• முகப்பு>
  • 2023>
  • 2023-03
  • 2023-03

    ¯ûÙ¨È

    1. “ªóЧž Óý§ÉüÈì ¸Æ¸ò¾¢ý ÓÆì¸í¸û” - «Ãº¢ÂÖ측¸ ¯ÕÅ¡ì¸ôÀð¼ ªÂì¸Á¡É ªóЧž Óý§ÉüÈì ¸Æ¸õ (ª.Ó.¸.) ±ýɦÅøÄ¡õ ¦ºöÂô À¡ÎÀ¼ô §À¡¸¢ýÈÐ ±ýÀ¨¾ Å¢ÇìÌõ ÓÆì¸í¸û.

    2. “ͼ©Äô ⨺ӨÈÔõ ÀÂý¸Ùõ” - Ţø¡æâø «¨ÁóÐûÇ Í¼©Ä¢ø ¿¢¸Øõ â¨ºì¸¡É Å¢¾¢Ó¨È¸©Ç ÅÆí¸¢Îžý ãÄõ «©ÉòÐ Á¡—ì¸ÕìÌõ Å¢Çì¸õ ¾Õõ Ũ¸Â¢ø ÌÕ§¾Å÷ ±Ø¾¢Â «ïºø.

    3. “«ÕÇ¡ðº¢ô À½¢Â¢ý ¾ÇÀ¾¢ìÌ «È¢×¨Ã” - «Õǡ𺢠«¨ÁôÒô À½¢ìÌò ¾ÇÀ¾¢¸Ç¡¸ô ¦À¡Úô§ÀüÚî ¦ºÂøÀÎõ «©ÉòÐ «Ê¡ý, «Ê¡û, «Ê¡÷¸ÙìÌõ ÌÕ§¾Å÷ ÅÆí¸¢Îõ «È¢×¨Ã¸§Ç ªó¾ «ïºÄ¢ø ¯ûÇÉ.

    4. “«ÕÇ¡ðº¢ì¸¡¸ ÌÕÁ¡Ã¢ÂõÁý «ÕûÅ¡ìÌô À½¢” - ¯Ä¸ò¾¢§Ä§Â ¸¡Ã§—¨¼ì ¸ÕÌÄò¾¢ø ÁðÎõ §¸¡Â¢ø ¦¸¡ñÎûÇ ÌÕÁ¡Ã¢ÂõÁý ãÄõ «ÕûÅ¡ìÌì ÜÚõ À½¢Â¢©É «©ÉòÐ «Ê¡ý¸Ùõ, «Ê¡û¸Ùõ, «Ê¡÷¸Ùõ §Áü¦¸¡ûžü¸¡¸ ÌÕ§¾Å÷ ÅÆí¸¢Îõ ¦ºÂøÓ¨È Å¢Çì¸õ.

    5. “«Õǡ𺢠«¨ÁôÒô À½¢ «È¢ì¨¸ ±ñ: 18” - «Õǡ𺢠¿¡Â¸Á¡É ¾ï¨ºô ¦Àâ §¸¡Â¢©Äì ¸ðÊ »¡ÄÌÕ º¢ò¾÷ ¸¡Å¢Ã¢Â¡üÈí¸¨Ãì ¸Õçþ÷ «Å÷¸û ÅÆíÌõ ¦ºÂøÅ¢Çì¸ «ÕÇ¡©½¨Â «©ÉÅÕõ ÒâóÐ ¦¸¡ûÙõ Åñ½õ ÌÕ§¾Å÷ ÅÆí¸¢Îõ «È¢ì¨¸.

    6. “¾Á¢Æ¢É «ÕÙĸ «È¢Å¢ôÒ” - ¾Á¢ú ¿¡ðÊø ¯ûÇÅ÷¸ÙìÌ ÒâÔõ Åñ½õ ÌÕ§¾Å÷ ¾¡Óõ, ¾ÁÐ ÅÆ¢ šâ͸Ùõ ±ý¦ÉýÉ À½¢¸©Çî ¦ºö¸¢ýþ÷¸û ±ýÀ¨¾ ¦À¡ÐÁì¸ÙìÌ Å¢ÇìÌõ «È¢Å¢ì¨¸.


