• முகப்பு>
  • 2020>
  • 2020-09
  • 2020-09

    ÌÕÅÆ¢ô À¢üº¢ ÓÂüº¢

    ¯ûÙ¨È

    1. “ÌÕÅÆ¢ô À¢üº¢ ÓÂüº¢” - 1⁄10⁄1986ªø ÌÕ§¾Å÷ «Å÷¸û §Åæ÷ º¢ò¾ÃÊ¡÷ ¾¢Õ §¾ÅÃ¡Í ±ýÀÅÕìÌ ±Ø¾¢Â «ïºø.

    2. “¦¸¡û¨¸ Å¢Çì¸ «È¢ì¨¸” - 20⁄9⁄1986ªø «ô§À¡¨¾Â ż¬ü¸¡Î Á¡Åð¼ §Åæâø ÌÕ§¾Å÷ «Å÷¸Ç¡ø ÅÆí¸ôÀð¼ ¦¸¡û¨¸ Å¢Çì¸ «È¢ì¨¸.

    3. “À¾¢¦Éñº¢ò¾÷ À£¼ «Èì¸ð¼©Ç” - ÌÕ§¾Å÷ «Å÷¸û §Åæâø Ò¾¢Â «Èì¸ð¼©Ç ´ý¨È «¨ÁôÀ¾ü¸¡É ÅƢӨȸ©Ç ÅÆí¸¢Â ¸ðΨâý ¿¸ø.

    4. “«Õǡ𺢠«È¢Ó¸ «ïºø” - 1⁄10⁄1986ªø ÌÕ§¾Å÷ «Å÷¸û ªÃ¡º¢ÒÃõ º¢ò¾ÃÊ¡ý ¾¢Õ ªÃ¡ºÁ¡½¢ì¸õ «Å÷¸ÙìÌ ±Ø¾¢Â «ïºø.

    5. “¾Á¢Æ¢Éò¾¢ø §¾¡ýȢ ¬îº¡Ã¢Â¡§Ã ¸¡ÄÊ ¬¾¢ºí¸Ã÷” - ÌÕ§¾Å÷ «Å÷¸û 29⁄8⁄1986ªø ±Ø¾¢Â ¸ðΨÃ.

    6. “¦¾öÅ£¸ ÁÕòÐÅõ” - 1969ªø ÌÕ§¾Å÷ «Å÷¸Ç¡ø ¾¢Õ ±õ.±ý.ªÃ¡ö «Å÷¸©Çô ÀüÈ¢Ôõ, ¦¾öÅ£¸ ÁÕòÐÅõ ÀüÈ¢Ôõ ±Ø¾ôÀð¼ ¦¿Ê ¸ðΨÃ.


    குருவழிப் பயிற்சி முயற்சி
    நம்மவர்கள் யாராக இருந்தாலும் சரி, அன்றாடம் ஒரு முறையாவது சிவபுராணம் ஓத வேண்டும். 108 முறை காயந்திரி மந்தரத்தையும், மந்திரத்தையும் கூறியேயாக வேண்டும். மேலும், அவரவர் வசதிவாய்ப்புக்களைப் பொறுத்து அருட்சினை மந்திறத்தைக் குறைந்தது 8 தடவையாவது கூறுவதோடு, 16, 32, 48 முறைகள் ஓதினால் நல்லது. பிறகு அவரவர் விருப்பப்படி முருகன், பிள்ளையார், கணபதி, விநாயகர், திருமால், காளி, மாரி, .. .. முதலியவர்களின் காயந்திரிகளை ஓதலாம். இப்படிப் பூசை செய்வதின் மூலமும்; வாராவாரம் நடக்கும் சுடலைப் பூசையிலும், ஞாயிறு யாகத்திலும் கலந்து கொள்ளுவதின் மூலமும் நம்மவர்கள் சத்தியும் சித்தியும் உடையவர்களாக ஆகவேண்டும்.

    மேலும் படிக்க...


    கொள்கை விளக்க அறிக்கை
    மெய்யான இந்துமதத்தின் மிகத் தெளிவான உயிர்நாடியான தத்துவம் முன்னோர்களை வழிபடலும் (The Worship of the Ancestors), மூத்தோர்களை மதித்தலும் (Respecting the Elders). குருவழியாகத்தான் ஒவ்வொரு மனிதரும் அவரவருடைய பழம்பிறப்புக்களையும், மறுபிறப்புக்களையும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

    மேலும் படிக்க...


