• முகப்பு>
  • 2023>
  • 2023-08
  • 2023-08

    ¯ûÙ¨È

    1. “ªóЧž Á¡¿¡ðÎ ¦ºÂüÌØ Üð¼ò ¾£÷Á¡Éí¸û” - ªóЧž Á¡¿¡Î ¿¼ò¾ô §À¡Ìõ Óý «¾ü¸¡É ¦ºÂüÌØ ºó¾¢ò¾ §À¡Ð, «¾¢ø ÌÕ§¾Å÷ «Å÷¸Ç¢ý ÓýÉ¢©Ä¢ø ¿¢¨È§ÅüÈôÀð¼ ¾£÷Á¡Éí¸û.

    2. “ªóÐ §Å¾ À¡¼º¡©Ä측¸×õ ªóÐ §Å¾ Á¡¿¡ðÊü¸¡¸×õ §Áü¦¸¡ûÇôÀÎõ «ÕðÀ½¢ Ţâšì¸ò ¾¢ð¼õ” - Á¡üÚ Á¾ Áó¾¢ÃÅ¡¾¢¸Ç¢ý À¡¾¢ôÒì¸Ç¢Ä¢ÕóÐõ, ¿¡û§¸¡ûÁ£ý À¡¾¢ôÒì¸Ç¢Ä¢ÕóÐõ «©ÉòÐ Á츩ÇÔõ ¸¡ì¸ì ÜÊ ±Ç¢¾¡É À⸡à Өȸû ªó¾ì ¸ðΨâø ÌÕ§¾Å÷ «Å÷¸Ç¡ø ÅÆí¸ôÀðÎûÇÉ.

    3. “¾ÅÚ ¦ºö¾Å÷¸ÙìÌõ, ¦ºöÀÅ÷¸ÙìÌõ, ¦ºöÂô §À¡¸¢ÈÅ÷¸ÙìÌõ ÅÆí¸ôÀð¼ ¾¢ÕÅ¡©½ ¦ÀüÈ ÌÕÅ¡©½” - º¢ò¾ÃÊ¡ý ´ÕÅÕìÌ ±Ø¾ôÀð¼ «ïºÄ¢ý ãÄõ «©ÉòÐ º¢ò¾ÃÊ¡ý¸ÙìÌõ ÌÕ§¾Å÷ Å¢Îò¾ ÌÕÅ¡©½ «È¢×¨Ã «ïºø.

    4. “ªóЧž À¡¼º¡©Ä, ªóЧžõ «îº¢¼ø Өȡ¸×õ, ¿¢¨ÈÅ¡¸×õ, Ţ⚸×õ ¿¢¸úó¾¢¼ ¿¢¾¢ÂÇ¢ôÀ£÷!!” - ÌÕ§¾Å÷ «Å÷¸Ç¢ý «ÕÇ¡º¢Ô¼ý ÐÅì¸ôÀðÎûÇ ªó¾ ¿¢ÚÅÉí¸ÙìÌ ¿¢¾¢ §¸ðÎ ÅÆí¸ôÀ𼠫ȢŢ쨸 ±ñ: 1363.

    5. “ÌÕš츢Âí¸û” - ‘¾Á¢Æ÷¸Ç¢ý ÁÚ º¢ó¾©ÉìÌ’ ±ýÈ ¾©ÄôÀ¢ø ÌÕ§¾Å÷ «Å÷¸Ç¡ø ±Ø¾ôÀð¼ ¦¿Ê ¸ðΨâø ¯ûÇ ÌÕš츢Âí¸Ç¢ø º¢Ä.


    இந்துவேத மாநாடு
    இமயம் முதல் குமரி வரை உள்ள எல்லாக் கோயில்களிலும் தமிழ்மொழியில்தான் அருட்சினை செய்யப்பட வேண்டும். அப்பொழுதுதான் இந்துமதம் பொதுமக்களிடையில் அவரவர்களுடைய குறைகளைப் போக்குகின்ற நம்பிக்கையுள்ள மதம் என்ற நிலை பெற்றிடும். அதாவது இன்றைய நிலையில் தமிழ்நாடு தவிர இந்தியாவில் உள்ள எல்லாக் கோயில்களிலும் பூசை செய்வதற்கு அருள் மருந்தாகவும் கிடைப்பதில்லை, விருந்தாகவும் கிடைப்பதில்லை. இந்துமதக் கோயில்கள் சுற்றுலாக் காட்சிப் பொருளாக இருக்கின்றன. இவைகளை அருளூற்றுக்களாகவும், அருட்கனி மலர்ச் சோலைகளாகவும் மாற்றிப் பயன் உள்ளவைகளாக ஆக்கிடத் தமிழ்மொழியில்தான் பூசைகள் செய்திட வேண்டும்.

