• முகப்பு>
  • 2022>
  • 2022-07
  • 2022-07

    ¯ûÙ¨È

    1. »¡Éò ¾¢Õ Å¢Çì¸ »¡Éò ¾¢Õ§Å¡©Ä - 25-11-1988ªø º¢ÚÓ¨¸î º¢ò¾ÃÊ¡ÙìÌ ÌÕ§¾Å÷ ±Ø¾¢Â ¾¢Õ§Å¡©Ä.

    2. ¿¡ý§Å¾ º¢ò¾÷ «Õ𧸡ð¼õ - 11-7-1988ªø À¢ÈõÁ§Â¡¸¢ «Å÷¸ÙìÌ §º¡ÆÅó¾¡ý «Õ§¸ ¯ûÇ ÌÕÅ¢òÐ¨È ±ýÈ °Ã¢ø ¯ÕÅ¡ì¸ôÀð¼ «Õ𧸡𼠯¢÷ôÒô À½¢ ÀüÈ¢ ÌÕ§¾Å÷ ÅÆí¸¢Â «È¢×¨Ã¸û.

    3. ¡÷ ±ó¾ Á¾ò¾¢ø ªÕó¾¡Öõ ¾Á¢Æ÷¸§Ç! - ¾Á¢Æ¢É ¦Á¡Æ¢ Á¾ Ţξ©Ä ªÂì¸ô ¦À¡Ðî ¦ºÂÄ¡ÇÕìÌ ÌÕ§¾Å÷ 23-9-1988ªø Å¢Îò¾ ¦À¡ÐÅ¡É «È¢×¨Ã «ïºø.

    4. ¦ºÂøÅ¢Çì¸ò ¾¢Õ§Å¡©Ä - º¢ÚÓ¨¸¨Âî §º÷ó¾ Ò¾¢Â «È¢Ó¸ò¾¡÷ ´ÕÅÕìÌ 8-11-1988ªø ÌÕ§¾Å÷ Å¢Îò¾ ¦¿Ê «ïºø.

    5. ÌÕÅ¡©½ò ¾¢Õ§Å¡©Ä - 10-11-1988ªø ¸¼ó¾ôÀðÊ º¢ò¾ÃÊ¡ý¸û ÅƢ¡¸ «©ÉÅÕìÌõ ¾ï¨ºò ¾¡ò¾¡ «ñ¼§ÀÃñ¼ «Õð§ÀÃúḠ¦ÅüÈ¢ ¦ÀüÚò ¾¢ÕõÀ¢Â ¦ºö¾¢¨Â «È¢Å¢ò¾ ¾¢Õ§Å¡©Ä.

    6. «ñ¼§ÀÃñ¼ «Õð§ÀÃúḠ¾ï¨ºò ¾¡ò¾¡ ÓÊÝðÊì ¦¸¡û¾ø - 24-11-1988ªø º¢ÚÓ¨¸¨Âî §º÷ó¾ º¢ò¾ÃÊ¡ý ÅƢ¡¸ «©ÉÅÕìÌõ ¾ï¨ºò ¾¡ò¾¡Å¢ý «ñ¼§ÀÃñ¼ «Õð§ÀÃú÷ ¿¢©Ä¨Â Å¢ÅâòÐ ÌÕ§¾Å÷ ±Ø¾¢Â «ïºø.

    7. º¢ò¾ÃÊ¡ÛìÌ ÅÆí¸¢Â ÌÕÀ¡ÃõÀâ šº¸í¸û - ¿¡Áì¸ø º¢ò¾ÃÊ¡ÛìÌ 27-6-1988ªø ÌÕ§¾Å÷ ±Ø¾¢Â «ïºÄ¢ø ªÕó¾ ÌÕÀ¡ÃõÀâ šº¸í¸û.


