• முகப்பு>
  • 2020>
  • 2020-11
  • 2020-11

    Á£ñÎõ ´Õ À¡Ã¾ô §À¡÷

    ÌÕ¾¢ô §À¡§Ã Чá—â¡áø «È¢Å¢ì¸ôÀð¼Ð.

    ¯ûÙ¨È

    “Á£ñÎõ ´Õ À¡Ã¾ô §À¡÷ - ÌÕ¾¢ô §À¡§Ã Чá—â¡áø «È¢Å¢ì¸ôÀð¼Ð.”


    ‘¾ýÅó¾¢Ã¢’

    ªÅ÷ ÌÕÌÄò¾¡Ã¢ý ¯¼ø ¿Äõ §À½¢Â ‘º¢ò¾÷ ÁÕòÐÅì ¸©Ä»÷’. ªÅ÷ À¾¢¦Éñº¢ò¾÷¸Ç¢ø ¸Õçþâý ÅÆ¢Åó¾Å÷.

    ¾ýÅó¾¢Ã¢ À¡Ã¾ì ¸¡Äò¾¢ø ¿¡¼È¢ó¾ Ò¸ú ¦ÀüÈ «Ãº¡í¸ò ¾©Ä¨Á ÁÕòÐÅḠªÕó¾¡÷. ªÅ÷ «ùÅô§À¡Ð ¾õ Å¡ú¿¡û ÓØÅÐõ ÀÄÕìÌõ «È¢×¨Ã ÜȢ¢Õ츢ýþ÷. «¾¡ÅÐ, À¡Ã¾òÐìÌò ¦¾¡¼÷À¡É ¸ñ½ý Å¡ú쨸¨Â ¨ÁÂÁ¡¸ì ¦¸¡ñÎ ¾ý Å¡ú¿¡û ÓØÅÐõ ªý¨ÈìÌ Å¡ú쨸ì ÌÈ¢ô§ÀÎ (Diary) ±ØÐÅÐ §À¡ø ¾ýÅó¾¢Ã¢ À¡Ã¾ ¸¡Äî ¦ºö¾¢¸©Ç ±Ø¾¢ì ÌÅ¢òÐûÇ¡÷. ªÅü¨È ÌÕÀ¡ÃõÀâÂõ ¦¾¡ÌòÐì ¸¡ðθ¢ýÈÐ.

    ¾ýÅó¾¢Ã¢ ̨Èó¾Ð 300 ¬ñÎ ¸¡ÄòÐìÌ §ÁÄ¡¸ Å¡úó¾¢Õì¸ §ÅñÎõ. ¸ñ½É¢ý ¾¡ò¾¡ À¡ð¼ý ӾĢÂÅ÷¸û ÀüȢ ¦ºö¾¢¸Ç¢Ä¢ÕóÐ À¡Ã¾ô §À¡÷, À¡Ã¾ô §À¡Ã¢ý ÓÊ×, Àïº À¡ñ¼Å÷¸Ç¢ý ÓÊ×.. .. .. ӾĢ ÀÄ ¦ºö¾¢¸©Ç Á¢¸Á¢¸ò ¦¾Ç¢Å¡¸ò ¾ÉÐ ÌÈ¢ôÒì¸Ç¢ø ÌȢ츢ýþ÷.


    மீண்டும் பாரதப் போர்
    இந்துமத ஆண்டுக் கணக்கின்படி 43,73,087வது ஆண்டான இந்த ஆண்டு அமுத ஆண்டு (அட்சய ஆண்டு) ஐப்பசித் திங்கள் 1-ஆம் தேதி சனிக்கிழமை (ஆங்கிலக் கணக்கின்படி 18.10.86); பாரதப் போரின் குருபீடம், ஆச்சாரிய பீடம், துரோணாச்சாரியார் நேரில் காட்சி கொடுத்து; கடுமையான விவாதங்களை நிகழ்த்தி மீண்டும் ஒரு பாரதப் போர் இமயம் முதல் குமரி வரை நிகழ்ந்தேயாக வேண்டும் என்ற நிலையை உருவாக்கி விட்டார். அதிலும், இந்தக் கலியுகத்தில் அருளாட்சிக்காக நிகழப் போகும் அருட்போரால் குருதி மழை பெய்த நிலையே உருவாக வேண்டும் என்று ஆணித்தரமாக அறிவிப்புச் செய்து விட்டார் துரோணாச்சாரியார்.

    மேலும் படிக்க...


    குருதேவரின் ஆணையுரை
    எமது நூறாயிரக்கணக்கான கட்டுரைகளும், நூற்றுக்கணக்கான நூல்களும் கையெழுத்துப் பிறதிகளாக உலவியே உலகெங்கும் “அருளாளர்களை” [Divinators, Mystics, Sages and Saints] உருவாக்கியிருக்கின்றன என்கின்ற நிலையில், அவற்றில் சிலவாவது அச்சேறிய நூல்களாக [Printed Books] உலவ ஆரம்பித்திட்டால்; ‘மண்ணில் விண்ணைக் காணலாம்’

    மேலும் படிக்க...