முகப்பு>
2020>
2020-02
2020-02
ÁÚÀ¢ÈÅ¢ì ¦¸¡û¨¸Ôõ º¢ò¾÷ ¦¿È¢Ôõ
¯ûÙ¨È
1. ‘ÁÚÀ¢ÈÅ¢ì ¦¸¡û¨¸Ôõ º¢ò¾÷ ¦¿È¢Ôõ’ - 1986ªø ¸¡¨ÃìÌÊ «Õ𧸡ð¼ò¾¢ø ¾Â¡Ã¡¸¢Â ´Õ Á¡—ì¸÷ ¾ÉÐ ÓüÀ¢ÈÅ¢¸Ùû ´ýÈ¢©É ¯½÷󾾡ø ²üÀð¼ ÌÆôÀò¾¢üÌ ÌÕ§¾Å÷ «Å÷¸û «Ç¢ò¾ «È¢×¨Ã§Â ªó¾î º¢È¢Â ¸ðΨÃ.
2. ‘´ýÀÐ §¸¡û¸Ç¢ý ÅÆ¢À¡Î ÀüÈ¢ À¾¢¦Éñº¢ò¾÷¸Ù¨¼Â ¦ÁöÂ¡É ªóÐÁ¾õ ÜÚÅÐ’ - ¿¡ðÎ ÅÆ츢ø ¯ûÇ º¡¾¸õ À¡÷ò¾Ä¢ø ÒÌóРŢð¼ À¢þÁ½ì ¸üÀ©É¸Ùû ÑÏì¸Á¡É, ¬ÿø Á¢¸ô¦Àâ ¾ÅÈ¢©Éô ÀðÊÂÄ¢ðÎî ÍðÊì ¸¡ðÎõ ¸ðΨà ªÐ.
3. ‘¦ºÂø¿Äõ À¡Ã¡ðÎò ¾¢Õ§Å¡©Ä’ - ´ð¼ýºò¾¢Ãò¨¾î §º÷ó¾ Ò¾¢Â «È¢Ó¸ò¾¡÷ ´ÕÅÕìÌ ÌÕ§¾Å÷ «Å÷¸û ÅÆí¸¢Â ¸ÕòШÃ.
4. ‘ª.Á.ª. Áì¸û ¿ý¨Áì¸¡É ºÁ ºÓ¾¡Â ªÂ츧Á!’ - ªÃ¡º¢ÒÃõ º¢ò¾ÃÊ¡ÕìÌ Á¡—ì¸÷¸û ¾í¸©Ç «ÕÇ¡Çá¸ò ¾Â¡Ã¢òÐì ¦¸¡ûžü¸¡É «È¢×¨Ã¸©Ç ÅÆí¸¢ ÌÕ§¾Å÷ ŨÃó¾ Á¼ø.
5. ‘¦ºÂø¿¢©Ä ´ôÒ¾ø «È¢Å¡©½’ - Óº¢È¢î º¢ò¾ÃÊ¡ý ¾¢Õ ¬ÚÓ¸õ «Å÷¸ÙìÌ ÌÕ§¾Å÷ Å¢Îò¾ «È¢×¨Ã «ïºø.
6. ‘¿¡õ ӾġǢòÐÅÅ¡¾¢¸ÇøÄ!’ - Óº¢È¢î º¢ò¾ÃÊ¡ý ¾¢Õ M.R.º£É¢Å¡ºý «Å÷¸ÙìÌ «ÕðÀ½¢ ¬üÚÅÐ ±ôÀÊ ±ýÀ¨¾ Å¢ÅâòÐ ÌÕ§¾Å÷ Å¢Îò¾ «ïºø.
பதினெண்சித்தர்களின் சித்தர்நெறியான இந்துமதம்தான், இம்மண்ணுலகின் முதல் மதம் என்ற பேருண்மையும்; இதுதான் அனைத்து விதமான மதங்களுக்கும் மூல மதம் அல்லது தாய் மதம் என்ற பேருண்மையும்; இதுதான் உலகக் கலைகளுக்கும், அறிவியலுக்கும் அடிப்படையானது, உயிரானது, உள்ளீடானது என்ற பேருண்மையும்; .. .. .. .. இந்துமதத்திலுள்ள மறுபிறவிக் கொள்கையின் மூலமே விளங்குகின்றன.
