இந்துமதம் என்பது நமது தமிழ்மொழி மதம்தான்; இந்து என்ற சொல் தமிழ்ச் சொல்தான்; இந்துமதத்தின் குருபீடமாக, குருதேவராக, ஆச்சாறியாராக, தலைவராக, மடாதிபதியாக, பீடாதிபதியாக ஒரு தமிழன் தான் இருக்க முடியும்;.. .. இந்துமதத்தின் மெய்யான செயலாக்கங்களில் தமிழ்மொழி இந்துமதத்தில் இருந்து அகற்றப்பட்டதால்தான்; இந்துமதக் கோயில்கள் அருள்நலம் குன்றின. இந்துமதக் கடவுள்களுக்கும், மக்களுக்கும் உள்ள தொடர்பு குறைந்தன.
மேலும் படிக்க...
(The Indhuism is not Hinduism). அதாவது,
இந்துமதம் வேறு; ஹிந்துமதம் வேறு என்ற கருத்தை முதலில் தமிழர்களுக்கும், பிறகு இமயம் முதல் குமரி வரை உள்ள இந்தியர்களுக்கும் மிகத் தெளிவாக விளக்கிட வேண்டும். அப்பொழுதுதான் இந்துமதம் மிகப்பெரிய மறுமலர்ச்சி அடைய முடியும்.
மேலும் படிக்க...
நமது இந்துமதத்தின் சிறப்பே எத்தகைய பாதிப்பு வந்தாலும் அதற்குப் பரிகாரமாக முடிகயிறு, தாயத்து, சக்கரம், உருத்திராக்கம், .. .. .. முதலியவைகளை மருந்தாகத் தருவதுதான். இதைப் பார்த்துத்தான் மற்ற மதங்கள் கற்றுக் கொண்டன.
மேலும் படிக்க...