• முகப்பு>
  • 2023>
  • 2023-07
  • 2023-07

    ¯ûÙ¨È

    1. À¾¢¦Éñº¢ò¾÷ ¾¢ÕÀ - 1991ªø ÌÕ§¾Å÷ ¾©Ä¨Á¢ø «¨Áì¸ôÀð¼ «Èì¸ð¼©Ç¢ý §¿¡ì¸í¸û, ¦¸¡û¨¸¸û, ¦ºÂø¾¢ð¼í¸û ÀüÈ¢ ÌÕ§¾Å÷ ¾Â¡Ã¢ò¾¢ð¼ «È¢Å¢ì¨¸.

    2. «Õǡ𺢠¿¡Â¸ò¾¢ý ÀÕÅ⨺ ÀüȢ ¦ºÂøÅ¢Çì¸ò ¾¢Õ§Å¡©Ä - ¦¾ýÁñ¼Äò¾¡÷ ãÄõ «©ÉòÐ «Ê¡ý¸ÙìÌõ ¸¡Äî Ýú¿¢©Ä¨Âì ¸Õò¾¢ø ¦¸¡ñÎ «Õǡ𺢠¿¡Â¸õ ÅÆí¸¢Â ÀÕÅ⨺ ¦ºöÅÐ ÀüȢ ¦ºÂøÅ¢Çì¸ò ¾¢Õ§Å¡©Ä.

    3. À¾¢¦Éð¼õÁý «Õð§À¡÷ «ÕðÀ¨¼ Å¢ä¸ «¨ÁôÒ ¾£îºðÊ ¾¢ÕŢơ «È¢Å¢ôÒ - «Õ𸽢ôÒ ¦ºöÅÐ ÀüÈ¢Ôõ, «ÕðÀ½¢ ¬üÚÅÐ ÀüÈ¢Ôõ ÅÆí¸ôÀð¼ ÌÕÅ¡©½¸Ç¢ø º¢Ä.

    4. Å£Ãò ¾¢ÕÁ¸ÙìÌ ÌÕ§¾Åâý Å¡úòÐ Á¼ø - º¢ÚÓ¨¸¨Âî §º÷ó¾ «ÕðÌÎõÀò¾¢ý º¢ÚÁ¢ìÌ ÌÕ§¾Å÷ ±Ø¾¢Â Å¡úòÐ Á¼ø.

    5. ¾Á¢ú¿¡ðÊüÌ ªóÐÁ¾ ÅƢ¡¸ò ¦¾¡ñ¼¡üÈ ÅÕ¸! - ¾¢Õ¿¢ýÈç¨Ãî §º÷ó¾ Ò¾¢Â «È¢Ó¸ò¾¡ÕìÌ ÌÕ§¾Å÷ ŨÃó¾ ÍÕì¸ Å¢Çì¸ «ïºø.

    6. ¦ÁöÂ¡É ªóÐÁ¾ò¨¾ô ÒâóÐ ÀÂɨ¼Ôí¸û - «îº¢ð¼ «È¢ì¨¸ì¸¡¸ ¾Â¡Ã¢ì¸ôÀð¼ º¢È¢Â Å¢Çì¸ì ¸ðΨÃ.

    7. Òò¾÷ Å¡ìÌ - 32ÅÐ Òò¾÷ ÜȢ ¸ÕòÐì¸Ç¢ý º¡Ã¡õºò¨¾ 11ÅÐ À¾¢¦Éñº¢ò¾÷ À£¼¡¾¢À¾¢Â¢ý ÌÕÀ¡ÃõÀâÂò¾¢Ä¢ÕóÐ ±ÎòÐ ÌÕ§¾Å÷ ÅÆí¸¢Â º¢Ú ÌÈ¢ôÒ.


    பதினெண்சித்தர் திருச்சபை அறக்கட்டளை.
    இம்மண்ணுலகின் பயிரினங்களுக்கும், உயிரினங்களுக்கும் உரிய அகப் பண்பாட்டினையும், புற நாகரிகத்தினையும், மற்ற வாழ்வியல் நெறிமுறைகளையும், உரிமை முறைகளையும், பழக்க வழக்கங்களையும் உருவாக்கிக் கொடுத்தவர்கள் பதினெண்சித்தர்களே. இதற்காகப் பதினெண்சித்தர்கள் உருவாக்கிய நிறுவன நிருவாகங்களில் ஒன்றே இந்தப் பதினெண்சித்தர் திருச்சபை.

    மேலும் படிக்க...


    பருவபூசை பற்றிய விளக்கம்.
    அருளாட்சியின் பொருட்டு அ.வி.தி. தலைவர்கள், இணைத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், செயலாளர்கள், இணை துணைச் செயலாளர்கள், தண்டல் நாயகங்கள், மாதண்டநாயகங்கள் உடனுக்குடன் நியமிக்கப் படுவார்கள். எந்த ஒரு பதவியும் தனித்தன்மையுடையது அல்ல. ஏனென்றால், சித்தர்கள் கூட்டுத் தலைமையின் செயல்திட்டம் கொண்டவர்கள். நம்மவர்கள் குருவாணையின்படி நடந்தால் இந்த அருட்போரில் நம்மவர்களுக்கு அழிவு கிடையாது.

