முகப்பு>
2023>
2023-05
2023-05
¯ûÙ¨È
-
“À¢üº¢ Ó¸¡õ ÀüȢ «È¢Å¢ôÒ” - À¾¢¦Éñº¢ò¾÷ Á¼ò¾¢ý À¢üº¢¸©Ç ÅÆíÌõ Ó¸Á¡¸ ¿¼ò¾ôÀ¼ô §À¡¸¢ýÈ À¢üº¢ Ó¸õ ÀüÈ¢ ÌÕ§¾Å÷ «Å÷¸û 30-04-1990ªø ¾©Ä¨ÁôÀ£¼ò¾¢Ä¢ÕóÐ «©ÉòÐ «Ê¡ý¸ÙìÌõ ÅÆí¸¢Â ¦¿Ê «È¢Å¢ôÒì ¸ðΨÃ.
-
“À¾¢¦Éñº¢ò¾÷ Á¼õ, À£¼õ À¢üº¢ôÀûÇ¢” - À¢üº¢ Ó¸õ (Ó¸¡õ) ±ýþø ±ýÉ ±ýÀ¨¾ Å¢Ç츢Îõ Åñ½Á¡¸ Á¡÷îÍ 1990ªø ÌÕ§¾Å÷ «Å÷¸û «©ÉòÐ «Ê¡ý¸ÙìÌõ Å¢Îò¾ ¸ðΨÃ.
“À¾¢¦Éñº¢ò¾÷ ¦¿È¢¦ÂÛõ Åüþ¾ ¬üÈ¢ý ªÕ¸¨Ã¸Ç¢Öõ À¢á¸ì ÜÊ À¢âÉí¸Ç¢ý Å¢©Çîºø¾¡ý ªõÁñÏĸ¢ý ¾òÐÅí¸Ùõ, ¦ºÂø º¢ò¾¡ó¾í¸Ùõ ¬Ìõ. Á¾í¸û ±Ûõ Ţ¡À¡Ã¢¸û §À¡ðÊ §À¡ðÎì ¦¸¡ñÎ ¾í¸û ¾í¸Ç¢¼õ ¯ûÇ Å¢©Çîºø ¦À¡Õû¸©Çô ÀüÈ¢ ±ý¦ÉýÉ ÜÈ¢ Å¢üþÖõ ºÃ¢, «¨Å©ÉòÐõ º¢ò¾÷ ¦¿È¢¦ÂÛõ ¬üÈ¢ý ªÕ¸¨Ã¸Ç¢Öõ Å¢©Çó¾¨Å§Â¡Ìõ. «¾¡ÅÐ ±ó¾ Ţ¡À¡Ã¢ ±ýÉ ÜÈ¢ ±ó¾ ª¼ò¾¢ø ±ó¾ Å¢©Çîºø ¦À¡Õ©Ç Å¢üþÖõ «¨Å «©ÉòÐõ ͨÅ¢Öõ, ÀÂÉ¢Öõ ´§Ã Á¡¾¢Ã¢Â¡¸ò¾¡ý ªÕó¾¢Îõ. ±É§Å, ±ó¾ Á¾Á¡ÿÖõ ºÃ¢, «Ð ÁÉ¢¾ ºÓ¾¡Âò¾¢üÌ ¿ý¨Á ÀÂôÀ¾¡¸§Å¾¡ý ªÕì̧Á ¾Å¢Ã, §ÅÚ ±ÐÅ¡¸×õ ªÕ측Ð.. .. ” - ÌÕÀ¡ÃõÀâÂõ.
பயிற்சி முகம்’ என்ற தூய செந்தமிழ்ச் சொல்தான் காலப்போக்கில் வழக்காற்றில் ‘பயிற்சி முகாம்’ என்ற நீட்டல் விகார இலக்கணத்திற்குரிய தமிழ்ச் சொல்லாயிற்று. எனவே, ‘பயிற்சி முகாம்’ என்ற சொல்லே அன்னிய மொழிச் சொல் என்று பலர் கூறுவதை நம்மவர்கள் ஆங்காங்கே உடனடியாகக் கண்டித்தாக வேண்டும். இந்த பயிற்சி முகம் என்ற சொல்லுக்கு நேரடியான பொருள்: ஒருவன் எந்தப் பயிற்சியைச் செய்வதென்றாலும் அதற்கு முகம் போன்று அதாவது தலை போன்ற ஓர் அநுபவத்தைப் பெற்றேயாக வேண்டும்.
மேலும் படிக்க...
நமது தாயகத்தில் விடுதலை வாழ்வு! உரிமை வாழ்வு! பெருமை வாழ்வு! தன்னாட்சி வாழ்வு! பண்பாட்டுப் பெருமித வாழ்வு! நாகரிகப் பெருமித வாழ்வு! இலக்கியப் பெருமித வாழ்வு! வரலாற்றுப் பெருமித வாழ்வு! .. .. எனப்படுவனவற்றில் எந்த வாழ்வுக்கும் பொருளே இல்லை. வருங்காலத்தில் எவ்விதப் பயனும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், இச்சொற்களுக்குத் தமிழர்களுக்கே பொருள் தெரியாத நிலை உருவாகிடும். ஆனால், இன்றைய நமது அரசியல், கலை, இலக்கியவாதிகளோ தமிழின ஒற்றுமை பற்றியும், தமிழ்மொழியின் உரிமை பெருமை பற்றியும் வானளாவப் பேசி வீண்பொழுது போக்கி வருகிறார்கள். இவர்கள் தாங்களும் ஏமாந்து, பிறரையும் ஏமாற்றி வருகிறார்கள். இவற்றிற்கு விடை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது பதினெண்சித்தர் மடம். அந்த முயற்சியின் ஓர் அங்கமாகவே அமைகிறது இந்தப் பயிற்சிப் பள்ளி.
மேலும் படிக்க...
பத்தொன்பதாம் (19) நூற்றாண்டில் வாழ்ந்த சந்திர குலத்திற்குரிய சித்தர் கருவூறார் பாரம்பரியத்தில் தோன்றிய கண்டப்பகோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியார் உ. இராமசாமி பிள்ளையவர்கள் ஆசியாக் கண்டம் முழுவதும் மட்டுமின்றி, உலகம் முழுவதும் தேடி அலைந்து இந்து வேதத்தையும், இந்து வேத வரலாற்றையும் பற்றிய பல பேருண்மைகளைத் தொகுத்திட்டார். அப்பேருண்மைகள் இந்து வேத விடுதலை முழக்கத்தை பிறப்பெடுக்கச் செய்தன. ஆனால் சித்தர் ஏளனம்பட்டியாரோ ‘முதல் இந்திய விடுதலைப் போர்’ எனப்படும் சிப்பாய்க் கலகத்தின் கதாநாயகராக, உயிர் மூச்சாக செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டதால், இந்து வேத விடுதலை முழக்கம் இந்து வேத மத நாடான இந்தியாவின் விடுதலை முழக்கமாக மாறிற்று.
மேலும் படிக்க...