மேலும் படிக்க...
பிறாமணர்களுடைய பொய்யான ஹிந்துமதத்தில் ஒன்பது கோள் பற்றிய உண்மைகளை இவ்வாறு தவறாகக் கூறப்பட்டுள்ளது. இதன்படி நவக்கிரகங்களை வழிபட்டால் எந்தவிதமான பலனும் கிடைக்காது. மெய்யான இந்துமதத்தில் கூறப்பட்டுள்ள ஒன்பது கோள் பற்றிய உண்மைகளை செயலிழக்கச் செய்வதற்காகத்தான் பிறாமணர்கள் சூழ்ச்சி செய்து திரித்து தவறாக இவ்வாறு வெளியிட்டுள்ளார்கள்.
மேலும் படிக்க...
நாம்தான் வேதகாலத்திலிருந்து இன்றுள்ள பிறாமணர்கள் இந்துமதத்திற்குச் செய்து வந்துள்ள தீமைகளை விளக்கிக் கூறி இருக்கிறோம், கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறோம், நூல்களாக எழுதி வருகிறோம். நாம்தான் பகுத்தறிவுப் பகலவன், சிந்தனைச் சிற்பி, தமிழினத் தலைவர் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்களைச் சட்டபூர்வமாக நமது இயக்கத்தின் கெளரவத் தலைவராக அறிவித்திருக்கிறோம்.
மேலும் படிக்க...
அனைத்தும் தாத்தாக்கள் ஆத்தாக்கள் செயலே. அம்மையப்பன்களின் நேரடிப் பார்வையிலே அருளாட்சி அமைப்புப் பணி நடந்து வருகிறது. எனவே, அருளாட்சி அமைக்க முயலும் இந்து மறுமலர்ச்சி இயக்கமும், அதன் கீழுள்ள 18 நிறுவன நிருவாகங்களும் மனிதர்களின் முயற்சிகளால் மட்டும் வளரப் போவதில்லை! வலிமை பெறப் போவதில்லை! ஆட்சி பெறப் போவதில்லை! இப் பேருண்மைகளை முறையாகவும், நிறையாகவும் உணர்ந்தவர்களே நம்முடன் செயல்பட முடியும்.
மேலும் படிக்க...
அருட்பயிர் விவசாயம் செய்பவர்கள் அப்பயிர்களுக்குரிய களைகளான போட்டி, பொறாமை, வீம்பு, வம்பு, அகம்பாவம், ஆணவம், புகழ்வெறி, பதவிவெறி, தலைமைவெறி, .. .. இவைகளை வேருடன் களைந்தெறிய வேண்டும். அடுத்தபடியாக உண்மையான அன்பெனும் தண்ணீரை தாராளமாக அளவோடு பாய்ச்ச வேண்டும். இவை சிறப்பாய் பயனளிக்க வேண்டுமென்றால் பணிவு, எளிமை, தோழமை, நட்பு, அயராத உழைப்பு, ஆர்வத்தோடு அனைவரிடமும் பழகுதல், அருளை அநுபவப் பொருளாக வழங்கல், பகுத்தறிவு மிக்க கருத்து விளக்கங்களை வழங்குதல் என்பன போன்ற பலவகையான உரங்களை இப்பயிருக்குப் போட வேண்டும்.
மேலும் படிக்க...
ஏழைகளுக்கு முடிகயிறு தாயத்து முதலியவைகள் அருட்கணிப்பு போன்றவைகள் குறைந்த காணிக்கை பெற்றுச் செயல்பட்டால் போதும். நாம் முதலாளித்துவ வாதிகளல்ல. கோவில்கள், கிராமங்கள் சென்று வர வேண்டும். அங்கெல்லாம் சிவப்பு கட்டி மந்திரித்து அருளை அநுபவப் பொருளாக வழங்குக! பட்டங்கள் பல பெற்றிட்டது எதற்கு? செயல்படுக! கலங்கத் தேவையில்லை!
மேலும் படிக்க...
இம்மண்ணுலகில் உள்ள அனைத்து வேதங்களும், வேதமதங்களும் இந்துவேத மதமான இந்துமதம் எனும் ஆலமரத்தின் இலைகளாகவும், கிளைகளாகவும், விழுதுகளாகவும்தான் இருக்க முடியும்
மேலும் படிக்க...