    மேலும் படிக்க...


    பதினெட்டம்மன் திருவிழா அறிவிப்பு.
    அருட்கணிப்பில் பங்கு பெறுகின்ற சன்னிதானங்கள் வசதி வாய்ப்புக்கு ஏற்ப யாகம் அல்லது குத்து விளக்கு ஏற்றி, வசதிப்பட்ட படையலைப் படைத்து, அருட்கணிப்பை கணிக்கப் போகின்ற சன்னிதானம் நூற்றெட்டு (108) முறை சத்தி காயந்திரி மந்தரம் (பூர்வ புலன்கள்.. .. ) ஓதி சிவபுராணத்தை முழுமையாகப் பாடி முடித்து; அருளாட்சி நாயகமான தஞ்சைத் தாத்தாவையும், அருளாட்சி குருவாணை ஓலைநாயகமான இன்றைய குருதேவரையும் வாழ்த்தி வணங்கிய பிறகே அருட்கணிப்பு கணிக்க வேண்டும்.

    மேலும் படிக்க...


    குருதேவரின் வாழ்த்து மடல்
    நம் நாடும், மொழியும், இனமும் தலைநகரமில்லாத நாடாகவும், தலைவனில்லாத சேனையாகவும், கோட்டையில்லாத நகரமாகவும், அரசனில்லாத அரசாங்கமாகவும், மாற்றாந்தாயின் வளர்ப்பிலிருக்கும் அப்பாவி ஊமைப் பிள்ளையாகவும் இருக்கின்றன. எனவே, இந்தக் கறைகளையும், குறைகளையும், சிதைவுகளையும், சீரழிவுகளையும், சிக்கல்களையும், அடிமைநிலைகளையும், மிடிமை நிலைகளையும் அகற்றிட அருட்படை நடத்திப் போர் நிகழ்த்தப் போகின்ற வீரத் திருமகள் நீ. உன் நெஞ்சத்தில் கோழையுணர்வோ, சிந்தையில் ஏழையுணர்வோ முளைவிட்டு விடக் கூடாது! முளைவிட்டு விடக் கூடாது! முளை விட்டு விடக் கூடாது!

    மேலும் படிக்க...


    தமிழ்நாட்டிற்கு தொண்டாற்ற வருக!
    ‘இந்து’ என்ற சொல் தமிழ்ச் சொல்லே! இது இளமுறியாக் கண்டத்துள் பிறந்த சொல். பல நூறு சொற்களில் இதற்குப் பொருள் உண்டு. நமது சங்க இலக்கியங்கள் அனைத்தும் கிடைக்கவில்லை. கிடைத்தவற்றில் மதநூல் பற்றியது எதுவும் கிடைக்கவில்லை. வடஆரியர்களின் சூழ்ச்சியால் ‘ஹிந்து’ என்ற ஒரு புதிய சொல் உருவாக்கப்பட்டு ‘இந்து’ என்ற சொல் அழிக்கப்பட்டது. இதை இந்துமதத் தலைவர்களாக உள்ள எவருமே தங்களுடைய சொற்பொழிவுகளில், அறிவுரைகளில் இந்துமதம், ஹிந்துமதம் என்று தலைப்பிட்டுப் பேசுவதில்லை.

    மேலும் படிக்க...


    இந்துமதத்தைப் புரிந்து பயனடைக
    ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய பண்பாட்டுக்கும், நாகரிகத்துக்கும், மொழிக்கும், இனத்துக்கும், நாட்டுக்கும் உரியவர்களில் கடவுள் நிலை பெற்றவர்களை மட்டும் வழிபட வேண்டும். ஏனென்றால் இம்மண்ணுலகில் கடவுள் நிலை பெற்றவர்கள் எல்லா மொழியிலும், எல்லா இனத்திலும், எல்லா நாட்டிலும் இருக்கிறார்கள். கடவுள் ஒருவரே என்று கூறுவது கற்பனை. இக்கற்பனை போன்றதுதான் கடவுள் எங்கும் நிறைந்திருப்பார், எல்லா வல்லமைகளையும் பெற்றிருப்பார், எல்லா மொழிகளையும் புரிந்து கொள்வார் என்ற வாதம்.

    மேலும் படிக்க...


    புத்தர் வாக்கு
    “தன்னை வருத்திக் கொள்பவன் ஞானியல்லன்” “தன்னை வருத்திக் கொள்வது பூசையல்ல” “ஒருவனை வருத்திக் கொள்ளுமாறு சொல்வது கடவுளுமல்ல” - மதத்தைப் பற்றிய புத்தரின் மூன்று பெரும் தத்துவங்கள்.

    மேலும் படிக்க...