• முகப்பு>
  • 2022>
  • 2022-06
  • 2022-06

    ¯ûÙ¨È

    1. “¸À¡¼ÒÃòÐì ¸Õçþ÷ ÅÕ¨¸” - ²Æ¡ÅÐ À¾¢¦Éñº¢ò¾÷ À£¼¡¾¢À¾¢Â¡¸¢Â ¸À¡¼ÒÃòÐì ¸Õçþ÷ «Å÷¸û ÌÕ§¾Å¨Ã ¾©Ä¨ÁôÀ£¼õ ÅóÐ ºó¾¢ò¾ §À¡Ð ÌÕ§¾ÅÕõ «ÅÕõ ¯¨Ã¡Êì ¦¸¡ñ¼¨¾ ÌÕ§¾Å§Ã ÜȢ¾ý À¾¢ôÒ ªó¾ì ¸ðΨÃ.

    2. “¯¸«È ¿¡Â¸¢Â¢ý ÀâóШøû” - ÁШÃî º¢ò¾ÃÊ¡ý ¾¢Õ. §¸ºÅý «Å÷¸ÙìÌ ÌÕ§¾Å÷ «Å÷¸û ¯¸«È ¿¡Â¸¢ ÅÆí¸¢Â ÀâóШø©Ç Å¢ÅâòÐ ±Ø¾¢Â «ïºø.

    3. “«.Å¢.¾¢. ÍüÚôÀ½ ¿¨¼Ó¨È¸û” - §ÅõÀʾ¡Çî º¢ò¾ÃÊ¡ý ¾¢Õ. ¦Åí¸§¼ºý «Å÷¸ÙìÌ «ÕðÀ½¢ Ţâšì¸ò ¾¢ð¼ò¾¢ý ¸£ú ¿¼ò¾ôÀÎõ ÍüÚôÀ½í¸Ç¢ø À¢ýÀüÈ §ÅñÊ º¢Ä ¿¨¼Ó¨È¸©Ç Å¢ÅâòÐ ÌÕ§¾Å÷ ±Ø¾¢Â «ïºø.

    4. “ªÕìÌ §Å¾õ ¸¡ñ¼õ: 1, Áñ¼Äõ: 2, ¿¡û ¯¨Ã째¡¨Å Å¡º¸í¸û: 1 Ó¾ø 48 ŨÔ - ÌÕ§¾Å÷ ÅÆí¸¢Â ªóЧž Å¡º¸í¸Ç¢ø ´Õ ¦¾¡ÌôÀ¡¸ ªÕó¾ Å¡º¸í¸û.

    5. “ÌÕÀ¡ÃõÀâ šº¸í¸û” - ÌÕ§¾Å÷ ±Ø¾¢Â «ïºø ´ýȢĢÕóÐ ±Îì¸ôÀð¼ º¢Ä ÌÕÀ¡ÃõÀâ šº¸í¸û.


    கபாடபுரத்துக் கருவூறார் வருகை
    சில இலட்சம் வருடங்களுக்கு முன்பு இந்துமாக் கடலுள் மூழ்கிய நகரமான கபாடபுரத்தில் செயல்பட்டிட்ட ஏழாவது பதினெண்சித்தர் பீடாதிபதியான கபாடபுரத்துக் கருவூறார் அவர்கள் குருதேவரைச் சந்திக்க தலைமைப்பீடம் வருதலின் போது அவருடன் குருதேவர் உரையாடியவைகளை குருதேவரே எழுதித் தந்தது.

    மேலும் படிக்க...


    உக அற நாயகியின் பரிந்துரைகள்
    அருளை அநுபவப் பொருளாக வழங்க வல்ல பதினெண்சித்தர்களின் சித்தர் நெறியான சீவநெறி எனும் மெய்யான இந்துமதம் தன்னுடைய அருட்பணிகளை விழிச்சியோடும், எழிச்சியோடும், சாதி மத மொழி இன நாட்டு வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் வழங்குகிறது. ஊழ்வினை, விதி, வினை, ஆள்வினை, சூழ்வினை, மந்திறவாதிகளுடைய பாதிப்புக்கள், குலதெய்வப் பாதிப்புக்கள், .. .. முதலிய எல்லா வகையான பாதிப்புக்களுக்கும் அருளூறு கருவாசகங்கள், குருவாசகங்கள், தருவாசகங்கள், திருவாசகங்கள் மூலம் சித்தரடியான்கள், சித்தரடியாள்கள், சித்தரடியார்கள் உங்களுக்காக நலமளிக்கப் பூசைகளைச் செய்கிறார்கள். புரிந்தும் புரியவைத்தும் செயல்படுங்கள்.

    மேலும் படிக்க...


    அருட்பணிக்கான சுற்றுப்பயண நடைமுறைகள்
    அருட்பணி செய்வதற்காக அருட்பணி விரிவாக்கத் திட்டத்தின் கீழ் செயல்படச் செல்லும் செயல்வீரர்கள் உலகியலுக்கேற்ப பழகும் முறை தெரிந்து செயல்பட வேண்டும். அத்துடன் குருதேவர் கூறும் நடைமுறைகளை முழுமையாகப் புரிந்து அதற்கேற்ப அருட்பணி ஆற்றிட வேண்டும்.

    மேலும் படிக்க...


    இருக்கு வேதத்தின் முதல் காண்டம்
    இருக்கு வேதத்தின் காண்டம் ஒன்றில் (1) மண்டலம் இரண்டில் (2) உள்ள நாள் உரைக்கோவை வாசகங்கள் ஒன்று முதல் நாற்பத்தெட்டு (48) முடிய எழுதப்பட்டுள்ளன.

    மேலும் படிக்க...


    குருபாரம்பரிய வாசகங்கள் சில.
    குருபாரம்பரியம் முழுமையாக வெளியே சொல்லக் கூடாது; எழுதித் தரக்கூடாது என்ற கடுமையான சட்டதிட்டக் கட்டுப்பாடுகளை சற்றே தளர்த்தி, குருதேவர் அவர்கள் அஞ்சல்களில் எழுதிய சில குருபாரம்பரிய வாசகங்கள்.

    மேலும் படிக்க...