• முகப்பு>
  • 2022>
  • 2022-08
  • 2022-08

    ¯ûÙ¨È

    1. “«ÕÙĸò¾¡Ã¢ý ºð¼õ, Å¢¾¢” - ÌÕ§¾Å÷ 12ÅÐ À¾¢¦Éñº¢ò¾÷ À£¼¡¾¢À¾¢ «Å÷¸û 18-11-1988ªø ÁШÃî º¢ò¾ÃÊ¡ý ãÄÁ¡¸ «©ÉÅÕìÌõ ÌÕ§¾Å¨Ã »¡É측ðº¢Â¢ø ¸¡½ ÓÊ¡Р±ýÀ¨¾ Å¢Ç츢Îõ «ïºø.

    2. “ÌÕ¿¢©Ä Å¢Çì¸ò ¾¢Õ§Å¡©Ä” - 29-07-1988ªø ÌÕ§¾Å÷ «Å÷¸û §¸¡¨Å Á¡Åð¼î º¢ÚÓ¨¸î º¢ò¾ÃÊ¡ý ãÄÁ¡¸ «©ÉÅÕìÌõ ÌÕÅ¢ý ¿¢©Ä¨Â Å¢Ç츢Îõ «ïºø.

    3. “«Õû ÅÆíÌõ ӨȸÙõ, «Õû ¦ÀÚõ ӨȸÙõ” - ÌÕ§¾Å÷ «Å÷¸û 10-12-1988ªø àòÐìÌʨÂî §º÷ó¾ ÌÎõÀò¾¡ÕìÌ º¢ò¾÷¸Ç¢¼Á¢ÕóÐ «Õû ¦ÀÈ ±ýÉ ¦ºö §ÅñÎõ ±ýÀ¨¾ Å¢Ç츢 ±Ø¾¢Â «ïºø.

    4. “ºÁÂìÌÃÅ÷ ¿¡øÅ÷ ºýÉ¢¾¡Éò ¾¢Õò§¾¡üÈ ±Øó¾ÕÇ¢” - ÁШèÂî §º÷ó¾ º¢ò¾ÃÊ¡ÛìÌ ÌÕ§¾Å÷ «Å÷¸û 16-12-1988ªø Ò¾¢¾¡¸ «ÕðÀð¼õ ÅÆí¸¢ ±Ø¾¢Â «ïºø.

    5. “¿¡õ ¡ÕìÌõ Å¢§Ã¡¾¢Â¢ø©Ä; ¿ÁìÌ Â¡Õõ Å¢§Ã¡¾¢Â¢ø©Ä” - 24-01-1989ªø ÌÕ§¾Å÷ «Å÷¸û ÁШÃî º¢ò¾ÃÊ¡ÛìÌ ªÂì¸ò¾¢ý ¦¾¡ñÎ ÁÉôÀ¡ý¨Á¨Â Å¢ÅâòÐ ±Ø¾¢Â «ïºø.

    6. “«Ãº¢ÂøÅ¡¾¢¸û §À¡ðÊ¢θ¢ýÈ §¾÷¾ø ¸Çò¾¢ø ¬ýÁ£¸Å¡¾¢¸û ²ý §À¡ðÊ¢¼ §ÅñÎõ?” - ªó¾ò ¾©ÄôÀ¢ø 21-01-1989ªø ¿¢¸úó¾ ¾Á¢Æ¸ ºð¼º¨Àò §¾÷¾Ä¢ø ªÂì¸ò¾¢ý º¡÷À¡¸ ¿¢ýÈÅÕ측¸ ÌÕ§¾Å÷ «Å÷¸û ÅÆí¸¢Â «È¢Å¢ì¨¸.

    7. “ÌÕÀ¡ÃõÀâ šº¸í¸û” - ÌÕ§¾Å÷ «Å÷¸û ÅÆí¸¢Â º¢Ä ÌÕÀ¡ÃõÀâ šº¸í¸û.


    அருளுலகத்தார் சட்டம்
    பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்கள் தம்முடைய வாக்கு, வாக்கியம், வாசகம் எனும் பதினெட்டு வகையான இலக்கியங்களிலும், குரு பாரம்பரியம், இலக்கிய பாரம்பரியம், அரச பாரம்பரியம் எனும் முப்பெரும் பாரம்பரியங்களிலும்; திரும்பத் திரும்ப ‘தமிழர்களுக்கு, திராவிடர்களுக்கு, இந்துக்களுக்கு, உலக மக்களுக்கு தத்துவம்தான் வழிகாட்டி, வழித்துணையாகி தலைமை தாங்க வேண்டும்’ என்று எழுதியுள்ளார். அப்படியல்லாமல் அந்தந்தக் காலங்களில் தோன்றக் கூடிய எந்தவொரு தனிமனிதரையும் முழுமையாக வழியாகவோ, வழிகாட்டியாகவோ, வழித்துணையாகவோ, தலைவராகவோ ஏற்றுச் செயல்படக் கூடாது! செயல்படக் கூடாது!! செயல்படக் கூடாது!!! செயல்படவே கூடாது!!!!

    மேலும் படிக்க...


