• முகப்பு>
  • 2020>
  • 2020-10
  • 2020-10

    Á£ñÎõ ´Õ À¡Ã¾ô §À¡÷ - ÓýÛ¨Ã

    ¯ûÙ¨È

    1. “Á£ñÎõ ´Õ À¡Ã¾ô §À¡÷ - ÓýۨÔ - ÌÕ§¾Å÷ «Å÷¸û 18⁄10⁄1986ªø ¾©Ä¨ÁôÀ£¼ò¾¢Ä¢ÕóÐ «©ÉòÐ «Ê¡ý¸ÙìÌõ ±Ø¾¢Â ¸ðΨâý ÓýÛ¨Ã.
    2. “«¨Á¾¢Â¡¸ «.Å¢.¾¢. À½¢ ÅÇ÷ìÌõ Å¢¾õ” - ÌÕ§¾Å÷ «Å÷¸û 12⁄10⁄1986ªø ÁШà º¢ò¾ÃÊ¡ý ¾¢Õ M.C.ªÃ¡Áý «Å÷¸ÙìÌ ¦ºÂø¾¢ð¼ò¨¾ Å¢ÅâòÐ ±Ø¾¢Â «ïºø.
    3. “Å.¬.Á¡Åð¼ «ÕðÀ½õ” - 12⁄10⁄1986ªø ÌÕ§¾Å÷ «Å÷¸û §Åæâø ªÕó¾ º¢ò¾ÃÊ¡ý ¾¢Õ Íô¨À¡ «Å÷¸ÙìÌ Å¢Îò¾ À½ò ¾¢ð¼ Å¢Çì¸ «ïºø. ª¾¢§Ä§Â ºó¾¢Ã ¸¢Ã¸½ô ⨺¨Â ±ôÀÊî ¦ºöÅÐ ±ýÀ¾ü¸¡É ÌÈ¢ôÒõ ¯ûÇÐ.
    4. “¿¡û§¸¡ûÁ£ý À¡¾¢ô¨Àò ¾Îì¸ ÓÊÔÁ¡?” - ÌÕ§¾Åâý ¬©½ ¦ÀüÚ 24⁄10⁄1986ªø ¾©Ä¨ÁôÀ£¼òÐ º¢ò¾ÃÊ¡ý ¾¢Õ ªÃ¡.º£É¢Å¡ºý «Å÷¸û ªÃ¡º¢ÒÃòÐ º¢ò¾ÃÊ¡ý ¾¢Õ ªÃ.¸í¸¡¾ÃìÌÁ¡÷ «Å÷¸Ç¢ý ³Âí¸ÙìÌ Å¢Îò¾ À¾¢ø «ïºø.
    5. “«ÿ¾¢ºí¸Ã¡îº¡Ã¢Â¡÷ À£¼¿¢©Ä µ÷ «È¢Å¢ôÒ” - ¿ÅõÀ÷ 1986ªø ÌÕ§¾Å÷ «Å÷¸û ¾©Ä¨ÁôÀ£¼ò¾¢Ä¢ÕóÐ ÁШà º¢ò¾ÃÊ¡ý ¾¢Õ M.C.ªÃ¡Áý «Å÷¸ÙìÌ Å¢Îò¾ ÍüÚôÀ½ò ¾¢ð¼ Å¢Çì¸ «ïºø.
    6. “ÌÕ§¾Å§Ã ¬Ô¾§Áó¾¢ô §À¡Ã¢ø ®ÎÀξø” - ÌÕ§¾Å÷ «Å÷¸û 13⁄11⁄1986ªø «Õǡ𺢠«¨ÁôÒô À½¢ì¸¡É §¿ÃÊô §À¡Ã¢ø ¾¡§Á ¬Ô¾§Áó¾¢ ®ÎÀξ©Äô ÀüÈ¢ «©ÉÅÕìÌõ «È¢Å¢ò¾ «ïºø.


    மீண்டும் பாரதப் போர் - முன்னுரை
    அருட்பணி விரிவாக்கத் திட்ட செயல்வீரர்களே! இந்து மறுமலர்ச்சி இயக்க அங்கத்தினர்களே! குருதேவரின் பல்வேறு வகையான பத்திரிகைகளின் உறுப்பினர்களே! நமது நெறி ஆர்வலர்களே! நீங்கள் மட்டும் படித்துத் தெரிந்து கொள்வதற்காகத் தலைமைப்பீடத்தில் உள்ள தலைமைப் பணியாளர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடையவராய் இருந்து உருவாக்கப்பட்டதே இந்த ‘மீண்டும் ஒரு பாரதப் போர்’ என்ற கட்டுரை.

