முகப்பு>
2018>
2018-03
2018-03
«ÕÙĸ ªÕǸüÚõ À½¢
¯ûÙ¨È
1. “«ÕÙĸ ªÕǸüÚõ À½¢ «¨ÆôÒò ¾¢Õ§Å¡©Ä” - 1985ªø «îº¢¼ôÀðÎ ¦ºøÄâò¾ ¿¢©Ä¢ø ªÕìÌõ Òò¾¸ò¾¢ý ¿¸ø.
2. “À¾¢¦Éñº¢ò¾÷ Á¼õ” - Å¢Çì¸ì ¸ðΨâý ¿¸ø.
3. “¾ï¨ºô ¦Àâ §¸¡Â¢©Äì ¸ðÊ º¢ò¾÷ ¸Õçþâý ÌÕÀ¡ÃõÀâÂõ” - 1988ªø «îº¢¼ôÀ𼠫ȢŢ쨸¢ý ¿¸ø.
4. “ºÁòÐÅ º§¸¡¾Ãò ¾òÐÅô ¦À¡Ð×¼¨Á ÜðÎÈ×î ºÓ¾¡Âõ «¨Áô§À¡õ šã÷!” - º¢ò¾ÃÊ¡÷ ¾¢Õ ².ªÃÅ¢ «Å÷¸û ±Ø¾¢Â ¸Å¢¨¾.
‘இந்துமத அருட்பேரரசு மீண்டும் தமிழக - தென்னிந்திய - இந்திய - உலகளாவிய அளவில் தழைக்க வேண்டுமேயானால் முதலில் துணிந்து குருவாசகத்தையும், திருவாசகத்தையும் மெல்ல மெல்ல தெள்ளத் தெளிவாக மக்களிடம் விளக்கிக் கூறிப் பரப்பிடல் வேண்டும். இவை திருக்குறள், திருமந்திறம் போலவும், மாணிக்கவாசகரின் திருவாசகம், மூவரின் தேவாரம் போலவும், .. பொது மக்களிடையில் செல்வாக்குப் பெற வேண்டும். அப்பொழுதுதான் சிதைவுற்றுத் தன்மானம் இழந்தும், தன்னம்பிக்கை நலிந்தும், ஒற்றுமை குன்றியும், மொழி இன நாட்டுப் பற்று செழுமை பெறாமலும் அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழினத்தை மலர்ச்சியும், வளர்ச்சியும், செழுச்சியும், ஆட்சி மீட்சியும் பெறச் செய்ய முடியும்’
மேலும் படிக்க...
மடத்தின் தலைவரான மடாதிபதி எனப்படுபவர் துறவியாகத்தான், அதாவது சாமியாராகத்தான் அல்லது சந்நியாசியாகத்தான், அதாவது இல்லற வாழ்க்கையை மறந்தவராக துறந்தவராகத்தான், அல்லது பெண்களை மறுப்பவராக வெறுப்பவராகத்தான் இருக்க வேண்டும் என்பதே பொதுவான நியதி, நீதி. இந்த நியதிக்கும், நீதிக்கும் அப்பாற்பட்ட நியதிகளையும், நீதிகளையும் உடைய மடம்தான் பதினெண்சித்தர் மடம். அதாவது, பதினெண்சித்தர் மடத்தின் மடாதிபதியாக இருப்பவர்கள் திருமணமானவர்களாக, அதிலும் குறிப்பாகக் குழந்தைகளைப் பெற்றெடுத்தவர்களாக, சிறந்த இல்லறம் நடத்துபவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் பதினெண்சித்தர் மடத்தின் நியதி, நீதி, விதி.
மேலும் படிக்க...
.. எத்தனை யெத்தனை தமிழர்களுக்குத் தங்களுடைய சமயமான பதினெண்சித்தர்களுடைய ‘சித்தர் நெறி’யான ‘சீவநெறி’ எனப்படும் ‘
மெய்யான இந்துமதம்’ வேறு; இன்றைக்கு நாட்டில் உள்ள வேதமதக் கலப்புற்ற சமசுக்கிருத மொழி ‘
ஹிந்துமதம்’ வேறு என்ற தத்துவம் புரிந்திருக்கிறது?!?!?! .. .. .. எத்தனை யெத்தனை தமிழர்களுக்குத் தங்களுடைய மெய்யான பத்தியுணர்வு அன்னியர்களைக் குருவாக, ஆச்சாரியாராக, சாத்திரியாராக ஏற்றுத் தங்களை அடிமை வாழ்வு வாழச் செய்திடுகின்றது என்ற பேருண்மை புரிந்திருக்கிறது?!?!?! ..
மேலும் படிக்க...
உழைப்பில் இரத்தம் வியர்வையாக ஓட உழைத்து உழைத்து ஓடாய்ப் போன உழவர்களுக்கு உணவளிப்போம். பதுக்கல், கலக்கல், சுரண்டுவோரின் தம் கைகளை விறகு கட்டையாக மாற்றினால் ஏழைகள் வீட்டில் புகையாதோ?
மேலும் படிக்க...
.. .. யாம் எதையும் நிதானமாக, சமாதானமாக, கருத்துப் பரிமாற்றத்தின் மூலம் அன்பு வழியில், அற வழியில், அருள் வழியில், ஆரவாரமின்றி அமைதியாகச் செய்திட முயலுகிறோம்.
மேலும் படிக்க...
தமிழ் உள்ள வரைதான் தமிழினம் இருக்கும்; தமிழ் வளர்ந்தால்தான் தமிழினம் போற்றப்படும்; தமிழ் மதிக்கப் பட்டால்தான் தமிழர் மதிக்கப் படுவர்; தமிழிலேயே எல்லாக் கலைகளும் கற்பிக்கப்பட்டால்தான் தமிழர்கள் எல்லாக் கலைகளிலும் வல்லவர்களாக முடியும்;
மேலும் படிக்க...