• முகப்பு>
  • 2023>
  • 2023-12
  • 2023-12

    ¯ûÙ¨È

    1. “ªóÐÁ¾ò¨¾ Á£ðº¢ ¦ÀÈî ¦ºö §ÅñÎõ.” - ¾ï¨º ªóЧž Á¡¿¡ðÊüÌô À¢ý ÁШâĢÕóÐ ¦¾¡¼÷À¢üÌ Åó¾¢ð¼ «ýÀ÷ ´ÕÅÕìÌ 30-11-1991ªø ÌÕ§¾Å÷ ±Ø¾¢Â «ïºø.

    2. “ªóÐÁ¾ Ţξ©Äô ÒÃðº¢ô À½¢” - Óó¨¾Â «ïºø ¦ÀüÈ¢ð¼ ÁШà «ýÀÕ째 ÌÕ§¾Å÷ 9-12-1991ªø Á£ñÎõ ±Ø¾¢Â ¦¿Ê «ïºø. ª¾¢ø À¾¢¦Éñ-º¢ò¾÷¸Ù¨¼Â ªóÐÁ¾Óõ, À¢þÁ½÷¸Ù¨¼Â †¢óÐÁ¾Óõ ªÕ §ÅÚ Á¾í¸Ç¡¸ ªó¾¢Â¡Å¢ø Å¡úóÐ ¦¸¡ñÊÕ츢ýÈÉ ±ýÀ¨¾ Ţ⚸ Å¢Ç츢 ¯ûÇ¡÷ ÌÕ§¾Å÷.

    3. “ÌÕÀ¡ÃõÀâÂî ¦ºö¾¢” - ÌÕ§¾Å÷ «Õ𦸡¨¼ ÅûÇÄ¡¸ ªÕóÐ 11-12-1991ªø ¾ÁÐ Á¡—ì¸÷ ´ÕÅâý ¾Ì¾¢¨Âì ¸½¢òÐ ÜΠŢðÎì ÜÎ À¡Ôõ ¸©Ä¨Â «ÕÇ¢ ±Ø¾¢Â ÌÈ¢ô§À¡©Ä.

    4. “ªóÐÁ¾òÐ측¸ ±ûÓ©ÉÂÇÅ¡ÅÐ À½¢Òâ §ÅñÎõ” - 12-12-1991ªø º¢ÚÓ¨¸¨Âî §º÷ó¾ º¢ò¾ÃÊ¡ÛìÌ ÌÕ§¾Å÷ ±Ø¾¢Â «ÕÇ¡©½ ¦ÀüÈ ÌÕÅ¡©½ «ïºø.

    5. “Àò¾¡ÅÐ À¾¢¦Éñº¢ò¾÷ À£¼¡¾¢À¾¢ «Å÷¸Ç¢ý ÌÕÀ¡ÃõÀâ šº¸í¸Ç¢ø º¢Ä” - 18-12-1991ªø ÌÕ§¾Å÷ ±Ø¾¢Â ¦ºÂøÅ¢Çì¸ò ¾¢Õ§Å¡©Ä¢ĢÕóÐ ±Îì¸ôÀð¼ ´Õ º¢Ú À̾¢.