    இ.மு.க.வின் முழக்கங்கள்
    இந்து முன்னேற்றக் கழகத்தின் திட்டங்களை தன்னலமில்லாத, ஆசையே இல்லாத, பொதுமக்களின் நலத்தையே விரும்புகின்ற பத்தியுள்ளம் படைத்த அருளாளர்களால்தான் நிகழ்த்திட முடியும். அதாவது, தனிமனிதனின் வாழ்க்கை ஒழுக்கமாகவும், கட்டுப்பாடாகவும், பத்தியுணர்வு மிகுந்ததாகவும் இருந்தால்தான் குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையும். குடும்ப வாழ்வில் பத்தியுணர்வு மிகுந்து இருந்தால்தான் குடும்பப் பற்று, பாசம், கட்டுப்பாடு, கட்டுக்கோப்பு, .. .. முதலியவைகள் சிறப்பாக அமைந்திடும். அப்படிக் குடும்பங்கள் கட்டுக்கோப்பாக சிறப்பாக அமைந்தால்தான் சமுதாயத்தில் சட்டதிட்டக் கட்டுப்பாடுகளும், உண்மையான ஒழுங்கான சமுதாய நடைமுறைகளும், எல்லோருக்கும் பாதுகாப்பு உடைய புதிய புதிய கட்டமைப்புக்களும் செயல்பட்டிட முடியும். அத்தகைய நல்லதொரு நிலை வந்தால்தான் அரசியல் எனப்படும் துறைக்குத் தேர்ந்தெடுக்கப்படக் கூடிய (M.L.A.க்கள், M.P.க்கள்), சட்டசபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அருளாளர்களாக உருவாகிட முடியும்.

    மேலும் படிக்க...


    சுடலைப் பூசைமுறையும், பயன்களும்.
    பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஆவி, ஏவல், வைப்பு, கழிப்பு, மருந்து, .. .. போன்ற ஒன்பதும் கட்டாயமாக சுடலைப் பூசையில் விலகி விடும். சிறுகச் சிறுகவாவது அவற்றின் பாதிப்புக்கள் விலகி விடும். கவலை வேண்டாம். சுடலைப் பூசை செய்வதற்கு உன் போன்ற அருளாற்றல் பெற்றவர்களால்தான் முடியும். எல்லோராலும் முடியாது. எனவேதான், இன்றைய நிலையில் திருச்சி, தஞ்சை இரண்டு மாவட்டங்களில் யாராக இருந்தாலும், எத்தகைய பாதிப்புக்களாக இருந்தாலும் விரகாலூர் சுடலைக்கு வந்துதான் நலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அருளுலகத்தவர்களால் அறிவிப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது. யாகத்தீயில் போடுவதை அருளுலகத்தவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பதுதான் அருளுலகத் தத்துவம், சித்தாந்தம்.

    மேலும் படிக்க...


    அருளாட்சிப் பணி தளபதிக்கு அறிவுரை.
    நாங்கள் அருளாட்சிக்காக எதையும் செய்வோம். தஞ்சாவூரில் உள்ள அருளாட்சி நாயகமான தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் அண்டபேரண்ட அருட்பேரரசராக இருந்து விடுக்கின்ற அருளாணைகள் அனைத்தையும் செயலாக்குவோம். அவருடைய பேரனான இன்றைய குருதேவர், குருபீடம், பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகாசன்னிதானம், ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் ஆகிய ஞானாச்சாரியார் அவர்கள் விடுக்கக் கூடிய குருவாணைகளை உடனடியாக ஏற்று முழுமையாக நிறைவேற்றுவோம். இது முக்காலமும் உறுதி. எங்களைக் காப்பாற்ற வேண்டும். எங்களுக்கு அருளுலகத்தவர்களின் துணையும், பாதுகாப்பும் வேண்டும்

    மேலும் படிக்க...


