முகப்பு>
2018>
2018-04
2018-04
ªóÐÁ¾ ¬ñÎì ¸½ìÌ
¯ûÙ¨È
1. “ªóÐÁ¾ ¬ñÎì ¸½ìÌ” - §Á¨¼ô §Àü¸¡¸ ¾Â¡Ã¢ì¸ôÀð¼ ¸ðΨâý ¿¸ø.
2. “ªóЧžõ¾¡ý º¢Èó¾Ð.” - §Á¨¼ô §Àü¸¡¸ ¾Â¡Ã¢ì¸ôÀð¼ ¸ðΨâý ¿¸ø.
3. “ªóÐ ÁÚÁÄ÷ ªÂì¸ ª©Ç»÷ §Àý¢Â¢ý §ÅñΧ¸¡û.” - 1982ªø ¾Â¡Ã¢ì¸ôÀ𼠫ȢŢ쨸¢ý ¿¸ø.
4. “À¾¢¦Éñº¢ò¾÷ À£¼¡¾¢À¾¢¸Ç¢ý ¸ÕÅ¡º¸í¸û” - ¦ºýÈ ª¾Æ¢ø ¦ÅÇ¢ Åó¾ ¸ÕÅ¡º¸í¸Ç¢ý ¦¾¡¼÷.
இன்றைக்கு
காலக்கணக்கீடு என்றால் என்ன? என்பதைப் புரிந்து கொண்டோம் என்றால், இந்து மத ஆண்டுக் கணக்கு என்பதை எளிதாகத் தெரிந்து கொள்ளலாம். அதாவது, காலக்கணக்கீடு என்றால் ஒரு குறிப்பிட்ட நாட்டில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடந்திட்ட ஏதாவது ஒரு சிறப்பான நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு காலத்தைக் கணித்துச் சொல்வார்கள். அப்படிச் சொல்வதுதான் காலக் கணக்கீடு ஆகும்.
மேலும் படிக்க...
மனிதர்களும் கடவுளாகலாம். அதாவது மனிதர்கள் கடவுள்களானார்கள், ஆகிக் கொண்டிருக்கிறார்கள், ஆகப் போகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு மாபெரும் பேருண்மையினைக் கூறக்கூடிய ஒரேயொரு வேதம், இந்துவேதம்தான். இதுதான் இந்து வேதத்தின் சிறப்பு. ஏனென்றால், இந்துவேதம் ஒன்றுதான் கடவுளர்களாலேயே அருளப்பட்ட வேதம். உலகிலேயே இந்துவேதம் ஒன்றுதான் கடவுளர்களால் அருளப்பட்ட வேதம்.. எனவேதான், மனிதனைக் கடவுளாக்குகின்ற ஆற்றல், உலகிலேயே இந்துவேதத்திற்குத்தான் உண்டு. மனிதர்கள் கடவுள்களாவது எப்படி சாத்தியம்? எப்படி முடியும்? என்பதை விளக்கவே நான் இங்கு வந்திருக்கின்றேன்.
மேலும் படிக்க...
‘
இந்துமதம் எனப்படும் சித்தர் நெறி’ முழுமையாகவும், முறையாகவும் தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நாடு எனும் முக்கோணக் கோட்டையால் பாதுகாக்கப்படும் பணி அணி பெற்று விட்டது. இதில் பங்கு பெற ஆர்வமுள்ள அனைவரையும் வாரீர்! வாரீர்! வாரீர்! என இரு கை கூப்பி அழைக்கிறோம். .. தனிமனிதர்களைத் தயாரித்தே அனைவரும் சமம் எனும் ‘சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைச் சமுதாயம்’ சமைக்க முடியும்.. என்ற தத்துவமே சித்தர் நெறித் தத்துவம். இதனைக் குருவழிக் கல்வியால் செயலாக்கி வருகிறது இந்து மறுமலர்ச்சி இயக்கம்.
மேலும் படிக்க...
எந்த நொடியிலும் எமது அருளாணை கேட்டுச் செயலுக்கு எழும் பல நூறாயிரக் கணக்கான அருளாளர்களைத் துணையாகப் பெற்றும்; அடங்கியே, உரிய சூழல் உருவாகாமல் யாம் வெளிப்படக் கூடாது! கூடாது! கூடாது! கூடவே கூடாது!
மேலும் படிக்க...
தமிழறிஞர்களே தமிழரைக் காக்கும் போர்த் தளபதிகள்! தலைவர்கள்!; தமிழ் போற்றும் சமயமே தமிழரின் சமயம்; தமிழ் காக்கும் அரசே தமிழரின் அரசு; தமிழ் வளர்ப்பவரே தமிழரின் தலைவர்;
மேலும் படிக்க...