    இந்துமதத்தை மீட்சி பெறச் செய்ய வேண்டும்.
    இந்த நாட்டுக்கு வந்த அன்னியர்களாலும்; அன்னியர்களின் வேதங்களாலும், அன்னிய வேதங்களின் மதங்களாலும், அன்னிய வேத மொழிகளாலும் நமது இந்துவேதத்திற்கும், இந்துவேத மதமான இந்துமதத்திற்கும், இந்துவேத மொழியான அண்டபேரண்டமாளும் அருளுலக ஆட்சிமொழியான அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழிக்கும் உண்டாக்கப்பட்ட அல்லது கொடுக்கப்பட்ட நுட்பதிட்பமான சூழ்ச்சி மிக்க தாக்குதல்களை காலக்கணக்கீட்டு அடிப்படையில் இலக்கியச் சான்றுகளுடன் கணிசமான இந்துக்கள் தெரிந்து கொண்டால்தான் இந்துமதத்தை அன்னியர்களின் சூழ்ச்சிகளிலிருந்தும், மிகப் பெரியபெரிய வீழ்ச்சிகளிலிருந்தும், மீட்கவே முடியாத பெரியபெரிய தாழ்ச்சிகளிலிருந்தும் இந்துமதத்தை மீட்சி பெறச் செய்ய முடியும், இந்துமதத்தை மீட்சி பெறச் செய்ய முடியும், இந்துமதத்தை மீட்சி பெறச் செய்ய முடியும்.

    மேலும் படிக்க...


    இந்துமத விடுதலைப் புரட்சிப் பணி
    இன்றைக்கும் நாட்டு வழக்கில் குடும்ப தெய்வங்கள், குலதெய்வங்கள், கிராம தேவதைகள் என்ற மூன்று வகையினருக்கும் உரிய வழிபாடுகள் அனைத்தும் தமிழ்மொழியில் நடைபெறுகின்றன; தமிழர்களையே பூசாறிகளாக, குருக்கள்களாக, குருமார்களாகக் குருக்கலாகக் கொண்டே நடைபெறுகின்றன; குருதிப் பலிகள் கணக்கற்று கொடுக்கப்பட்டே நடைபெறுகின்றன; முட்டை, மீன், கருவாடு, ஆடு, கோழி, .. .. முதலியனவற்றின் சமைத்த இறைச்சியுணவு, படையல்களுடனேயே நடைபெறுகின்றன .. .. என்ற பேருண்மைகளால் விளங்குகின்றன. இதே நேரத்தில், ஹிந்துமதம் கைப்பற்றிக் கொண்டுள்ள கோயில்களில் சமசுக்கிருத மொழியிலேயே பூசைகள் நடைபெறுகின்றன; பிறாமணர்களே குருக்கலாக இருந்து பூசைகள் நடைபெறுகின்றன; குருதி நீராட்டோ, குருதிப் பலியோ, இறைச்சியுணவுப் படையலோ இல்லாத பூசைமுறைகள்தான் நிகழ்த்தப்படுகின்றன. இவற்றின் மூலம் மிகத் தெளிவாக இமயம் முதல் குமரி வரை பதினெண்சித்தர்களுடைய இந்து மதமும், பிறாமணர்களுடைய ஹிந்து மதமும் தங்கள் தங்களுடைய தனித்தன்மைகள் கெடாமல் இரண்டு தனிப்பட்ட மதங்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்ற பேருண்மை விளங்கிடும் அல்லது விளங்குகின்றது.

    மேலும் படிக்க...


    குருபாரம்பரியச் செய்தி
    இந்த மண்ணுலகில் விக்கிரமாதித்தன் உலகியலாகவும், அருணகிரியார் அருளியலாகவும் உலகறிய கூடு விட்டுக் கூடு பாயக் கற்றுக் கொண்டவர்கள். அந்தப் பாரம்பரியத்தில் அந்தப் பட்டியலில் விரல்விட்டு எண்ணக் கூடியவர்கள்தான் இடம் பெறுகிறார்கள். தாங்கள் முற்பிறவியை உணர்ந்ததால் விக்கிரமாதித்தனின் ஆற்றல் உங்களுக்குள் வெளிப்பட ஆரம்பித்ததால் உங்களுக்கு இந்த மாபெரும் சித்திகள் வழங்கப் படுகிறது. இச்சித்தி அருளாட்சிக்காக மிகவும் பயன்படும்.

    மேலும் படிக்க...