    மேலும் படிக்க...


    அ.வி.தி. பணி வளர்க்கும் விதம்
    ஏழை எளிய பாட்டாளிப் பாமர மக்களுக்கு உதவி செய்வதற்காகத்தான் நமது இயக்கம் இருக்கிறது. நூற்றுக்கணக்கில் பணம் செலவு செய்து எல்லோரையும் பரிகாரம் செய்து கொள்ளக் கூற முடியாது. நம்மிடம் அருட்பட்டம் பெற்றவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்களிடம் கொடிமரத்திற்குரிய ரூ.15, 25 மதிப்புள்ள தகடுகளை 10, 20 எனக் கொடுத்து வையுங்கள். எந்தப் பாதிப்பாக இருந்தாலும் அந்த வீட்டிலோ, காட்டிலோ, தொழில் நிலையத்திலோ இந்தத் தகட்டைப் புதைத்து கொடிமரத்தை நட்டு, கொடியேற்றிக் குருதேவருக்குத் தெரிவித்தால் பாதுகாப்பு வழங்கப்படும்.

    மேலும் படிக்க...


    வேலூர் அருட்பயணம்
    வேலூருக்குள் பொது இடங்களில் சமுதாய அரசியல் கட்சிகளின் கொடிகள் பறக்கின்ற இடங்களில் நமது இ.ம.இ.யின் மெய்ஞ்ஞானக் கொடியை ஏற்ற முற்படுங்கள். ஒருசில தனிமனிதர்களின் வீடுகளிலாவது பரவலாக மெய்ஞ்ஞானக் கொடி ஏற்றப் பாருங்கள். வ.ஆ. மாவட்டத்திற்குள் ஒருசில ஊர்களிலாவது இ.ம.இ.யின் நீண்ட சதுர மெய்ஞ்ஞானக் கொடியையாவது; அல்லது அ.வி.தி.யின் முக்கோணச் சிவலிங்கக் கொடியையாவது ஏற்றிட முற்படுங்கள்.

    மேலும் படிக்க...


    நாள்கோள்மீன் பாதிப்பு
    கிரகங்கள், மீன், இராசிகள் அடியான் அடியார்கள் இவர்களைப் பாதிக்காதா? அப்படியெனில் உடல்நிலை கெடுதல், குடும்பத்திலிருந்து பிரிதல் போன்றவை எல்லாம் எதனால்?

    மேலும் படிக்க...


    அனாதிசங்கராச்சாரியார் பீடநிலை
    அனைத்தும் தாத்தாக்கள் ஆத்தாக்கள் செயலே! அம்மையப்பன் துணையே! என்றாலும், அறிவு விழித்த நிலையில் அச்ச கூச்ச இச்சை மாச்சரியங்களைக் கடந்து அருளாட்சி அமைப்புப் பணியில் ஈடுபட உள்ளவராக உள்ளோம் யாம். எனவேதான், கண்டிப்புக் குருவாணைகளுக்குப் பதிலாக, திருத்த எச்சரிக்கை மடல்களுக்குப் பதிலாக, நேரடியாக அறிவிப்பு மடல்களை மட்டும் அனுப்பும் நிலையில் உள்ளோம் யாம்.

    மேலும் படிக்க...


    குருதேவரே போர்புரிதல்
    நம்மவர்கள் அனைவரும் தினமும் 11—1:30 பூசையில் 108 முறை காயந்திரி மந்தரம், மந்திரம், 48 முறை அருட்சினை மந்திறம், 1 முறை சிவபுராணம் பாடிப் பூசைசெய்து அருட்போரில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் தகுதியையும், திறமையையும் பெற்றுக் கொள்ளும்படி வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள். ஏனெனில், குருதேவர் தமது 51வது வயதில்தான் நேரடியாகத் தானே ஆயுதம் ஏந்தி மந்திரவாதிகளைத் தண்டிக்கப் புறப்பட்டுள்ளார்.

    மேலும் படிக்க...


    தமிழர்களின் முதன்மை
    தமிழர்களால்தான் இந்த உலகில் நிலையான ஒற்றுமையையும், அமைதியையும், நிம்மதியையும், சமாதானத்தையும் உருவாக்க முடியும் என்ற பேருண்மை பற்றிய விளக்கங்கள் இந்துவேதத்திலும், இந்துமதத்திலும்தான் இருக்கின்றன.

    மேலும் படிக்க...