• முகப்பு>
  • 2018>
  • 2018-12
  • 2018-12

    º¢ò¾÷ ¦¿È¢ Å¢Çì¸õ

    ¯ûÙ¨È

    1. “ÌÕÅ¡©½ µ©Ä¿¡Â¸õ ŨÃÔõ Á¼ø” - 1984ªø º¢ò¾÷ ¦¿È¢ ÀüÈ¢Ôõ, ÌÕ§¾Å÷ «Å÷¸û ÀüÈ¢Ôõ «©ÉÅÕìÌõ ÅÆí¸¢Â «È¢Ó¸ì ¸ðΨÃ.

    2. “»¡Éõ ÅÆíÌ ÀÕÅ⨺” - 07⁄04⁄1984ªø ÌÕ§¾Å÷ «Å÷¸û «©ÉÅÕìÌõ ªóÐ ÁÚÁÄ÷ ªÂì¸ò¾¢ý ¾òÐÅ «ÊôÀ¨¼¸©ÇÔõ, ¦ºÂø º¢ò¾¡ó¾í¸©ÇÔõ ÅÆí¸¢Â Å¢Ã¢Å¡É ¸ðΨÃ.

    3. “«ÕðÀ½¢ Ţâšì¸ò ¾¢ð¼ ¯Ú¾¢¦Á¡Æ¢” - 1984ªø ÌÕ§¾Å÷ «Å÷¸û ¦ÅǢ¢𼠫𼠫ȢŢ쨸.

    .. ‘¯Ä¸¦ÁøÄ¡õ ¯ûÇ «©ÉòÐ ¦Á¡Æ¢¸Ç¢Öõ ÅÆ¢À¡Î, ⨺, ¾Åõ, §ÅûÅ¢, .. ӾĢ «©ÉòÐõ ¦ºöÐ Àò¾¢, ºò¾¢, º¢ò¾¢, Óò¾¢ ¦ÀÈÄ¡õ’ - ±ýÈ Å¢ï»¡Éî ºÁòÐÅî º§¸¡¾Ãò ¾òÐÅô ¦À¡Ð×¼¨Áì ÜðÎÈ×î ºÓ¾¡Âò ¾òÐÅò¨¾ ¦ÁöﻡÉÁ¡¸ ÅÆí̸¢ÈÐ º¢ò¾÷ ¦¿È¢. ..


    குருவாணை ஓலைநாயகம் வரையும் மடல்
    சித்தர்களை விட சிறந்த பகுத்தறிவுவாதிகள் (Rationalists), முற்போக்குவாதிகள் (Radicalists), சீர்திருத்தவாதிகள் (Reformers), புரட்சிவாதிகள் (Revolutionaries), விஞ்ஞானிகள் (Scientists), சிந்தனையாளர்கள் (Thinkers), மேதைகள் (Scholars), .. இவ்வுலகின் எந்தப் பகுதியிலும், எந்த இனத்திலும் இதுகாறும் தோன்றவேயில்லை. அவர்களே அறிவியல் அடிப்படையில் தனிமனித வாழ்வின் செம்மைக்கும், சமுதாய வாழ்வின் கட்டுக்கோப்புக்கும், மானுட இனத்தின் கூட்டுடமைக்கும், பொதுவுடமைக்கும், சமத்துவத்திற்கும், சகோதரத்துவத்திற்கும் நிலையான வழிவகைகளைக் கண்டு அவற்றை முழுமையாகச் செயல்படுத்திச் சென்றிட்டார்கள். ஆனால், நாற்றங்காலிலேயே பயிருக்கு நோய் வந்துவிட்டது போல், தமிழர்களிடையிலேயே சித்தர் நெறித் தத்துவத்தின் செல்வாக்கையும், செயலையும் இழக்க நேரிட்டு விட்டது.

    மேலும் படிக்க...


    ஞானம் வழங்கு பருவபூசை
    ஆண்டுதோறும் நிகழ்த்தப்பட்டு வரும் வைகாசித் திங்கள் முழுநிலவுப் பருவபூசை உலக மக்களுக்கு ‘ஞானம் வழங்கு பருவபூசை’யாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது, மனித இனத்தின் பண்பாட்டு வரலாற்றில் குறிப்பிட்ட காலக்கட்டங்களில் பதினெண்சித்தர் பீடாதிபதிகளாலும்; அவர்களின் விந்துவழி வாரிசுகளாலும்; குருவழி வாரிசுகளாலும் தேவைகளுக்கேற்ப நிகழ்த்தப்படுகின்ற ஒரு மாபெரும் நிகழ்ச்சியேயாகும்.

    மேலும் படிக்க...


    இ.ம.இ., அ.வி.தி. உறுதிமொழி
    பதினெண்சித்தர்களின் வாழ்வியல் நெறியான “சித்தர் நெறி”யே இந்துமதம். இதில் கலந்து விட்ட மூட நம்பிக்கைகள், மடமைகள், கற்பனைகள், .. முதலியவற்றை பயிற்சிகள் தருவதன் மூலம் அகற்றுவதே நோக்கம்.

    மேலும் படிக்க...


    குருவாசகமும் திருவாசகமும்
    குருவாசகமும் திருவாசகமும் மனிதனின் கண்கள். மதமே மானுடப் பண்பாட்டுக்கும் நாகரீகத்துக்கும் பிறப்பகம், காப்பகம், கருவூலம்.

    மேலும் படிக்க...