க...
பதினெண்சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகளை வழங்கிய 11வது பதினெண்சித்தர் பீடாதிபதி (கி.பி.785 - கி.பி.1040) அவர்கள். இவர் இதை, தாம் அரியணையில் அமர்த்திய மன்னர் மன்னன் அருள்மொழித் தேவன் எனும் இராசராசனுக்கு வழங்கினார். இவரே தஞ்சைப் பெரியகோயிலில் கோபுரத்திற்குப் பின்னால் நிலவறை வாயிலில் தவக்கோலத்தில் அமர்ந்து பொதுமக்களுக்கு அருள் வழங்குகின்றார்.
மேலும் படிக்க...