முகப்பு>
2018>
2018-05
2018-05
ÅÇÕõ ÒÃ𺢠ÅÃÄ¡Ú
¯ûÙ¨È
1. “ÅÇÕõ ÒÃ𺢠ÅÃÄ¡Ú ÀüȢ ´Õ ¸Õò§¾¡ð¼õ” - 1981ªø ÌÕ§¾Å÷ ¬©½ôÀÊ ¾©Ä¨ÁôÀ£¼ò¾¢Ä¢ÕóÐ ±Ø¾ôÀð¼ ¸ðΨà «ïºÄ¢ý ¿¸ø.
2. “«ÕðÀ½¢ ¦ºÂø Å¢Çì¸ «Õ٨à «ïºø” - 1982ªø ÌÕ§¾Å÷ «ÕǢ ÌÕÀ¡ÃõÀâ šº¸í¸©Çì ¦¸¡ñ¼ ¸ðΨà «ïºÄ¢ý ¿¸ø.
3. “¾¡ó¾Ã£¸ô ⨺ Å¢Çì¸ Á¼ø” - 1983ªø ±Ø¾¢ ÅÆí¸ôÀð¼ ¸ðΨâý ¿¸ø.
4. “ÌÕ¿¢©Äî ¦ºÂø Å¢Çì¸ì ÌÕš츢Âõ” - 1985ªø ±Ø¾¢ ÅÆí¸ôÀð¼ ¸ðΨâý ¿¸ø.
5. “¡¸ô ¦ÀÕŢơ” - ¨Å¸¡º¢ò ¾¢í¸û ÓØ¿¢Ä× ¿¡Ç¢ø ¿¢¸Øõ À¡ø̼ ŢơŢø ÅÆí¸ôÀÎõ «Õû ÓÆì¸í¸Ç¢ý ¿¸ø.
6. “ÌÕÅ¡º¸í¸û” - ÌÕ§¾Å÷ «È¢ì¨¸Â¢ø ¦ÅǢ¡¸¢Â ÌÕÅ¡º¸í¸Ç¢ý ¿¸ø.
மீண்டும் இந்தியாவிலுள்ள அனைவரையும் ஒரே குடும்பமாக ஒன்று திரட்டி, ஒற்றுமைப்படுத்தி சமுதாய விழிச்சியும், அரசியல் செழுச்சியும் பெற்றிடுமாறு செய்வதற்கு இந்து மதத்தையே சாதனமாக அல்லது கருவியாக கையாளப் புறப்பட்டிருக்கிறார் நமது குருதேவர். இதைத்தான்
மதத்தில் புரட்சியல்ல நடக்கப் போவது; “மதவழிப் புரட்சியே” (In India Revolution in Religion is not necessary; only revolution through religion is necessary). இதனை முதலில் நம்மவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இந்தியா முழுவதையும் இப் பேருண்மையினைப் புரியும்படிச் செய்ய முடியும்.
மேலும் படிக்க...
“
தனி மனிதர்கள் அருள்நீர் நிறைந்த கார்மேகங்களாக அருள்மழை பொழிதல் வேண்டும். அப்பொழுதுதான் அருள்நீர் எங்கும் ஊற்றெடுத்து தாகங்களையும், பசிகளையும் தணிக்க வகை செய்யும்” - என்ற குருபாரம்பரிய வாசகத்தையே உங்களுக்கு அருளார்ந்த அறிவுரையாக வழங்குகிறோம்.
மேலும் படிக்க...
பதினெண்சித்தர்கள் காற்றோடு காற்றாகக் கலந்திருக்கும் தெய்வீக அணுக்களை (The Divine Atoms) மனித உடலுக்குள் செலுத்திக் குறிப்பிட்ட மனிதருக்கு எல்லா நன்மைகளும் “இயற்கை கடந்த மனிதர்” (The Super Men) என்ற நிலையை உருவாக்கும் முறையாக வகுத்ததுதான் இந்தத் தாந்தரீகப் பூசை.
மேலும் படிக்க...
எழுதாக்கிளவியாக வாழும் குருவாக்குகள் அந்தந்தக் காலத்தின் தேவைக்கேற்பப் பதினெண்சித்தர் பீடாதிபதிகளும், அவர்களின் விந்துவழி வாரிசுகளும் குருவாக்குகளை குருவாக்கியங்களாக ஏட்டில் எழுதி, உரிய பக்குவமுடையவர்களுக்கு மட்டும் வழங்குவது மரபு. தாத்தா காக்காவழியன் பண்ணையாடி சித்தர் காக்கையர் எனப்படும் காகபுசுண்டர் இ.ம.இ.யின் இரண்டாவது பாரம்பரியத் தலைவர் குருநிலைச் செயல்விளக்கக் குருவாக்கியமாக வழங்கியன இவை.
மேலும் படிக்க...
மே 1983ஆம் ஆண்டு 23 முதல் 29.5.83 வைகாசித் திங்கள் 11ஆம் நாள் நிகழும் ஞான பருவபூசையில் (வீரமாகாளி சன்னிதானத்தின் 111வது பருவபூசையில்) கொண்டாடப்படும் பால்குட விழாவில் வழங்கப்படும்
அருள் முழக்கங்கள். இவை குருபாரம்பரிய வாசகம் எனும் இந்துமத வரலாற்று நூல்களிலிருந்தும்; திருவாக்கு, திருவாசகம், கருவாக்கு, கருவாசகம், சூத்திறம், சூத்திரம், சூத்தரம் (சூக்தம்) .. ஆகிய நூல்களிலிருந்தும் எடுக்கப்பட்டவை.
மேலும் படிக்க...
ஆவி, ஆன்மா, உயிர் மூன்றும் குருவருளால் இணையும் போது பிறப்பிறப்பற்ற பெருநிலை கிட்டும். இறைவன், உயிர், பாசம்(தளை) எனும் மூன்றும் குருவருளாலேயே உணரப்பட்டு உரிமையாக்கப்படும். குருவையே விழியாக, வழியாக, வழித்துணையாகக் கொள்பவரே அணுக்கருவுலகையும், உருவப் பொருளுலகையும், அருவுருவத் திருவுலகையும் வென்று உயர்ந்து நிலைபேறு பெறுவர்.
மேலும் படிக்க...