• முகப்பு>
  • 2018>
  • 2018-08
  • 2018-08

    Óô¦ÀÕŢơ ÓÂüº¢ô À½¢ì ¸Õò§¾¡Å¢Âí¸û

    ¯ûÙ¨È

    1. “13.7.1983ªø ÁШà «Õû¾¡ºÒÃò¾¢ø Å¡º¢ò¾ ¦¸¡û¨¸ Å¢Çì¸õ” - Å£ÃÁ¡¸¡Ç¢ ºýÉ¢¾¡Éõ ¾¢Õ ¦¿.§º×¸ý «Å÷¸û ¾Â¡Ã¢ò¾ ¯¨Ã¢ý ¿¸ø.

    2. “¦ºÂø °ì¸ ¬ì¸ «¨ÆôÒ” - ÌÕ§¾Å÷ «Å÷¸û Å£ÃÁ¡¸¡Ç¢ ºýÉ¢¾¡Éõ ¾¢Õ ¦¿.§º×¸ý «Å÷¸ÙìÌ Å¢Îò¾ «ïºÄ¢ý ¿¸ø.

    3. “Óô¦ÀÕŢơ À¡Ã¡ðÎìÌô À¾¢ø Á¼ø” - ÌÕ§¾Å÷ «Å÷¸û Ţø¡æ÷ º¢ò¾ÃÊ¡ý ¾¢Õ ¿¡¸Ã¡Í «Å÷¸ÙìÌ ±Ø¾¢Â «ïºÄ¢ý ¿¸ø.

    4. “ªÃñ¼¡ÅÐ Óô¦ÀÕŢơ ÓÂüº¢ô À½¢ì ¸Õò§¾¡Å¢Âí¸û” - ÌÕ§¾Å÷ «Å÷¸û ÁШÃî º¢ò¾ÃÊ¡ý ¾¢Õ §ÁÄÁ¨¼ô À¡ñÊÂý «Å÷¸ÙìÌ ±Ø¾¢Â ¸ðΨà «ïºÄ¢ý ¿¸ø.


    அருள்தாசபுரத்தில் வாசித்த கொள்கை விளக்கம்
    பொருளுலக இருள்கள், இன்னல்கள், சுரண்டல்கள், கொள்ளைகள், சர்வாதிகாரங்கள், மடமைகள், ஏக்கங்கள், தேக்கங்கள், தூக்கங்கள், ஏமாற்றுக்கள், பற்றாக் குறைகள், வறுமைகள், தவறுகள் .. அனைத்தும் அருளுலகச் சாதனைகளால்தான் அகற்ற முடியும். அனைத்தையும் அன்பு வழியில், அற வழியில், அமைதி வழியில், சமாதான வழியில், மென்மை வழியில் இறையருளால்தான் சாதிக்க முடியும்.. என்பதற்காகவே இரவுபகலாக நூற்றுக்கணக்கில் சித்தரடியான்கள், சித்தரடியாள்கள், சித்தரடியார்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார்கள்.

    மேலும் படிக்க...


    செயல் ஊக்க ஆக்க அழைப்பு
    நம் வாழ்வுக்குள் பல சித்து விளையாடல்கார அருளாளர்கள் திடீர் திடீரென்று புகழும், பொருளும், செல்வாக்கும் தேடி ஒதுங்கிச் சென்றிடுவதைக் கண்டுள்ளோம். அதுபோல் நமது நிலைகள் வந்துவிடக் கூடாது. அருகு போல் என்றும் தழைத்து ஆல் போல் பரந்து உயர்ந்து நிலைத்து; வாழை போல் என்றென்றும் வாரிசுகளை உருவாக்கிச் செயல்பட வேண்டியவர்களே நாம். நமக்கு எந்தக் குறுகிய எல்லையும், தன்னல வெறியும் .. வந்து விடவே கூடாது! கூடாது! கூடாது!

    மேலும் படிக்க...


    முப்பெருவிழா பாராட்டுக்குப் பதில் மடல்
    இந்துமதம் என்பது வெறும் மந்திறம், மாயங்களால் மட்டும் ஆனதல்ல; மருத்துவ நிபுணர்களும், குறிகாரர்களும், நாடி சோதிடர்களும், சித்து விளையாடல் புரியும் மகான்களும் இந்துமதத்தில் சுருதி கூட்டிச் சுவை கூட்டவே பயன்படுகிறார்கள். எனவே, கோபுரத்தைப் பதுமைகள்தான் தாங்குகின்றன என்பது போல், இவர்களே இந்துமதம் என்று நினைத்து விடாதீர்கள். இன்றைய சமுதாய சட்டதிட்டக் கட்டுப்பாடுகளும், நீதிகளும், ஒழுக்கங்களும், மரபுகளும், நம்பிக்கைகளும் கடந்ததுதான் சித்தர்களின் தத்துவங்களும், சித்தாந்தங்களும், வேதாந்தங்களும் ஆகும். எனவேதான், அச்சங்களும், கூச்சங்களும், மாச்சரியங்களும், இச்சைகளும் .. மிகுந்த சித்தர்நெறி எழுதாக் கிளவிகளாகவே பெருமளவில் வாழ்ந்து வருகிறது.

    மேலும் படிக்க...


    முயற்சிப் பணிக் கருத்தோவியங்கள்
    நாம் குறிகாரர்களோ! மந்திரவாதிகளோ! பூசாறிகளோ, .. மட்டும் அல்ல. ஒரு மாபெரும் தத்துவத்தால் உலக ஏற்றத் தாழ்வுகள், ஏமாற்றுக்கள், கேடுகள், தீமைகள், வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள், போர்கள், வறுமைகள், பற்றாக் குறைகள், வம்புகள், ஆணவங்கள், அநியாயங்கள், சுரண்டல்கள், ஊழல்கள், .. முதலிய அனைத்தையும் அகற்றப் புறப்பட்டிருக்கும் அருளாளர்களாவோம். “யார் வந்தாலும் அவர்களை அருளாளர்களாக ஆக்கிடும் புரட்சிகரமான ஆற்றலும், செயல்திட்டமும் உடைய நம்மால்தான் நாத்திகம், கடவுள் மறுப்பு, மத வெறுப்பு, .. முதலிய அனைத்தையும் அமைதியான முறையில் தீர்த்து வைக்க முடியும், இல்லாமல் செய்ய முடியும். .. ..” என்ற பேருண்மையை உணர்த்திச் செயல்படுக.

    மேலும் படிக்க...


    தமிழ்மொழியே கடவுள்
    தமிழ்மொழிக்கு இறை அணுக்களை ஈர்க்கவும்; ஒன்று திரட்டவும்; ஒற்றுமைப்படுத்தவும்; ஆணையிட்டுச் செயல்படுத்தவும் பேராற்றல் இருக்கின்றது.

    மேலும் படிக்க...


    நகராக்களின் முழக்கம்
    இந்துமத மறுமலர்ச்சித் திருவாணை - நகராக்களின் முழக்கமே இந்துமத எழுச்சி.

    மேலும் படிக்க...