• முகப்பு>
  • 2023>
  • 2023-06
  • 2023-06

    ¯ûÙ¨È

    1. “ªóÐÁ¾õ ´Õ ºã¸ ŢﻡɧÁ!” - ¾¡ÃÁí¸Äõ Á¡§¾ºý ±ýÈ Ò¾¢Â «È¢Ó¸ò¾¡ÕìÌ ÌÕ§¾Å÷ ±Ø¾¢Â Á¼ø.

    2. “«ÕÇ¡©½ ¦ÀüÈ ¿Äõ ¿¡Îõ Á¼ø” - ºÁÂìÌÃÅ÷ ¿¡øÅ÷ ºýÉ¢¾¡Éõ ¾¢Õ §¸ºÅý «Å÷¸ÙìÌ ÌÕ§¾Å÷ ŨÃó¾ Á¼ø.

    3. “«ÕÇ¡©½ ¦ÀüÈ ÌÕÅ¡©½” - º¢ÚÓ¨¸ º¢ò¾ÃÊ¡ý ¾¢Õ ÀÆ.§¸¡À¡ø «Å÷¸ÙìÌ ÌÕ§¾Å÷ Å¢Îò¾ Á¼ø.

    4. “ÌÓ¾õ Å¡Ã ª¾ØìÌ ÌÕ§¾Å÷ ¾ó¾ Å¢Çì¸ «È¢Å¢ì¨¸” - ÌÓ¾õ Å¡Ã ª¾Æ¢ø ¾ï¨ºô ¦Àâ §¸¡Â¢©Äô ÀüÈ¢ ¾ÅþÉ Å¢¾ò¾¢ø ¦ÅǢ¢𼠸ðΨÃìÌ ¦Áý¨ÁÂ¡É Ó¨È¢ø ¸ñ¼Éõ ¦¾Ã¢Å¢òÐ «îº¢ð¼ «È¢Å¢ì¨¸Â¡¸§Å ÌÕ§¾Å÷ ÅÆí¸¢Â ¸ÕòÐì¸û.

    5. “Áó¾¢Ã¢ò¾ø” - «Õǡ𺢠¿¡Â¸õ ¾¡ò¾¡ ¾ï¨ºô ¦Àâ §¸¡Â¢©Äì ¸ðÊ º¢ò¾÷ ¸Õçþ÷ «Å÷¸©Ç §ÅñÊ «Õ©Ç «ÑÀÅô ¦À¡ÕÇ¡¸ ¦ÀüÈ¢¼ Å¢ÕõÒõ «Ê¡ý¸û ÜÈ §ÅñÊ šº¸í¸©Ç ÌÕ§¾Å÷ ¾¡§Á ÅÆí¸¢ÂÕǢ ¸ðΨÃ.

    6. “¾¢ÕÁ½ Å¡úòÐô Àý¢” - ¾ÁÐ Á¡—ì¸Ã¢ý ¾¢ÕÁ½ò¾¢ü¸¡¸ ÌÕ§¾Å§Ã ±Ø¾¢ «ÕǢ šúòÐô Àý¢.


    சமூக விஞ்ஞானமே இந்துமதம்
    பல நூறாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே! இன்றைய மண்ணுலகப் பரப்புக்களில் பல தோன்றுவதற்கு முன்னரே! இமயமலையும், வடஇந்தியாவும் தோன்றுவதற்கு முன்னரே! விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்த மனிதன் அகப் பண்பாட்டையும், புற நாகரிகத்தையும் பெறுவதற்கு முன்னரே! இளமுறியாக் கண்டத்தில் (குமரிக் கண்டம்) பதினெண்சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புக்களும், நாற்பத்தெட்டு வகைப்பட்ட சித்தர்களும் ஒன்றுகூடி ஆய்வுகள் நிகழ்த்தி இம்மண்ணின் ஈசர்களுக்கு (‘மணீசர்கள்’) ஏற்ப உருவாக்கிய மதமே ‘இந்துமதம்’.

    மேலும் படிக்க...


    இ.ம.இ.யை வளர்ப்பது எப்படி?
    நம்மவர்களுக்கிடையில் அருளாற்றல் நிறைந்தவர்கள் பலராக இருந்தும்; நமது இயக்கங்கள் சிறந்த வளர்ச்சி பெறவில்லை. இதற்குக் காரணம் நம்மவர்கள் தலைமையை முழுமையாக ஏற்றுப் புரிந்து செயல்படாததுதான். அதாவது, அருட்பணியாற்றுபவர்கள்; தங்களை அன்றாட ஒழுகலாறுகள் மூலமும்; மற்ற அ.வி.தி. செயல்வீரர்களோடு கலந்து பழகிக் கருத்துப் பரிமாற்றங்கள் செய்து கொண்டு ஒற்றுமையுடன் பிறரோடு இணைந்து செயல்படுவதன் மூலமும்தான் தங்களுடைய அருளாற்றலை முழுமையாகப் பயன்படுத்திட முடியும். இப் பேருண்மையினை ஒவ்வொரு சந்திப்பிலும் நம்மவர்கள் உணர்வுப் பூர்வமாக எடுத்துக் கூறியும்; விளக்கியுரைத்தும், விவாதித்தும் வளர வேண்டும்.

