.. எம்மால் உருவாக்கப்பட்டவர்களே! நீங்கள் இளைஞர் என்றோ, முதியவர் என்றோ, சிறுவர் என்றோ, ஆண் என்றோ, பெண் என்றோ எண்ணாமல் நமது தாயகத்தின் நீடுதுயில் நீங்கிடப் பாடிடும் பல்வேறு வகைப் பறவைகளாக மாறி நாடெங்கும் பறந்து செல்லுங்கள். நமது பத்தி நெறி வரலாறு பற்றிப் பாடுங்கள்! நமது சத்தி நெறி பற்றி விளக்கிடுங்கள்! நமது சித்தி நெறியின் அருமை பெருமைகளை அறிவிப்புச் செய்யுங்கள்! எல்லோரையும் நல்லவராக்குங்கள். முடிந்தவரை பொல்லாதவரை அழிக்கப் போதுமான அளவு வல்லவர்களை உருவாக்குங்கள். இனிப் போரின்றிச் சமாதானம் இல்லை; இனி அழிவின்றிச் செழிப்பில்லை..
மேலும் படிக்க...
குருதேவர் ஆயிரம் ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு நிகழ்த்திய பயிற்சிப் பள்ளியில் கலந்து கொண்ட நெல்லையைச் சேர்ந்த அடியான்களுக்கு பாராட்டுக் கூறி விளக்கங்கள் வழங்கி எழுதிய அஞ்சல்.
மேலும் படிக்க...
தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நாடு எனும் முக்கோணக் கோட்டையை வலுப்படுத்த பதினெண்சித்தர் நெறியெனும் சீவநெறியான மெய்யான இந்துமதத்தின் மூலம் முயன்று வருகின்றோம். நாம் செய்யப் போவது மதப் புரட்சியோ!, மதத்தில் புரட்சியோ!, மதங்களுக்குள் புரட்சியோ! இல்லை; மதவழிப் புரட்சியே ஆகும். இந்துமதத்தின் வாழ்வியல் நெறிகளை மீண்டும் மக்களிடையே அறிமுகப் படுத்த; அருளுணர்வு பொங்கிடும் அருளாட்சி மலரச் செய்வதே நமது நோக்கும் போக்குமாகும்.
மேலும் படிக்க...
வாழ்ந்த மனிதர்களே கடவுளாகிறார்கள் என்பதால், அவர்கள் வாழ்ந்த போது விரும்பி உண்ட உணவுப் பொருள்களே அவர்களுக்கு படையல் பொருளாகின்றன என்பதை விளக்கிடும் குருவாசகம்
மேலும் படிக்க...
இருக்கு வேதம் முதல் பத்து காண்டங்களில் உள்ள நாள் உரைக்கோவை வாசக மலர்கள் தரும் கருத்துக்களின் சாரம்.
மேலும் படிக்க...