• முகப்பு>
  • 2018>
  • 2018-11
  • 2018-11

    º¢ò¾ÃÊ¡ý ¿¢©Ä Å¢Çì¸õ

    ÌÕÀ¡ÃõÀâ šº¸õ

    ¯ûÙ¨È

    1. “º¢ò¾ÃÊ¡ý ¿¢©Ä Å¢Çì¸õ - ÌÕÀ¡ÃõÀâ šº¸õ” - 03⁄05⁄1983ªø ÌÕ§¾Å÷ «Å÷¸û ¾ÁÐ ÁШÃî º¢ò¾ÃÊ¡ý ãÄõ «©ÉÅÕìÌõ ÅÆí¸¢Â Å¢Çì¸í¸û.

    2. “¿Äõ À¡Ã¡ðÎò ¾¢Õ§Å¡©Ä - º¢ò¾ÃÊ¡ý ¿¢©Ä Å¢Çì¸õ” - 07⁄05⁄1983ªø ÌÕ§¾Å÷ «Å÷¸û «ÕûÁ¢Ì Å£ÃÁ¡¸¡Ç¢ ºýÉ¢¾¡Éõ «Å÷¸ÙìÌ ±Ø¾¢Â «ïºø.

    3. “º¢ò¾ÃÊ¡ý ¿¢©Ä Å¢Çì¸õ - 2” - 08⁄05⁄1983ªø ÌÕ§¾Å÷ «Å÷¸û «©ÉòÐ Á¡—ì¸÷¸ÙìÌõ ±Ø¾¢Â ÍÕì¸Á¡É «ïºø.

    4. “¦ºÂø Å¢Çì¸ò ¾¢Õ§Å¡©Ä - º¢ò¾ÃÊ¡ý ¿¢©Ä Å¢Çì¸õ - 3” - 08⁄05⁄1983ªø ÌÕ§¾Å÷ «Å÷¸û ¾ÁÐ ÁШÃî º¢ò¾ÃÊ¡ý ´ÕÅÕìÌ ±Ø¾¢Â «ïºø.

    5. “º¢ò¾ÃÊ¡ý ¿¢©Ä Å¢Çì¸õ - 4” - 23⁄05⁄1983ªø ÌÕ§¾Å÷ «Å÷¸û ¾ÁÐ «©ÉòÐ Á¡—ì¸÷¸ÙìÌõ ±Ø¾¢Â Å¢Ã¢Å¡É «ïºø.


    சித்தரடியான் நிலை விளக்கம்
    தாத்தாக்கள் ஆத்தாக்கள் அருளால்தான் அனைத்தும் நடைபெறுகின்றன என்ற பேருண்மைதான் சித்தர் நெறியைச் சார்ந்த அனைத்து இயக்கங்களுக்கும் உயிரும், உடலும், அறிவும், உணர்வும், செயலும் ஆகும். இவற்றைப் புரியாதவர்கள் பரந்துபட்ட கடலின் நுரை கரைக்கு வருவதுபோல; கரை புரண்டு வரும் ஆற்றின் நுரை கரையோரங்களில் தங்குவது போல் தங்கிடுவர் என்பதே குருபாரம்பரிய வாசகம்.

    மேலும் படிக்க...


    நலம் பாராட்டுத் திருவோலை
    “அருளாட்சி முயற்சி அடியான்கள் மூலம்தான் அமைதல் வேண்டும்”; “பேரும் புகழும் பெருஞ்செல்வமும் ஈட்டிட ஆவலுற்று அணுகுபவர் அதிக காலம் அடியான்களாக இருக்கவே முடியாது”; “தலைமையை, தலைமையின் பதிலிகளை, தலைமையின் ஆணைகளை, .. ஏற்றுக் கண் என இமை காப்பது போல் பணிந்து காப்பவரே அடியான்கள்”; “அருளாட்சிக்கு அடிப்படை அவரவருக்குள் இருக்கின்ற இருளை அகற்றிக் கொண்டு தலைவனும் தானும் ஒன்றே என்று எப்போதும் வாழும் பக்குவம் பெற்ற அடியான்களை ஆயிரக்கணக்கில் உருவாக்குவதுதான்”;

    மேலும் படிக்க...


    சித்தரடியான் நிலை விளக்கம் 2
    நமது இந்து மறுமலர்ச்சி இயக்கம் பல நூறாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்; கடலுள் மறைந்த ‘இளமுறியாக் கண்டம்’ (The Lost Lemuria = குமரிக்கண்டம்) எனும் பெரிய நிலப் பரப்பில் பிறந்த இந்துமதத்தை உலகப் பொது மதமாகச் செயல் வடிவில் மாற்றுவதற்கே முயலுகிறது. இதன் மூலம்தான் உலகச் சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம் அமைக்க முடியும்.

    மேலும் படிக்க...


    சித்தரடியான் நிலை விளக்கம்-3
    எனக்கு முன் பதினோரு பதினெண்சித்தர் பீடாதிபதிகள் .. தமிழர்களை ஒற்றுமைப்படுத்த முடியாமல், தமிழர்களின் உண்மையற்ற, திண்மையற்ற, ஒற்றுமைப் பண்பற்ற, ஒருமைப்படும் உணர்வற்ற, பொறுமையற்ற, பொறுப்பற்ற, தானென்ற ஆணவமும் அகம்பாவமும் நிறைந்த .. போக்குகளால் மனம் உடைந்து தனிமைத் தவத்தில் ஆழ்ந்திட்டனர். பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம், சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் தஞ்சைப் பெரிய கோயிலின் நிலவறைக்குள் சென்றார்; அவர் மகன் கருவூர்த் தேவர் இமயமலைக்குச் சென்றார்; பேரன் திருமாளிகைத் தேவர் நிலவுக் கண்டம் சென்றார். .. ..

    மேலும் படிக்க...


    சித்தரடியான் நிலை விளக்கம் 4
    நமது குருதேவர் இந்த மண்ணுலகம் தோன்றுவதற்கு முன்பே விண்வெளியில் உள்ள உலகங்களில் மிகமிகத் தொன்மையான காலத்திலிருந்து அருளாட்சி நிகழ்த்தி வரும் பதினெண்சித்தர்களின் விந்துவழி வாரிசாகத் தோன்றியிருப்பவர். எனவே, அவர் பதினெண்சித்தர்களின் கனவுகள் அனைத்தையும் நனவாக்கும் முயற்சியில் உரிமையோடும், உண்மையோடும் ஈடுபட்டிருப்பவர் என்பதனை நம்மவர்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். இன்றைய நடைமுறையிலும், பிற்காலச் சோழப் பேரரசுக்குப் பிறகு இன்று வரை உள்ள பரந்த இடைவெளியிலும் தமிழுக்காக, தமிழினத்துக்காக, தமிழ்நாட்டிற்காக, தமிழர் தத்துவத்திற்காக உண்மையோடு உழைக்கப் புறப்பட்டிருப்பவர்கள் மிகமிகச் சிலரே.

    மேலும் படிக்க...


    அருளாட்சி அமைக்கும் பணி
    1200 ஆண்டுகளுக்குப் பின் அருளாட்சி அமைக்கும் பணி சோழமாதேவி திருமுன் பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் ஞாலகுரு சித்தர் கருவூறாரால் துவக்கப் படுகிறது.

    மேலும் படிக்க...