    மேலும் படிக்க...


    தலைவரையும் தத்துவத்தையும் உயிரென மதித்தல்
    தங்களைப் போல் தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒருவராவது தத்துவநாயகத்தைப் புரிந்து கொண்டால் போதும். பிறகு தமிழின மொழி மத விடுதலை எளிதாக உருவாகிடும். அரசியல் தலைவர்களும், தொழிற்கட்சி தலைவர்களும், கலையுலக வாதிகளும் தமிழ்மொழி உணர்வு, தமிழ் இனப்பற்று, தமிழர்களின் மதமான சித்தர் நெறி எனும் சீவநெறியான இந்துமதப் பற்று, .. .. முதலியவைகளை எல்லாம் நலியும்படி, சிதையும்படி, சீரழியும்படி, நோயுறும்படி, எவ்விதமான வாழ்வுமின்றி செய்து வாழுகிறார்கள், செய்து விட்டார்கள். எனவேதான், தமிழர்கள் மொழியின் பேராலோ, இனத்தின் பேராலோ, மதத்தின் பேராலோ ஒன்றுதிரளவோ அல்லது ஒற்றுமைப்படவோ அல்லது ஒருமைப்பாட்டுடன் செயல்படவோ முடியவே முடியாத கேவலநிலை, அவலநிலை உருவாகி விட்டது.

    மேலும் படிக்க...


    பத்திரிகைக் கட்டுரைக்கு மறுப்பு
    நாட்டை ஆளுகின்ற அமைச்சரோ, அரசனோ தஞ்சைப் பெரிய கோயிலுக்குள் நுழைவதென்றால் ஞானாச்சாரியாரின் பாரம்பரியத்தாரின் துணை இன்றியமையாதது ஆகும். ஆனால், பொதுமக்களுக்கு இந்த விதி கிடையாது. எனவே, யாராவது தஞ்சைப் பெரிய கோயிலினால் விளையும் ஆபத்துக்கள் என்று தலைப்பிட்டுச் செய்தி ஏதும் தங்களது வார ஏட்டிற்கு வந்தால் அவசரப்பட்டு வெளியிட்டு விட வேண்டாம். பதினெண்சித்தர் மடத்திற்கு தெரிவியுங்கள்.

    மேலும் படிக்க...


    மந்திரித்தல்
    தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதியான குருமகாசன்னிதானம் ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறாராகிய தாங்கள் நோயாளிகளுக்கும், பேயாளிகளுக்கும், நாள் கோள் மீன் பாதிப்பாளர்களுக்கும், அருவ உருவ அருவுருவ உருவருவங்களின் தாக்குதல்களுக்கும் உள்ளாகிப் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நலமளிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் எங்களுக்கும் எனக்கும்; தாத்தாக்களும் ஆத்தாக்களும் ஆகிய அனைத்து வகையான முனீசுவரர்களும், முனீசுவரிகளும், முனியப்பன்களும், முனியம்மாக்களும், கருப்புக்களும் பாதுகாப்புக்களை தர வேண்டும்.

    மேலும் படிக்க...


    திருமண வாழ்த்துப் பரணி
    அண்டபேரண்டமாளும் பதினெண்சித்தர்கள் இப்புவிப் பரப்பின் அருளுலகின் மூலவர்களாகவும், காவலர்களாகவும், வாரிசுகளாகவும், தத்துவ வித்துக்களாகவும், சித்தாந்த நாற்றுக்களாகவும் உருவாக்கிய தமிழினத்தின் வளவளர்ச்சிக்காகவும், ஆட்சிமீட்சிக்காகவும் பாடுபடும் விடுதலை இயக்கமான இ.ம.இ.யின் வடக்கு மண்டல இணைச் செயலாளரே! அருள்மிகு பெரியபாளையம் பவானி அம்மன் சன்னிதானமே! திருநிறைச் செல்வ! சித்தர்நெறிச் செயல்வீர! நாகேசுவரா! நீவிர் சித்தர் நெறிப்படி புனித இல்லறமேற்கும் இத்திருநாளில் நாங்களனைவரும் உங்களை வாழ்த்துகிறோம். எங்களோடு சேர்ந்து அனைத்து வகையான தாத்தாக்களும், ஆத்தாக்களும், அம்மையப்பன்களும், மற்றுமுள்ள அருளுலகத்தவர்களும், பொருளுலகத்தவர்களும் தங்களை வாழ்த்துகிறார்கள்.

    மேலும் படிக்க...


    குருதேவர் தரும் குறிப்புக்கள்
    பகுத்தறிவு என்றால் என்ன என்பது பற்றியும், ஈசுவரன் என்ற சொல்லின் விளக்கமும், கேழ்வரகின் பயன் பற்றியும் குருதேவர் வழங்கிய கருத்துக்கள்.

    மேலும் படிக்க...


    இருக்குவேத அசுரவேத வாசகங்கள்.
    இனம், மொழி, நாடு. கடவுள்கள் பற்றி இருக்கு வேதம், அசுர வேதம் இரண்டும் கூறும் கருத்துக்கள்.

    மேலும் படிக்க...