• முகப்பு>
  • 2018>
  • 2018-06
  • 2018-06

    ¸¼×û ´ÕÅá? §¸¡Ê츽측§ÿ÷ ªÕ츢þ÷¸Ç¡?

    ¯ûÙ¨È

    1. “¸¼×û ´ÕÅá? §¸¡Ê츽측§ÿ÷ ªÕ츢þ÷¸Ç¡?” - 1992ªø ¿¢¸úó¾ ¸ÕòÐô ÀâÁ¡üÈî º¢ó¾©Éì Üð¼ò¾¢ø ÅÆí¸ô Àð¼ ªóЧž Å¢Çì¸ò¾¢ý ¨¸¦ÂØòÐô À¢È¾¢Â¢ý ¿¸ø.

    2. “ªóÐÁ¾õ (º¢ò¾÷ ¦¿È¢) Indhuism (The Siddharism)” - 1985ªø ÌÕ§¾Å÷ «ÕǢ ¸ðΨà ÅÊÅ¢Ä¡É «È¢Å¢ì¨¸Â¢ý ¿¸ø.

    3. “¿£ò¾¡÷ º¼íÌ ¿¢¨È×ò ¾¢ÕŢơ (À¾¢¦Éñº¢ò¾÷ ¦¿È¢Ó¨È)” - ÌÕ§¾Å÷ ±Ø¾¢ ‘¿£ò¾¡÷ º¼íÌ ¿¢¨È×ò ¾¢ÕŢơ (À¾¢¦Éñº¢ò¾÷ ¦¿È¢Ó¨È)’ ±ýÈ ¾©ÄôÀ¢ø 1988ªø «îº¢ðÎ ÅÆí¸¢Â «È¢Å¢ì¨¸Â¢Ä¢ÕóÐ ±Îì¸ôÀð¼ ¿¡øŨ¸ Å¡ì̸û.


    கடவுள் ஒருவரா?
    நமது ஞானாச்சாரியாரால் உருவாக்கப் பட்ட சன்னிதானங்கள், ஆதீனங்கள், தம்பிரான்கள், பண்டாரங்கள், பண்டார சந்நதிகள், ஆச்சாரியார்கள், ஏமகோடி பீடங்கள், காமகோடி பீடங்கள், சோமகோடி பீடங்கள், வாமகோடி பீடங்கள் மற்றும் அரியவாள், பெரியவாள், கூரியவாள், சீரியவாள் என்று சொல்லக் கூடிய அருளாளர்கள் நாடெங்கிலும் பட்டிதொட்டிகளிலும், தெருக்களிலும் சொற்பொழிவு ஆற்ற வேண்டும் என்பதற்காகக் கூட்டப்பட்டது இந்த கருத்துப் பரிமாற்ற சிந்தனைக் கூட்டம்.

    மேலும் படிக்க...


    இந்து மதம் (சித்தர் நெறி)
    கடலுள் மறைந்த ‘குமரிக் கண்டம்’ என்கின்ற இளமுறியாக் கண்டத்தில் 43,73,085 ஆண்டுகளுக்கு முன்னால் விண்வெளியிலிருந்து இம்மண்ணுலகுக்கு வந்த பதினெண்சித்தர்களால் தோற்றுவிக்கப்பட்ட மதமே இந்துமதம். ‘இந்து’ என்ற சொல்லுக்கு அனாதிக்காலத்தில் நாற்பத்தெட்டு வகைப் பொருள்கள் கூறப்பட்டன. கடந்த நான்கு யுகங்களில் இச் சொல்லின் பொருள் வளம் மிகுந்து 1359 சொற்களால் இதன் பொருள் விளக்கப் படுகின்றன.

    மேலும் படிக்க...


    நீத்தார் சடங்கு நிறைவுத் திருவிழா
    குருதேவர் எழுதி ‘நீத்தார் சடங்கு நிறைவுத் திருவிழா (பதினெண்சித்தர் நெறிமுறை)’ என்ற தலைப்பில் 1988இல் அச்சிட்டு வழங்கிய அறிவிக்கையிலிருந்து எடுக்கப்பட்ட நால்வகை வாக்குகள்

    மேலும் படிக்க...


    இந்தியா என்றோர் நாடு
    இந்துமதம்தான் இந்தியப் பண்பாட்டின் கூறுபாடுகளைப் பாதுகாத்து வருகின்ற ஒன்று.

    மேலும் படிக்க...


    மொழி மக்களின் விழி
    மொழிதான் ஒரு வட்டார மக்களின் அல்லது ஓர் இன மக்களின் உயிர்நாடி. அதுதான் அகப் பண்பாட்டையும், புற நாகரீகத்தையும் கருவாகக் கொண்டு உருவாக வளர்த்துக் காத்துத் தருவது.

    மேலும் படிக்க...