• முகப்பு>
  • 2020>
  • 2020-07
  • 2020-07

    À¾¢¦Éñº¢ò¾÷ ⨺¦Á¡Æ¢¸û

    ¯ûÙ¨È

    1. “«ð¨¼ôÀ¼ «È¢Ó¸õ” - ªóÐÁ¾ò ¾ó¨¾, ÌÕ§¾Å÷ »¡ÄÌÕ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ì ¸Õçþ÷ «Å÷¸ÙìÌ µ÷ «È¢Ó¸õ.

    2. “À¾¢ôҨÔ - À¾¢¦Éñº¢ò¾÷ ⨺¦Á¡Æ¢¸û Òò¾¸õ À¾¢ôÀ¢ì¸ôÀð¼¾üÌ ±Ø¾ôÀð¼ À¾¢ôÒ¨Ã.

    3. “ÓýۨÔ - »¡ÄÌÕ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ì ¸Õçþ÷ «Å÷¸û ÌÕÀ£¼Á¡¸ ªÕóР⨺¦Á¡Æ¢¸©Ç ÅÆí¸¢ÎžüÌ «Ç¢ò¾ ÓýÛ¨Ã.

    4. “«È¢Ó¸×¨Ã” - ªóÐ ÁÚÁÄ÷ ªÂì¸ô ¦À¡ÚôÀ¡ÇḠªÕó¾ À¢ÈÁ¡îº¡Ã¢Â¡÷ «Å÷¸û ⨺¦Á¡Æ¢¸û Òò¾¸ò¾¢üÌ ±Ø¾¢Â «È¢Ó¸×¨Ã.

    5. “À¢ýۨÔ - «îº¢¼ôÀð¼ ⨺¦Á¡Æ¢¸ÙìÌô À¢ý ªÚ¾¢Â¢ø ÌÕ§¾Å÷ ÅÆí¸¢Â¢ÕìÌõ ¯¨Ã.

    6. “ªóÐ ÁÚÁÄ÷ ªÂì¸ ÓÆì¸í¸û” - ¯Ä¸õ ÓØžüÌõ «¨ÆôÒ Å¢ÎìÌõ Å¡º¸í¸û.

    7. “¦¾öÅ£¸ ÁÕòÐÅõ - ´Õ Á¼ø!” - 1969ªø ‘Ó¾ø º¢ò¾ý’ ±ýÈ ¦ÀÂâø ¦ÅÇ¢Åó¾ º¢ò¾ ÁÕòÐÅ Á¡¾ ª¾Æ¢ø ÌÕ§¾Å÷ ±Ø¾¢Â ¸ðΨÃ.


    குருதேவருக்கு அறிமுகம்
    அட்டைப்படத்தில் இருப்பவர்தான் இந்த மண்ணுலகம் தோன்றிய ஐநூறு-(500) கோடி ஆண்டுக்கால வரலாற்றில் அருளாட்சியை நிலைநாட்டுவதற்காகத் தோன்றிய பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதியாவார். இவருக்குப் பிறகு மீண்டும் அருளாட்சியை நிலைநாட்ட முப்பத்தாறு-(36) பதினெண்சித்தர் பீடாதிபதிகள் தோன்றுவார்கள் என்பதே மெய்யான இந்துமத வரலாற்றின் முழுமை.

    மேலும் படிக்க...


    பூசைமொழிகள் - பதிப்புரை
    பதினெண்சித்தர்கள் மனிதர்கள் என்றென்றும் மனச்சாட்சியையுடைய பண்பாட்டுடன் வாழுமாறு செய்யக் கூடிய ஆற்றல் அரசியல் துறைக்கோ, சமுதாயத் துறைக்கோ, கலைத் துறைக்கோ இல்லையென்பதைத் திட்டவட்டமாக அறிவிக்கும் வண்ணம்; மதத் துறை ஒன்றை மட்டுமே அனைத்து வகையான அறிவியல்களுக்கும், கலைகளுக்கும் தாயாக, கருவியாக, வழியாக, வழித்துணையாக, வழிகாட்டியாக, வழிப்பயனாகப் படைத்திட்டார்கள்.

    மேலும் படிக்க...


    பூசைமொழிகள் - முன்னுரை
    “உலக மதங்கள் அனைத்தும் இந்துமதத்திலிருந்துதான் தோன்றின; உலக மொழிகள் அனைத்தும் தமிழ்மொழியிலிருந்துதான் தோன்றின என்பதால் எல்லா மதங்களும் ஒன்றே, எல்லா மொழிகளும் பூசைமொழிகளே” என்று குருபாரம்பரியம் கூறுகிறது. அரசியல் காரணமாக இனங்களுக்கும் மொழிகளுக்கும் இடையே ஆதிக்கப் போர்கள் ஏற்பட்டதன் விளைவாக மெய்யான இந்துமதம் எனும் சித்தர்நெறி வழங்கிய பூசைமொழிகள் திருத்தப்பட்டும், திரிக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும், முழுக்க வேற்றுமொழிச் சொற்களால் ஒலிநயம் கருதி மொழியாக்கம் செய்யப்பட்டும் மானுட சமுதாயம் பயன்படுத்திட முடியாத நிலை விளைந்திட்டது.

