முகப்பு>
2020>
2020-03
2020-03
ªóÐÁ¾ ¿¢ÚÅÉí¸©Çò §¾¡üÚÅ¢ò¾¢¼ .. ..
¯ûÙ¨È
1. ªóÐÁ¾ ¿¢ÚÅÉí¸©Çò §¾¡üÚÅ¢ò¾¢¼ .. .. - 1986ªø ÌÕ§¾Åáø ±Ø¾ôÀð¼ º¢È¢Â ¸ðΨâý ¿¸ø.
2. ¾¢ÕÁó¾¢È µ©Ä ¿¡Â¸ «È¢Å¢ôÒ - 18 Ũ¸ ¾¢ÕÁó¾¢È µ©Ä ¿¡Â¸ ¬©½¸Ç¡¸ ÌÕÌÄò¾¢Ä¢ÕóÐ 8-1-1986ªø Å¢Îì¸ôÀ𼠫ȢŢôÒì ¸ðΨÃ.
3. ´Õ º¢ò¾ÃÊ¡âý ¦ºÂø °ì¸õ - Óº¢È¢î º¢ò¾ÃÊ¡÷ ¾¢Õ M.R.º£É¢Å¡ºý «Å÷¸û À¢È «Ê¡÷¸ÙìÌ 22-01-1986ªø ±Ø¾¢Â «ïºÄ¢ý ¿¸ø.
4. ¿¡õ «©ÉÅÕìÌõ «Õû ÅÆíÌÀÅ÷¸§Ç! - ÌÕ§¾Å÷ «Å÷¸û «ÕûÁ¢Ì Å£ÃÁ¡¸¡Ç¢ ºýÉ¢¾¡Éõ ¾¢Õ ¦¿.§º×¸ý «Å÷¸ÙìÌ ¾õ ¨¸ôÀ¼ ±Ø¾¢Â «ïºÄ¢ý ¿¸ø.
5. ¦ºÂøÅ¢Çì¸ Á¼ø - «ÕûÁ¢Ì Å£ÃÁ¡¸¡Ç¢ ºýÉ¢¾¡Éõ ¾¢Õ ¦¿.§º×¸ý «Å÷¸ÙìÌò ¾ÁÐ ¾©Ä¨ÁôÀ£¼ «Ê¡ý ãÄõ ÌÕ§¾Å÷ Å¢Îò¾ ¦¿Ê ŢÇì¸ «ïºø.
6. «.Å¢.¾¢. ¦ºÂøÅ£Ã÷¸ÙìÌ «È¢×¨Ã¸û - ¾©Ä¨ÁôÀ£¼ò¾¢Ä¢ÕóÐ ÌÕ§¾Å÷ ¾ÁÐ «Ê¡ý ´ÕÅ÷ ãÄõ «©ÉÅÕìÌõ Å¢Îò¾ «ïºÄ¢ý ¿¸ø.
மதவாதிகள் ஒருங்கிணைந்து அனைத்து மதங்களும் மானுட நலத்துக்கே என்ற பேருண்மையினைப் புரியவைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அதற்கு, இந்து மதமெனும் சித்தர்நெறியால்தான் பொதுவான செயல் சித்தாந்தத்தை வழங்க முடியும்.
மேலும் படிக்க...
இந்த 18 பத்திகளும் 18 வகை திருமந்திற ஓலைநாயக ஆணைகளாக அனைவருக்கும் அறிவிக்கப்படுகிறது. புரிந்து ஏற்றுச் செயல்படுவீராகுக!
மேலும் படிக்க...
நமது இ.ம.இ.யின் தலைவர், நமது தாய்ப்பாசமிக்கத் தந்தை, அன்பே உருவான குருதேவர் அவர்கள் நமக்கு இ.ம.இ. அமிர்தத்தைக் கொடுத்தது போல மெய்யான சத்தியமான இ.ம.இ. கொள்கையை நமக்குக் கொடுத்துள்ளார். நாம் மனப்பூர்வமாக அதை ஏற்றுக் கொண்டுள்ளோம். அத்துடன் மட்டுமல்லாது நம்மை எல்லாம் எந்தத் திருச்சபை, மன்றங்கள், மடங்கள், தபோவனங்கள், மடாலயங்கள், அரசியல் வட்டாரத் தலைவர்கள், ஆளுநர்கள் எல்லாம் தமக்குப் பதிலியாக, நண்பர்களாக, சமமாக ஏற்றுக் கொண்டது உண்டா?! கிடையாது! நம்மைப் பெற்ற பிள்ளையைப் போல, உடன் பிறந்த சகோதரர்களைப் போல நடத்திக் காட்டியது, அன்பை சொரிந்து வருவது நமது ஞானத் தந்தை, தாய்ப்பாசமிக்கத் தந்தை, நமது குருதேவர் ஒருவரேயாவர், ஆவார்கள்.
மேலும் படிக்க...
நாம் அனைவருக்கும் அருள் வழங்குகிறோம். பெறுபவர்கள் தவறாகப் பயன்படுத்தினால் வருந்தற்க. குடிதண்ணீரைப் பாழாக்குபவர் போல் எமது அருளை வீணாக்குபவரும் உண்டு. .. .. அனைவரையும் அருளாளர்களாக ஆக்கியதால் போட்டி, பொறாமை, சண்டை, வீம்பு, வம்பு, பிரிவு, மோதல், .. .. வளர்ந்துள்ளன. இருந்தாலும், யார் வந்தாலும்; இல்லையெனாது அருளை வாரிவாரி வழங்கும் அருட்கொடையாளனாகத்தான் வாழ ஆசைப்படுகிறோம் யாம்.
மேலும் படிக்க...
நாம் அருட்பயிரை விவசாயம் செய்து கொண்டிருக்கும் போது இடையிடையே சில களைகள் தோன்றிக் கொண்டுதானிருக்கும். அவற்றை யெல்லாம் நாம் பெரிதாக எண்ணாமல் சாதாரணமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். விவசாயம் பண்ணும் போது களை மட்டுமல்லாது பாம்பு, தேள், புலி, சிங்கம், யானை, .. .. முதலியவைகளும் இருக்கும். பயிருக்கும் மனிதருக்கும் நாசம் விளைவிக்க முயலும். நாம்தான் விரட்டியடிக்க வேண்டும். மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தி விட முடியாது.
மேலும் படிக்க...
நமது இயக்கத்தவர்கள் யாராக இருந்தாலும் தொடர்ந்து மூன்று இரவுகளாவது நள்ளிரவுக் (11-1:30) கலசப் பூசையின் மூலம் அருள் பெற்றிட்டால்தான் பிறருக்கு அருள் வழங்கும் பணியைச் செய்ய வேண்டும். (பிறருக்கு மந்திரிக்க வேண்டும்)
மேலும் படிக்க...