முகப்பு>
2020>
2020-01
2020-01
¾¢ÕÁó¾¢È µ©Ä¿¡Â¸õ Å¢ÎìÌõ «ÕÇ¡ðº¢ò ¾¡ì¸£Ð
1. “¾¢ÕÁó¾¢È µ©Ä¿¡Â¸õ Å¢ÎìÌõ «ÕÇ¡ðº¢ò ¾¡ì¸£Ð” - 23⁄12⁄1985ªø ÌÕ§¾Å÷, 12ÅÐ À¾¢¦Éñº¢ò¾÷ À£¼¡¾¢À¾¢ «Å÷¸Ç¢ý «ÕÇ¡©½ ¦ÀüÚ, ¾¢ÕÁó¾¢È µ©Ä¿¡Â¸õ «Å÷¸û «©ÉòÐ «Ê¡ý, «Ê¡û, «Ê¡÷¸ÙìÌõ Å¢ÎìÌõ «ÕÇ¡ðº¢ò ¾¡ì¸£Ð.
2. “«ÅºÃ «Åº¢Âî ¦ºÂøÅ¢Çì¸ì ¸ñÊôÒì ÌÕÅ¡©½” - 30⁄12⁄1985ªø ÌÕ§¾Å÷ «Å÷¸û «ÕðÀ½¢ Ţâšì¸ò ¾¢ð¼ò¾¢ý ¾©Ä¨Áî ¦ºÂÄ¡Ç÷ «Å÷¸ÙìÌ Å¢Îò¾ Å¢Ã¢Å¡É ÌÕÅ¡©½ «ïºø.
3. “ªóÐÁ¾õ ÀüȢ ¾ÅþÉ ¸ÕòÐì¸ÙìÌ Åý¨ÁÂ¡É ¸ñÊôÒõ ÅÕò¾Óõ” - ‘ªóÐÁ¾õ «¨Æ츢ÈÐ’ ±ýÈ Àò¾¢Ã¢ì¨¸ìÌ ÁШà «Ê¡ý, «Ê¡û¸û Å¢Îò¾ Å¢Çì¸ «ïºø.
அருளுலக இருளகற்றும் சித்தர் நெறிச் செல்வர்களுக்கு திருமந்திற ஓலைநாயகம், அரியவாள், பரமாச்சாரியார், பதினெண்சித்தர் சிவசத்தி பீடாதிபதி, வீரமாகாளி சன்னிதானம், அ.வி.தி. தலைமைச் செயலாளர் சித்தரடியான் நெ.சேவுகன் அருளாணையும் திருவாணையும் பெற்று விடுக்கும் அருளாட்சித் தாக்கீது.
மேலும் படிக்க...
குண்டலினி, காயகல்பம், வாரவழிபாடு, யோகமுறை, யாகம், அருள்வாக்கு, தவம், .. .. என்ற பெயர்களால் மனித ஆற்றலும், நேரமும் பெரிய அளவில் வீணாகின்றன. இவற்றை உடனடியாகத் தடுக்கவும், தவிர்க்கவும், மெய்யான இந்துமதக் கருத்துக்களும், செயல்களும் பொதுமேடைகளில் முழக்கப்படல் வேண்டும். அ.வி.தி. பணிகள் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும்
மேலும் படிக்க...
ஆசிரியர் நாரண துரைக்கண்ணன் அவர்கள் சமூகத்திற்கு, 1985 ஏப்ரல் மாத இதழில் தங்களது கட்டுரையாக (இந்து மதம் அழைக்கிறது - பக்கம் 55-56); வெளிவந்துள்ள செய்திகளுக்கு, கருத்துக்களுக்கு வன்மையான கண்டனம் தெரிவித்து, உண்மையான பகுத்தறிவுப் பூர்வமான கருத்துக்களைத் தெரிவித்து, மதுரை வட்டார இ.ம.இ. உறுப்பினர்களான சித்தரடியான்கள், சித்தரடியார்கள், சித்தரடியாள்கள் விடுக்கும் அஞ்சல்.
மேலும் படிக்க...
சித்தர் காகபுசுண்டர் ம.பழனிச்சாமி பிள்ளை அவர்களின் எழுத்துக்களாக ‘சிந்திக்கலாமா?’ என்ற நூலில் குருதேவர் வழங்கிய கருத்துக்கள்.
மேலும் படிக்க...
பெரும்பாலான இந்துக்கள்; தாங்கள் இந்துக்களாக வாழுவதாக கற்பனை செய்து கொண்டு; கனவு கண்டு கொண்டு போலியான இந்து வாழ்க்கையை வாழுகிறார்கள். இவர்களைத் திருத்துவதுதான் அரிது! அரிது!! அரிது!!!..
மேலும் படிக்க...