    மேலும் படிக்க...


    இந்துவேத மாநாட்டு அருட்பணி
    அருளூறு பூசனைப் பொருட்களை ஏழை எளிய பாட்டாளிப் பாமர மக்களுக்கு வழங்குவதன் மூலம்தான் இந்துமதம் ஒவ்வொருவரின் அன்றாட வாழ்விலும் மருந்தாகவும், விருந்தாகவும், தேவையான பாதுகாப்பைத் தருகின்ற காவல் சத்தியாகவும் பயன்படுகின்றது என்ற பேருண்மை விளங்கிடுகிறது. மேலும், இந்து மறுமலர்ச்சி இயக்கம், பதினெண்சித்தர் மடம், அருட்பணி விரிவாக்கத் திட்டம் ஆகியன 1 ‘இந்துமத ஆட்சி மீட்சி’, 2 ‘இந்துக்களின் நல்வாழ்வு’, 3 ‘கோயில்களின் புத்துயிர்ப்பு’, 4 ‘பத்தி இயக்கம்’, 5 ‘அருட்கலைகளை வளர்த்தல்’, .. .. முதலிய திட்டங்களைச் செயலாக்க முடியும்.

    மேலும் படிக்க...


    திருவாணை பெற்ற குருவாணை
    அறிவுரையும், அஞ்சலும் உங்களுக்குக் கசப்பாக இருக்கலாம். வருத்தத்தைக் கூடத் தரலாம். எனவே, நீங்கள் குருதேவரைப் புரிந்து கொள்ள வேண்டும். குருதேவர் தன்னல வெறியாலும், பேராசையினாலும் தனக்குத் தொண்டன் வேண்டும் என்று தொண்டனை ஆதரிக்க மாட்டார். அதாவது, தொண்டர்களின் தவறுகளைக் காணும்போது; துணிவாகக் கண்டிக்கக் கூடிய தரமும், திரமும், தீரமும், திறமும், வீரமும் உடைய தன்னிகரற்ற தலைவர்தான் உங்களுடைய குருதேவர், குவலய குருபீடம், அண்டபேரண்ட அருட்பேரரசர், ஞானாச்சாரியார், இந்துவேத நாயகம், ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள். “தலைவனையறிந்து தன்னையறியலாம்; தன்னையறிந்து தலைவனை அறியலாம்” என்பதுதான் சித்தர் நெறியின் கருத்து.

    மேலும் படிக்க...


    இந்துவேதம் அச்சிடல்
    இந்து வேதத்தால்தான் சாதி மத வேற்றுமைகளையும், போட்டி பொறாமைகளையும், சண்டை சச்சரவுகளையும், மதமாற்றச் செயல்களையும், மனித வாழ்வியல் பற்றிய பல்வேறு வகையான கலக்கங்களையும், குழப்பங்களையும், தடுமாற்றங்களையும், தயக்க மயக்கங்களையும் முழுமையாக அகற்றிட முடியும், அகற்றிட முடியும், அகற்றிட முடியும். இம்மண்ணுலகை விட மூத்ததும், பழமையானதுமான பதினெண்சித்தர் மடம், அண்டபேரண்ட அருளுலக ஆட்சிமொழியான அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில் உள்ள இந்துவேதத்தைப் பாடசாலைகளின் மூலம் பயிற்றுவிக்கவும்; அச்சிட்ட நூல்களாக வழங்கவும் முன்வந்திருக்கிறது. இம்மாபெரும் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள விரும்புகின்றவர்கள், தங்களால் இயன்ற உதவியை வழங்க விரும்புகின்றவர்கள் வரவேற்கப்படுகிறார்கள், வரவேற்கப்படுகிறார்கள், வரவேற்கப்படுகிறார்கள்.

    மேலும் படிக்க...


    தமிழரின் முதன்மை
    தமிழனின் தாழ்ச்சி நிலைகள் போக்கப்பட்டால்தான் இந்து மதத்தின் தாழ்ச்சி நிலைகள் போக்கப்பட்டிடும். தமிழனின் வீழ்ச்சி நிலைகள் அகற்றப்பட்டிட்டால்தான் இந்து மதத்தின் வீழ்ச்சி நிலைகள் அகற்றப்பட்டிடும்.

    மேலும் படிக்க...