    குருநிலை விளக்கத் திருவோலை
    கல்விச்சாலை ஆரம்பப்பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரை மாணாக்கர் ஆசிரியரை நேரடியாக அதிகம் விமர்சனம் செய்து கொள்ளவும்; ஆசிரியருக்குக் கற்றுக் கொடுக்கவும் முற்படல் இயற்கை. அத்தகைய மாணவரால் சிறந்த கல்வி கற்க முடியாமல் போய்விடுவதும்; குறிப்பிட்ட காலகட்டத்தில் கல்வி நிலையப் பணியே தடைப்படுவதும் இயற்கை. இதேநிலை, ஐந்நூறு (500) கோடியாண்டுப் பழமையுடைய நமது நிறுவன நிர்வாக மெய்ஞ்ஞானக் கல்விச் சாலையிலும் நிகழ்ந்து விடக் கூடாது!

    மேலும் படிக்க...


    அருள் பெறும் முறைகள்
    சந்தனக்கட்டையை கல்லில் மெல்ல தேய்க்கத் தேய்க்கத்தான் நல்ல மணமுள்ள சந்தனம் கிடைக்கும் என்பது போல் நீங்கள் மிகமிக மென்மையாகவும், நுண்மையாகவும், திண்மையாகவும் தொடர்ந்து இடைவிடாத முயற்சிகளைச் செய்தால்தான் அருளுலகச் சத்திகளும், சித்திகளும், முத்திகளும் கிடைக்கும்.

    மேலும் படிக்க...


    பிறம்மயோகி விளக்கம்
    ஐந்நூறு கோடியாண்டுகளில் பிறம்மயோகி ஆவது என்ற சொல்லை பெரிய பெரிய முனிவர்கள் கூட சொல்லத் தெரியாமல், முடியாமல், புரியாமல் தவித்து வருகின்றார்கள். விசுவாமித்திரருக்குக் கூட வசிட்டர் வாயால் கெளரவ பட்டமாகத்தான் பிறம்மரிசி - அதாவது பிறம்ம இருடி என்ற பட்டமாகத்தான் தந்தார். (பிறம்ம இருடி என்பது வேறு; பிறம்மயோகி என்பது வேறு. இது யாருக்கும் புரியவில்லை.) எனவே, இன்றைய எந்த மனிதரும் பிறம்மயோகி என்ற பட்டத்தைத் தெரிந்ததில்லை, அறிந்ததில்லை, ஆராய்ந்ததில்லை, புரிந்ததில்லை. எனவே, அதை அடைவதற்கு ஆசைப்பட்டதும் இல்லை; அவர்கள் அதை அடைவதற்கு முயலவும் இல்லை.

    மேலும் படிக்க...


    தவறு செய்பவர்களை திருத்தும் விதம்.
    அனாவசியமாக தேவையில்லாமல் ஒருவர் மீது ஒருவர் வெறுப்பையும், மறுப்பையும், எதிர்ப்பையும் வளர்த்துக் கொள்ளக் கூடாது. ஏனென்றால் தவறு செய்வது மனித இயற்கை. அப்படிப்பட்ட தவறான மனிதர்களைத் திருத்துவதற்காகத்தான் நாம் வந்திருக்கின்றோம். அந்த அரிய பணிகளை செய்யும் நம்மிடையே கூட ஒரு சில தனிமனிதர்கள் தவறு செய்யும் இயல்பினராக இருப்பது வியப்பல்ல?! வேதனையல்ல?! அதாவது, ‘எந்த மனிதரின் தவறுகளுக்கும், குற்றம் குறைகளுக்கும், துரோக விரோத செயல்களுக்கும் நமது அருளுலகமோ, தத்துவமோ, சித்தாந்தமோ, கொள்கையோ, குறிக்கோளோ, செயல்திட்டமோ பொறுப்பல்ல! பொறுப்பல்ல!! பொறுப்பல்ல!!!’ என்ற மிகத் தெளிவான குருபாரம்பரியக் கருத்து நம்மிடையே ஏற்கனவே இருக்கின்றது.

    மேலும் படிக்க...


    தேர்தல் களத்தில் ஆன்மீகவாதிகள்
    சித்தர்களின் இந்துமதம்தான் “அருளாளர்கள் அரசியலுக்கும், சமுதாயத்திற்கும் தலைமை தாங்கினால்தான் மொழி விடுதலை, இன விடுதலை, மத விடுதலைகளைக் காப்பாற்ற முடியும்!” என்று கூறுகின்றது. எனவேதான், இத்தேர்தலில் அருளாளர்களாகிய நாங்கள் ஈடுபடுகின்றோம். இதேபோல் பிற மாநிலங்களிலுள்ள அருளாளர்களும் ஈடுபட வேண்டுகின்றோம்.

    மேலும் படிக்க...


    விழாக்களும் சடங்குகளும்
    குருவாசகமும், திருவாசகமும் மனிதனின் கண்கள். மதமே மானுடப் பண்பாட்டுக்கும், நாகரிகத்துக்கும் காப்பகம், கருவூலம்.

    மேலும் படிக்க...