    குருமாரியம்மன் அருள்வாக்குப் பணி.
    அருளாட்சிக்காக குருமாரியம்மன் அருள்வாக்குப் பணியைப் புரிய அருள்வாக்கு மையங்கள் அமைக்க குருதேவர் ஒப்புதல் தந்து அதற்குத் தேவையான அருளூறு சக்கரங்களையும், பூசனைப் பொருட்களையும் வேண்டுபவர்க்கு அனுப்பிடத் தயாராக உள்ளார். இந்த அருள்வாக்குப் பணியைச் செய்பவர்களுக்கு விதிமுறைகளையும், செயல்முறைகளையும் இந்த அஞ்சலில் வழங்கியுள்ளார்.

    மேலும் படிக்க...


    அருளாட்சி அமைப்புப் பணி அறிக்கை
    நம்மவர்கள் மெய்ஞ்ஞானக் கொடி ஏற்றுவதையும், அருட்கோட்டங்கள் அமைப்பதையும், பிறருக்கு அ.வி.தி. பணி செய்வதையும் அருளூறச் செய்யும் சிறந்த சித்தி பூசையாகக் கருத வேண்டும். நம்மவர்கள் தவங்களையும், பிற பூசைகளையும் செய்வதற்குச் சமமாக எண்ணி அ.வி.தி. பணியை முழுமனதுடன் செய்ய வேண்டும். அதனால் முழுமையாக அருளுலகப் பொருளுலகச் சத்திகளும், சித்திகளும் கிடைக்கும். நம்மவர்களில் ஒவ்வொருவரும் மற்றவர்களை அருளுலகத்தவர்களாகவே எண்ணி ஏற்றுப் போற்றிப் பயன்படுத்த வேண்டும், பழக வேண்டும். ஏனென்றால், நம்மவர்களுக்குள்ளும் அருளுலகத்தவர்கள் எழுந்தருளுகிறார்கள். இந்தத் தத்துவம்தான் சித்தர்நெறியின் சிறந்த தத்துவம். அதாவது, சித்தர் நெறியை ஏற்றுச் செயல்படுத்தும் ஒவ்வொரு அடியானும், அடியாளும், அடியாரும் கடவுளர் வாழும் ஆலயம் ஆகிறார்கள் என்பதே சித்தர் நெறி.

    மேலும் படிக்க...


    தமிழ்மொழியே கடவுள்மொழி.
    64 முறை திருவிளையாடல்கள் புரிந்த சிவபெருமான்கள் அனைவரும் தமிழ்மொழியைத்தான் பேசினார்கள். 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள், 96 தொகையடியார்கள் அனைவரும் தமிழ்மொழியில்தான் செயல்பட்டிருக்கிறார்கள்.. .. தமிழ்மொழியே அருளை அநுபவப் பொருளாக மருந்தாகவும், விருந்தாகவும் உருவாக்கித் தரக்கூடிய அருள் மொழியாக, திரு மொழியாக, தரு மொழியாக, கரு மொழியாக, குரு மொழியாக விளங்குகிறது

    மேலும் படிக்க...


    மாணாக்கர்களை அறிமுகப் படுத்துதல்.
    பதினெண்சித்தர்கள்தான் இதுபோல் தங்களிடம் வரக்கூடிய எல்லாரையுமே ஏழை, பணக்காரர், உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி, படித்தவன், படிக்காதவன், .. .. என்ற வேறுபாடு இன்றி அடியவர்களாக ஏற்று அருள்புரிந்து, அவர்களை பிறருக்கு அருள் வழங்கக் கூடிய அளவிற்கு ஆற்றலுடைய அருளாளர்களாக ஆக்கித் தருகிறார்கள், தர முடியும். இதுமட்டுமல்ல, மெய்யான பத்தியுள்ள அனைவரையும் தொட்டு வாழ்த்துவார்கள். எல்லா கோயில்களுக்குமே முறைப்படி ஓமம், ஓகம், யாகம், யக்ஞம், வேள்வி, தவம், சித்தம், ஞானம், .. .. முதலிய முறைகளால் புத்துயிர்ப்பு செய்து அருளாற்றலை வழங்குகிறார்கள்.

    மேலும் படிக்க...