முகப்பு>
2020>
2020-06
2020-06
ªý¨È ªóÐÁ¾ ¿¢©Ä!
¯ûÙ¨È
1. “¿¡Áì¸ø §ºÅ¡ ¬º¢ÃÁ ¿¢ÚÅÉÕìÌ º¢ò¾ÃÊ¡ý ÅÆí¸¢Â ¸ÕòРŢÇì¸ò ¾¢ÕÁ¼ø” - 27⁄02⁄1986ªø º¢ò¾ÃÊ¡ý ¾¢Õ º£.Á½¢ «Å÷¸û ÌÕ§¾Åâý ¾¢Õ×Çì ¸Õò¾¢ýÀÊ ±Ø¾¢Â Á¼ø.
2. “¿¡Áì¸ø §ºÅ¡ ¬º¢ÃÁ ¿¢ÚÅÉÕ측¸ º¢ò¾ÃÊ¡ý ¾ó¾ º¢ÈôÀ¡É Å¢Çì¸í¸û” - 04⁄03⁄1986ªø º¢ò¾ÃÊ¡ý ¾¢Õ M.C.ªÃ¡Áý «Å÷¸û ¦¾¡©Ä§Àº¢ š¢ġ¸ «Ç¢ò¾ Å¢Çì¸í¸©Ç ÌÕ§¾ÅÕìÌ ±Ø¾¢ ¦¾Ã¢ÂôÀÎò¾¢Â Á¼ø.
3. “¿¡Áì¸ø §ºÅ¡ ¬º¢ÃÁ ¿¢ÚÅÉ÷ ÌÕ§¾ÅÕìÌ ±Ø¾¢Â Á¼ø” - 05⁄03⁄1986ªø ¿¡Áì¸ø §ºÅ¡ ¬º¢ÃÁ ¿¢ÚÅÉ÷ ¾¢Õ Á¡ÃôÀ ¸×ñ¼÷ «Å÷¸û ÌÕ§¾ÅÕìÌ ±Ø¾¢Â Á¼ø.
4. “ªý¨È ªóÐÁ¾ ¿¢©Ä!” - ÌÕ§¾Å÷ «Å÷¸Ç¢ý ¾©Ä¨ÁôÀ£¼ «Ê¡ý ¾¢Õ ¦À.¦ºÇó¾Ãáºý «Å÷¸û 08⁄03⁄1986ªø ¾©Ä¨ÁôÀ£¼ò¾¢Ä¢ÕóÐ ¿¡Áì¸ø ¾¢Õ Á¡ÃôÀ ¸×ñ¼ÕìÌ ±Ø¾¢Â ÒâӸ À¾¢Äïºø.
5. “¦¾öÅ£¸ ÁÕòÐÅõ” - 1969 §Á Á¡¾õ ¦ÅÇ¢Â¡É “Ó¾ø º¢ò¾ý” ±ýÈ ª¾Æ¢ø «îº¡¸¢Â ÌÕ§¾Å÷ «Å÷¸Ç¢ý ¸ðΨà ´ýÈ¢ý º¢Ä Àò¾¢¸û.
தாங்கள் காலந் தாழ்ந்தே நமது குருதேவருடன் அறிமுகமாகி உள்ளீர்கள். இருந்தாலும் இப்பொழுதாவது வந்து சேர்ந்துள்ளீர்களே என்று மகிழ்கிறோம். தாங்கள் குருதேவருடன் இணைந்து செயல்பட்டால் இன்னும் 6 மாத காலத்திலேயே தங்களின் செயல்கள் தங்களின் மன நிறைவாக அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாகவும், உகந்ததாகவும், சிறப்பாக அமையும். தங்களின் குடும்பத்தாரும் இன்று போல் என்றென்றும் வாழையடி வாழையாக, பரம்பரையாக தங்களைப் பயன்படுத்தி அருள்நிலைகளைப் பெறலாம்.
மேலும் படிக்க...
பெரிய பெரிய கோயில்களோ, ஆசிரமங்களோ, பல ஏக்கர் நிலங்களோ தேவையில்லை. மாறாக பாழடைந்த கோயில், கருவறைகள், வெட்டவெளி போன்ற இடத்தைத் தேடுங்கள். அங்கே ஒரு சிறு யாககுண்டத்தை அமைத்து மெய்ஞ்ஞானக் கொடி ஏற்றி மக்களுக்கு அருளை அநுபவப் பொருளாக நாங்கள் வழங்குகிறோம். அவர்களையே அருளாளர்களாக ஆக்குகிறோம். இதைத்தான் நாங்கள் தமிழகம் முழுவதும் செய்து வருகிறோம். சித்தர் நெறியெனும் இந்துமத புத்தகத்தை உங்களுக்கும் கொடுத்திருக்கிறோம். நீங்கள் மேல் அட்டையை மட்டும்தான் பார்த்திருக்கிறீர்கள். இன்னும் திறந்து கூடப் பார்க்கவில்லை. கடலின் மேல்மட்டத்தைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
மேலும் படிக்க...
இந்து மதம் உலக மதங்களுக்கெல்லாம் தாய் மதம் என்ற தங்களின் கருத்து சரியானதாகும். இந்து மத அடிப்படையைக் கொண்டுதான் மற்ற மதங்கள் யாவும் உள்ளன என்பது தெளிவு. எனினும் பெரும்பகுதி உலக மனிதர்களிடத்தில் கிறித்துவ மதம், இஸ்லாம் மதம் பரவியுள்ளது போல; அம்மத கட்டுப்பாட்டில் காணும் தெளிவு போன்று இந்துமதத்தில் காண, புரிய இந்து மத கர்த்தாக்கள் போதிய அளவு இயலவில்லை
மேலும் படிக்க...
அண்டபேரண்டங்களை ஆளும் அமுதத் தமிழ்மொழியே இம்மண்ணுலக அனைத்து மொழிகளுக்கும் தாய். அதாவது, இம்மண்ணுலகில் பிறந்த அனைத்து மொழிகளும் ஒரே தாய் வயிற்றில் பிறந்த உடன்பிறப்புக்களாகும் (சகோதரர்கள்). எனவே, அனைத்து மொழிகளும் ஒன்றுக்கொன்று சமமானவைதான்; எந்த மொழியும் வேறு எந்த மொழியையும் விட உயர்ந்ததுமில்லை, தாழ்ந்ததுமில்லை. அதனால், அனைத்து மொழிகளுக்கும் தாயான தமிழ்மொழிக்குள்ள அருளாற்றல் (The Divine Power), தெய்வீகத் தன்மை (The Mystical Nature) அனைத்து மொழிகளுக்கும் உண்டு! உண்டு! உண்டு! அதனால், அவரவருடைய தாய்மொழியிலேயே அனைத்து விதமானப் பூசைகளையும் செய்து எல்லாவிதமான பத்திநிலைகளையும், சத்திநிலைகளையும், சித்திநிலைகளையும், முத்திநிலைகளையும் அடையலாம், அடையலாம், அடையலாம் என்று கூறுவதுதான் மெய்யான இந்துமதம்.
மேலும் படிக்க...
சித்த மருத்துவத்தின் மூன்றில் இரண்டு பங்கான தெய்வீக மருத்துவத்தை முறைப்படி ஆராய வேண்டும். இல்லாவிடில் இது அழிந்து விடும். தெய்வீக மருத்துவத்தை இழந்தால் சித்த மருத்துவம் முழுமையற்றதாகி விடும். பிறகு குறைபாடுடைய சித்த மருத்துவத்தால் மக்களின் குறைகளை அகற்ற முடியாது.
மேலும் படிக்க...