    பதினெண்சித்தர் பீட அறக்கட்டளை
    இன்றைய குவலய குருபீடம், குருதேவர், ஞானாச்சாரியார், இந்துமதத் தந்தை, அருளாட்சி நாயகம், அரசயோகி, அண்டபேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானம், ஞாலகுரு சித்தர் கருவூறார், பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதியாகச் செயல்பட்டு இந்து மறுமலர்ச்சிக்காக நிறுவி வரும் அறக்கட்டளைகளுள் வடஆற்காடு மாவட்ட வேலூர் சலவன்பேட்டை அம்மணாங்குட்டை மடம் எனப்படும் தொடைதட்டி அருணாசல சுவாமிகளின் மடமும் ஒன்றாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    மேலும் படிக்க...


    அருளாட்சி அறிமுக அஞ்சல்
    நமது இந்து மறுமலர்ச்சி இயக்கம், பதினெண்சித்தர்களின் சித்தர்நெறியான மெய்யான இந்துமதப்படியே செயல்படுகிறது. எனவே, சாதியின் அடிப்படையிலோ, தொழிலின் அடிப்படையிலோ, ஏழை பணக்காரர் என்ற அடிப்படையிலோ, .. .. எந்த விதமான வேறுபாடும் நம்மிடையே பாராட்டப் படுவதில்லை! பாராட்டப் படுவதில்லை! பாராட்டப் படுவதில்லை!

    மேலும் படிக்க...


    கருவூர்த் தேவரின் குருபாரம்பரியம்
    கி.பி.785க்குப் பிறகு கருணீக்கச் சைவவேளாளர் குலத்தில் தோன்றிய காலடி ஆதிசங்கராச்சாரியார் தமிழராகப் பிறந்திருந்தும், ஒரு வடஆரியராக விளம்பரப் படுத்தப்பட்டார். அவர் சித்தர் நெறிப்படி வெள்ளாடை மேனியராகவும், உச்சிக் குடுமியராகவும் வாழ்ந்திட்ட போதிலும் அவரை வடஆரிய நெறிக்குட்பட்ட காவி உடை மேனியராகவும், மொட்டைத் தலையராகவும் சித்தரித்து விட்டார்கள். இதனால் தமிழினத்தில் தோன்றிய மாபெரும் ஆச்சாரியார்களில் ஒருவர் வடஆரியரால் தங்களுக்குரியவராகத் தத்தெடுக்கப்பட்டு விட்டார்.

    மேலும் படிக்க...


    மத ஆய்வுக் குழு
    எம்.என்.ராய் (M.N.Roy 1887-1954) அவர்கள், “மத ஆய்வுக் குழுவானது மதக் கொள்கைகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், .. .. .. (Religious Principles, Beliefs, Customs and Manners) முதலியவைகளை முறைப்படி ஆராய வேண்டும். அதன்மூலம், இவற்றால் நாட்டுக்கு நன்மை உண்டா? இல்லையா? என்பது தெளிவாக்கப்படல் வேண்டும்” என்று விரும்பினார். இவரது விருப்பம் விரிந்த அளவில் செயலாகா விட்டாலும்; இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, இரசியா, செர்மனி .. .. முதலிய நாடுகளில் ஓரளவு செயலாகி வருகின்றது. இதில், இந்தியாவைப் பொறுத்தவரையில், மத ஆய்வுக் குழுவின் சாதனை “தெய்வீக மருத்துவமாக” மக்களின் அன்றாட வாழ்வுக்குப் பெருநலம் பயக்கும் நிலையை அடைந்திருப்பது குறிப்பிடத் தக்கது.

    மேலும் படிக்க...


    தனிமனித வளர்ச்சி
    தனிமனிதராகிய எமது வரலாறே எமது காலத்தின் உலக வரலாறு. தனிமனிதராகிய எமது வெற்றியே எமது மொழியின் வெற்றியாக, இனத்தின் வெற்றியாக, நாட்டின் வெற்றியாக இருந்திடும்.

    மேலும் படிக்க...