    இந்துமதப் பணி.
    திருடர்கள் இருட்டில் வீட்டுச் சொந்தக்காரர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டில் உள்ள பொருட்களை சத்தம் போடாமல் மெதுவாகக் களவாடிச் செல்வது போல இந்தக் கலியுகத்தில் நமது இந்துமத இந்தியாவிற்குள் வந்த அன்னியர்களும், அன்னிய மொழிகளும், அன்னியப் பண்பாடுகளும் நாகரிகங்களும், அன்னிய வேதங்களும், அன்னிய வேத மதங்களும் நமது இந்துமதச் செல்வங்களையும், இந்துக்களையும் தொடர்ந்து திருடிக் கொண்டேயிருக்கிறார்கள். இந்தத் திருட்டு வேலை தொடரக் கூடாது. இந்த திருட்டு வேலைகளால் இனியும் இந்துமதம் இழப்பையும், இழிவையும், சிதைவையும், சீரழிவையும், நலிவையும், மெலிவையும், தேக்கத்தையும், ஒடுக்கத்தையும், .. .. அடையக் கூடாது, அடையவே கூடாது. ஆனால், சுயநல வெறி கொண்ட, பதவி வெறி கொண்ட, பண வெறி கொண்ட, கோழிக்குஞ்சு மனமுடைய சமய சமுதாய அரசியல் கலை இலக்கிய தொழில் துறைகளில் உள்ள பெரும்பாலான தலைவர்கள், வழிகாட்டிகள் கண்மூடித்தனமாக இந்து மதத்தில் நடைபெறுகின்ற திருட்டுக்களை அனுமதிக்கிறார்கள், ஆதரிக்கிறார்கள், அக்கறையோடு ஊக்கப்படுத்துகிறார்கள். எனவேதான், நாம் நம் காலத்தில் இந்து மதத்துக்காக (நேரடியாகவே) எள்முனையளவாவது ஏதாவது செய்தாக வேண்டும்.

    மேலும் படிக்க...


    இந்துமதம் ஏன் ஹிந்துமதமாக ஆயிற்று?
    இந்துவேதத்தையும், இந்துமதத்தையும் இன்றைய நிலையில் இவற்றை வழங்கிய ஆதிசிவனாரே நேரில் வந்தாலும் அடையாளம் கண்டுகொள்ள முடியாது! அடையாளம் கண்டுகொள்ள முடியாது!! அடையாளம் கண்டுகொள்ள முடியாது!!! இத்தகைய மிகப்பெரிய நுட்பதிட்பம் நிறைந்த சிதைவும், சீரழிவும் இந்துவேதத்திற்கும், இந்துமதத்திற்கும் இயற்கையாக ஏற்பட்டிருக்க முடியாது! முடியாது!! முடியாது!!! முடியவே முடியாது! என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், ‘விழித்திருக்கும் போதே விழியைத் தோண்டுவது போல’ என்ற பழமொழிக்கு விளக்கமாகவே தமிழ்மொழியும் வாழுகிறது; தமிழர்களும் வாழுகிறார்கள்! தமிழர்களின் கோயில்களும், தேர் திருவிழா திருநாள் .. .. கொண்டாட்டங்களோடு சிறப்பாக இருக்கின்றன. இப்படி, இவையெல்லாம் விழித்திருந்தும் இவற்றின் விழிகளான இந்துவேதமும், இந்துமதமும் சிதைத்துச் சீரழிக்கப்பட்டதென்பது விழித்திருக்கும் போதே விழியைத் தோண்டிய கதையாகத்தான் இருக்கிறது

    மேலும் படிக்க...


    வழிபடு நிலையங்களின் வேறுபாடுகள்
    ஒவ்வொரு வழிபாட்டு நிலையத்திற்கும் பிறப்பியல் (சாதகம்) உண்டு. அதுவும் குறிப்பிட்ட காலத்திற்கு சிறப்பாக இருக்கும். அதற்கும் ஓய்நிலை, தேய்நிலை .. .. முதலியன உண்டு.

    மேலும் படிக்க...