• முகப்பு>
  • 2020>
  • 2020-12
  • 2020-12

    «ÕÙÄ¸ì ¸øÅ¢ò ¾¢ð¼§Á ¦ÁöÂ¡É ªóÐÁ¾õ

    ¯ûÙ¨È

    1. “¦ºÂøÅ¢Çì¸ °ì¸ ¬ì¸ò ¾¢Õ§Å¡©Ä” - ÌÕ§¾Å÷ »¡ÄÌÕ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ì ¸Õçþ÷ «Å÷¸û ªÃ¡º¢ÒÃõ º¢ò¾ÃÊ¡ý «ÕûÁ¢Ì ²¸©ÄÅý ºýÉ¢¾¡Éõ «Å÷¸ÙìÌ 20-11-1986ªø «Õð¸øÅ¢ò ¾¢ð¼ò¨¾ Å¢ÅâòРŨÃó¾ ¾¢Õ§Å¡©Ä.

    2. “¸ÕòРŢÇì¸Óõ ¦ºÂø °ì¸Óõ ÅÆíÌõ ¾¢Õ§Å¡©Ä” - ÌÕ§¾Å÷ »¡ÿâ¡÷ «Å÷¸û ªÃ¡º¢ÒÃõ Åð¼¡Ã Á¡ðΧÅÄõÀðÊî º¢ò¾ÃÊ¡ý «ÕûÁ¢Ì ÀÅ¡É¢ÂõÁý ºýÉ¢¾¡Éõ «Å÷¸ÙìÌ 18-11-1986ªø ¾É¢ÁÉ¢¾ ÅÇ÷¢ý «Åº¢Âò¨¾ Å¢Ç츢 Å¢Îò¾ Å¢Ã¢Å¡É ¾¢Õ§Å¡©Ä.

    3. “ºÁÂò ¾¢ÕôÀ½¢ Á¼ø” - Àí¸éÕ ¸í¸½ôÀûǢ¢ø ªÃ¡ºÃ¡§ºÍÅâ §¸¡Â¢©Äî º¡÷ó¾ «ÕûÁ¢Ì ¾¢Õ ÍÅ¡Á¢¸û «Å÷¸ÙìÌ 1987ªø ÌÕ§¾Å÷ »¡ÄÌÕ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ì ¸Õçþ÷ «Å÷¸û ¾õ§Á¡Î ª©½óÐ ¦ºÂøÀ¼ «¨ÆòРŢÎò¾ Á¼ø.

    4. “Á¾ò¾¢ý ¦ÀÂáø ¯ûÇ ¸ðº¢¸û ÀüÈ¢ ÌÕ§¾Å÷ ÜȢ ¸ÕòÐì¸û” - ÌÕ§¾Åâý «Ê¦Â¡üÈ¢ Å¡ØÀÅ÷¸ÙìÌ ªý¨È ¿¢©Ä¢ø Á¾ò¨¾î ¦º¡øÄ¢ ÅÇÕõ ¸ðº¢Â¢É÷¸©Ç ±¨¼§À¡¼×õ, ÒâóÐ ¦¸¡ûÇ×õ ¯¾×õ ¸ÕòÐì¸û.


    செயல்விளக்க ஊக்க ஆக்கத் திருவோலை
    முறையான ஏட்டறிவினையும் (The Theoretical Knowledge), பட்டறிவினையும் (The Practical Knowledge) வழங்கக் கூடிய மிகத் தெளிவான, முறையான, படிப்படியான பயிற்சிநிலைகளை உடைய ஓர் ஒப்புயர்வற்ற கல்வித் திட்டம்தான் பதினெண்சித்தர்களின் மெய்யான இந்துமதம். (The True Indhuism of the Pathinen Siddhars is a well-defined and a systematised educational curricular system. And only this educational system has proper plans and highly useful schemes. So, this can alone eradicate all the ills and evils, destructions and drawbacks, blind superstitions and barbaric customs and manners, useless faiths, the dictatorism and swindlings, the curtaining systems and cheatings of the Religion).. .. ..

    மேலும் படிக்க...


    கருத்து விளக்கத் திருவோலை
    தொண்டுள்ளம் நிறைந்த தோழ! மாட்டுக்காரன் வேலன்பட்டி போன்ற குக்கிராமங்களில்தான் தாய்மொழியான தமிழைக் காப்பாற்ற, தாய்நாட்டைக் காப்பாற்றக் கூடிய மாவீரம் மிக்கவர்களும், சிந்தனை மிக்க மாமேதைகளும் நீறுபூத்த நெருப்புப் போல், ஆழ்கடலிடை முத்துப் போல், மலைமுகட்டுச் சந்தன மரம் போல், மலைச்சாரல் காட்டு வேங்கை போல் வாழுகிறார்கள் என்ற பேருண்மைக்கு தாங்கள் மிகச் சான்றாகவும் ஊன்றாகவும் விளங்குகின்றீர்கள். நன்றி, மகிழ்ச்சி, பாராட்டு.

    மேலும் படிக்க...


    சமயத் திருப்பணி மடல்
    அனைத்தும் தாத்தாக்கள் ஆத்தாக்கள் செயலே, அம்மையப்பனின் அருட்துணையே என உணர்ந்து இறைப்பணியாற்றும் நமது இந்து மதத்தவர்களுக்கிடையே நல்லுறவும், நல்குரவும் தோழமைப் பிணைப்போடும், தொண்டு நோக்கோடும் வளர்க்கப்பட்டிடல் வேண்டும். அதுவே பல்வேறு காரணங்களால் தளர்ச்சியுற்று, வளர்ச்சி குன்றி, நலிவுற்ற நிலையில் இருக்கும் நமது மதத்தவர்களை விழிச்சியும், எழுச்சியும், கிளர்ச்சியும் பெற்று வளவளர்ச்சிக்குரிய முயற்சிகளில் ஈடுபடச் செய்திடும்.

    மேலும் படிக்க...


    மதத்தின் பெயரால் கட்சிகள்
    மதக் கட்சிகளுக்குத் தலைமை தாங்குபவர்களும், தொண்டர்களும் அன்றாடம் பூசை செய்பவர்களாக இருக்க வேண்டும்.

    மேலும் படிக்க...