அண்டபேரண்ட அருட்பேரரசர் தாத்தா தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள்; ‘அருளாட்சியை முதன்முதலில் தமிழகத்திலும், பின் தென்னிந்தியாவிலும், அதற்குப் பிறகு இந்தியாவிலும், அதற்கும் பிறகே படிப்படியாக ஆசியா கண்டத்திலும், உலகெங்கிலும் சிறுகச் சிறுக, படிப்படியாக அடிப்படையோடு நிதானமாக விரிவுபடுத்த வேண்டும்! விரிவுபடுத்த வேண்டும்! விரிவுபடுத்த வேண்டும்! .. ..’ என்று திட்டமிட்டுள்ளார்.
மேலும் படிக்க...
தமிழ் ஒரு தெய்வீக மொழி! தமிழர்கள் அனைவருமே தெய்வீகத் தன்மை பெற்றவர்கள்! தமிழ்நாடு ஒரு தெய்வீகத் திருநாடு! தமிழர் மதம்தான் மனிதர்களைத் தெய்வமாக்கக் கூடியது, சாதாரண மனிதர்களை மிக எளிதில் தெய்வங்களோடு தொடர்பு கொள்ளச் செய்வது!
மேலும் படிக்க...
மின்சாரத்தினால் எப்படிப்பட்ட வண்ண விளக்குகள் வேண்டுமானாலும் எரியும்; எந்த அளவிலும் சிறிய பெரிய மின்விசிறிகள் ஓடும்; அடுப்புக்கள் எரியும்; இரயில் வண்டித் தொடர் ஓடும்; ஆலைகள் இயங்கும். ஆனால் மின்சாரம் ஒன்றுதான். அதுபோல் எத்தனை ஆயிரமாயிரம் மதங்கள் இருந்தாலும் அருள் ஒன்றுதான்.
மேலும் படிக்க...
‘Mirror’, ‘Caravan’, ‘Illustrated Weekly’, ‘Sunday Times’, .. .. முதலிய இதழ்களுக்கு நமது இயக்கம் பற்றியும், குருதேவர் பற்றியும், அருட்பணி பற்றியும், தமிழ்மொழி பற்றியும், தமிழ் மதம், மெய்யான இந்துமதம், பொய்யான ஹிந்துமதம் பற்றியும், சமசுக்கிருத மொழிக் கொடுமை, பிறாமண ஆரிய மாயை, பிறாமணர்களின் சுரண்டல், மூடநம்பிக்கை ஏமாற்று, புராண இதிகாச ஆபாசங்கள், பொய்கள், புளுகுகள், .. .. முதலியவை பற்றிக் கட்டுரை எழுதுங்கள்.
மேலும் படிக்க...
1359 அண்டபேரண்டங்களிலும் பரவி இருப்பதுதான் இந்து மதம் .. .. .. அதாவது ஏட்டறிவின் மூலம் மட்டும் இந்து மதத்தை அறிந்து கொள்ள முடியாது, குருவழியாகப் பெறக்கூடிய பட்டறிவாலும், தானே பெறக் கூடிய பயிற்சிகளாலும்தான் இந்து மதத்தைப் படிப்படியாக உணர முடியும்! உணர முடியும்!! உணர முடியும்!!!
மேலும் படிக்க...
இந்து மதம் என்பது இந்தியாவின் மதம். அதாவது சித்தர் நெறியே “உலக முதல் நெறி”, “தாய் நெறி”. எனவே இதன் செயலாக்கமே இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் அமைப்பும், கொள்கையும், குறிக்கோளும் ஆகும்.
மேலும் படிக்க...