முகப்பு>
2012>
2012-08
2012-08
12ÅÐ »¡ÿâ¡÷ »¡ÄÌÕ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ì ¸Õçþ÷ «Å÷¸Ç¢ý ±ØòÐì¸û
¬Å½¢ Á¡¾ ¦ÅǢ£Π(August-September 2012) - À¾¢¦Éñº¢ò¾÷¸û ÅÌò¾Ç¢ò¾ ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,113
¯ûÙ¨Èò ¾©ÄôÒì¸û
ªóÐÁ¾ ÁÚÁÄ÷§Â ªó¾¢Â¡Å¢ý ¦ºØ
«ÕÙÀÅ÷:
ÀýÉ¢Ãñ¼¡ÅÐ À¾¢¦Éñº¢ò¾÷ À£¼¡¾¢À¾¢, ªÃ¡º¢Åð¼ ¿¢¨Èר¼Â¡÷, ¬ò¾¡û «ÁÇ¢¨¸, ¦¸¡üȨŠªÕ쨸, Àáºò¾¢ ¾¢ÕÅÊ, ÌÕÁ¸¡ºýÉ¢¾¡Éõ »¡ÄÌÕ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ì ¸Õçþ÷
- ÓýÛ¨Ã
- ªóÐ ÁÚÁÄ÷ ªÂì¸ Å¢Çì¸î ÍÕì¸õ
- ‘«Õǡ𺢠«¨ÁôÒô À½¢ Å¢Çì¸ò ¾¢Õ§Å¡©Ä’
ÅÃÄ¡üÚô§À¡ì¸¢ø ¾É¢ò ¾É¢Â¡¸ ¾Á¢Æ¢ÉòÐìÌ, ¦Á¡Æ¢ìÌ, Á¾òÐìÌò ¾©ÄÅ÷¸û §¾¡ýÈ¢ ¢Õ츢þ÷¸û. ¬ÿø, ªó¾ ãýÚ Ð¨È¸Ùì̧Á §º÷óÐ ´ðΦÁ¡ò¾Á¡¸ò ¾©Ä¨Á ¾¡í¸ì ÜÊ ¾©ÄÅá¸ô À¾¢¦Éñº¢ò¾÷ À£¼¡¾¢À¾¢¸©Çò ¾Å¢Ã §ÅÚ ±ÅÕõ §¾¡ýȢ¾¢ø©Ä.
‘¾Á¢Æ¢É Ţξ©Ä§Â ¯Ä¸ ªÉí¸Ç¢ý Ţξ©Ä’
‘¾Á¢ú¦Á¡Æ¢ Ţξ©Ä§Â ¯Ä¸ ¦Á¡Æ¢¸Ç¢ý Ţξ©Ä’
சித்தர்கள் படைத்த அறிவியல்களும், கலைகளும், வாழ்வியல் தத்துவங்களும், சமுதாய இயல் சித்தாந்தங்களும், அரசியல் கோட்பாடுகளும், பொருளாதாரச் சமத்துவக் கொள்கைகளும், பிறப்பிறப்பற்ற பேரின்பப் பெருவாழ்வு நாடும் குறிக்கோள்களும், எவ்வித ஏற்றத்தாழ்வும் அற்ற கூட்டுறவுச் சமுதாய வாழ்க்கை நோக்கங்களும், .. விரிந்து விரைந்து நிறைவேற வேண்டும் என்பதற்காகவே இந்து மறுமலர்ச்சி இயக்கத்தைச் செயல்படுத்தப் புறப்பட்டுள்ளோம் யாம்.
மேலும் படிக்க...
சித்தர்கள், ‘ஒவ்வொரு மனிதனும் முயன்றால் படிப்படியாகக் கடவுளாகலாம்’ என்று கூறும் தத்துவத்தின் செயல்வடிவமாகவே இந்த இயக்கம் இருந்திடும். உலக ஒற்றுமை, உலக அமைதி, உலகச் சமாதானம், உலகச் சகோதரத்துவம், உலகச் சமத்துவம்.. என்பனவே இந்த இயக்கத்தின் குறிக்கோள்.
மேலும் படிக்க...
நாம் பொருளுக்காக அருளை விற்கும் மந்திரவாதிகள் அல்ல. ஆனால், மக்கள் விலை கொடுத்து வாங்குபவைகளைத்தான் மதிப்பர், போற்றுவர், பயன்படுத்துவர்.. என்பதால்தான் அன்றிலிருந்து இன்று வரை குருகாணிக்கை பெற்றே அருட்செல்வங்கள் வழங்கப் படுகின்றன. ஆனால், ஏழை, எளியவர், வறியவர், பாமரர், .. பணம் இல்லாததால் புறக்கணிக்கப் பட்டு விடக் கூடாது. எல்லோரையும் உலகியலில் உலவியே தெய்வீகச் சத்திகளை, அருளுலக நிலைகளை அநுபவப் பூர்வமாக அறியச் செய்ய வேண்டும் என்பதே நமது நோக்கு, போக்கு, ஊக்கு.. இவற்றை நினைவில் கொண்டு செயல்படுங்கள். எல்லோருக்கும் அருள் வழங்குங்கள். பேய்கள் ஓடட்டும், நோய்கள் நலமாகட்டும், மந்திரவாதிகளால் ஏற்பட்ட கேடுகள் அழியட்டும், அருள் வித்துக்கள் விதைக்கப் படட்டும். அவை முளைத்துக் கிளைத்துச் செழித்து வளரட்டும்.
மேலும் படிக்க...
‘இந்து’ என்ற ஒரு சொல்தான் நேரடியாக ‘மனிதம்’ என்னும் பொருளில் அடங்கக் கூடிய வாழ்விற்குரிய அன்பு, பற்று, பாசம், கனிவு, இனிமை, மென்மை, நட்பு, தோழமை, உறவு, .. முதலிய அனைத்தையும் வளத்தோடும், வாலிப்போடும், வலிவோடும், பொலிவோடும் போற்றிப் பேணி வளர்க்கும் ஆற்றலைத் தரவல்லது.
மேலும் படிக்க...