    மேலும் படிக்க...


    பூசைமொழிகள் - அறிமுகவுரை
    நமது நாடு பழமையான நாடு! பண்பாடு மிக்க நாடு! வேதங்களையும், உபநிடதங்களையும் கொண்ட நாடு! வரலாறுகளையும், வளமிக்க இலக்கியங்களையும், பத்திச் சுவைமிக்க இதிகாசங்களையும் கொண்ட நாடு! தத்துவங்களையும், சித்தாந்தங்களையும் போதிக்கும் ஞானிகளையும், தவசிகளையும், யோகிகளையும், .. .. கொண்ட நாடு! வீதிகள் தோறும் கோயில்களையும்; ஊர்கள் தோறும் விண்முட்டும் கண்கவர் கோபுரமுடைய ஆலயங்களையும் கொண்ட நாடு! .. .. .. .. .. என்ற புகழுக்குரிய நாடு நம் நாடு. இவ்வளவு சிறப்புக்களுக்கும் காரணமான பதினெண்சித்தர்களின் இந்துமதம் இருட்டடிப்பும் சிதைவும் பெற்றுவிட்டது.

    மேலும் படிக்க...


    பூசைமொழி - பின்னுரை
    பிறாமணர்களும், பிற மதத்தவர்களும் இந்த அருட்பயிர் விதைகளையும், நாற்றுக்களையும் தங்களுடைய வாழ்க்கையில் பயிராக்கிப் பயனடைய வேண்டும். எல்லா மொழியினரும் இந்தச் சுவடிகளின் கருத்துக்களைத் தங்கள் தங்களின் மொழிகளில் மொழிபெயர்த்துக் கொள்ளலாம். ஆனால், ஒலிநயத்துக்கு ஆசைப்பட்டுப் பொருளற்றச் சொற்களால் இந்த வாசகங்களைத் தங்கள் மொழியில் படைக்க வேண்டாம். இம்மண்ணுலகின் முதல் நிலமான இளமுறியாக் கண்டத்தில் முதல் மொழியான தெய்வீகத் தமிழில் பிறந்த முதல்மதமான இந்துமதத்தால்தான் உலக மானுட நலம் விளையும், விளையும், விளையும்.

    மேலும் படிக்க...


    வீர முழக்கங்கள்
    உலக அருளாளர்களே! ஒன்றுதிரளுங்கள்! ஒற்றுமைப் படுங்கள்! ஒருமைப்பாட்டுடன் செயல்படுங்கள்! உலக மதத் தலைவர்களே! ஒன்றுதிரளுங்கள்! ஒற்றுமைப் படுங்கள்! ஒருமைப்பாட்டுடன் செயல்படுங்கள்!

    மேலும் படிக்க...


    தெய்வீக மருத்துவம் - மடல்
    சித்தர்களின் மருத்துவத் துறை மனித உடலின் குறைகளை அகற்றி நிறைவையளிக்கும். அதுபோல், சித்தர்களின் தத்துவங்கள், மனித சமுதாய அமைப்பிலும் செயலிலும் உள்ள குறைகளை அகற்றி நிறைவையளிக்கும். அதனால், தங்களைப் போன்றோர் சித்தர்களின் மருத்துவக் கலையோடு நின்று விடாமல் அவர்களின் தத்துவக் கலைகளிலும் அக்கரை காட்டிட வேண்டும் - சித்த மருத்துவத்துக்குரிய பச்சிலை மூலிகைகள், மண்கள், அமிலங்கள், நீர்கள், உப்புக்கள் முதலியன பற்றி தெளிவான நூல்கள் வெளியிடப்பட வேண்டும். சித்த மருத்துவத்தை ஈன்றெடுத்த சித்தர்களின் வாழ்க்கை வரலாறும், வாழ்வியல் சாதனைகளும் தெளிவாக விளக்கி உரைக்கப்படல் வேண்டும்.

    மேலும் படிக்க...


    ஞானாச்சாரியாரின் போதனைகள்
    1. தாய்மொழியே பெய்யும் மழை! 2. தாய்நாடே உய்ய வைக்கும் தெய்வம்! 3. பெண்ணில்லா வாழ்வு கண்ணில்லா வாழ்வு! 4. மங்கையே உலகின் மங்கலம்! 5. மாதென்பவள் மாதந்தோறும் மலரும் மலர்! 6. யாதும் ஊரே யாவரும் கேளிர்!

    மேலும் படிக்க...