    ஞானத் திருவோலை
    இம் மண்ணுலகில் சுமார் எண்ணூறு கோடி பேர் வாழ்கிறார்கள். இதில் அருள் ஊறப்பெறும் பக்குவமுடையவர்கள் அல்லது யோகமுடையவர்கள் சில ஆயிரம் பேர்கள் கூட இருக்க மாட்டார்கள். இவர்களிலும் தக்க குருவைப் பெற்று குரு வழியாக, குருவின் துணையோடு உரிய பூசைகளையெல்லாம் செய்து; பெரிய சித்திகளைப் பெறுகிறவர்கள் சில நூறு பேர்கள் கூட இருக்க மாட்டார்கள். அதிலும் தான் பெற்ற அருளை பொதுவாக உலக நன்மைக்கு செலவழிக்க வேண்டும், குருவாணைப்படியே வாழ்ந்து அருளுலகில் நீடித்த நிலைத்த புகழைப் பெற வேண்டும் என்ற உணர்வுடையவர்கள் ஏறத்தாழ விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிற்குக் கூட இருக்க மாட்டார்கள். இதுதான் அருளுலக உண்மை!

    மேலும் படிக்க...


    நான்வேத சித்தர் அருட்கோட்டம்
    குருவித்துறை சுடலை ஆண்டிச்சி அருட்கோட்ட உயிர்ப்புப் பணியும், புத்துயிர்ப்புப் பணியும் பற்றிய ஒரு சில குறிப்புக்கள்.

    மேலும் படிக்க...


    அனைவரும் தமிழர்களே!
    கிறித்தவர், முகமதியர், புத்தர், சமணர் .. .. என்று வேற்று மதங்களில் உள்ள தமிழர்கள் தங்களைத் தமிழர்கள் என்று மறந்து விட்டனர். எனவே, யார் எந்த மதத்தில் இருந்தாலும் தமிழர்களே என்ற பற்றுணர்வும், விழிப்புணர்வும், நம்பிக்கையுணர்வும் ஏற்படுமாறு செய்ய வேண்டும். அப்போதுதான், தமிழின விடுதலையும், தமிழ்மொழி விடுதலையும், தமிழரின் பண்பாட்டு (மத) விடுதலையும் வளத்தோடும், வலிமையோடும் உருவாகிடும். எனவே, நமது பதினெண்சித்தர்களுடைய நெறியான சீவநெறிக் கருத்துக்களை பரப்புவதன் மூலம்தான் இவற்றைச் சாதிக்க முடியும்

    மேலும் படிக்க...


    தொன்மையான இயக்கமே இ.ம.இ.
    இதுவரையிலும், சுமார் 420 (நானூற்று இருபது) அச்சிட்ட அறிக்கைகள் ஒவ்வொன்றிலும் ஏறத்தாழ 10000 முதல் 100000 (நூறாயிரம்) வரை தொடர்ந்து அச்சிட்டு வழங்கியே வருகிறோம். இதுவரை ஏழெட்டு அறிவிக்கைகளுக்கு (Notice) மேல் படிக்கத் தெரிந்த நாலரைக் கோடித் தமிழர்களுக்கிடையில் வழங்கியும் கூட எங்களுக்குத் தேவையான அறிமுகமோ, புரிமுகமோ, ஆதரவுகளோ, ஏந்துகளோ கிடைக்க வில்லை! கிடைக்க வில்லை!! கிடைக்க வில்லை!!! இதுபோலத்தான் நாயன்மார்கள், ஆழ்வார்கள் போன்ற அருளாளர்கள் தங்களுக்குரிய அல்லது தேவையான ஆதரவையோ, அறிமுகத்தையோ பெற முடியாமல் மனம் நைந்து, சிந்தை வெந்து செயல்பட முடியாமல் சென்று விட்டார்கள்.

    மேலும் படிக்க...


    குருவாணைத் திருவோலை
    1359வது அண்டத்து 108 திருப்பதி அண்டங்களுக்கும், 243 சத்தி அண்டங்களுக்கும், 1008 சிவாலய அண்டங்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமான அருட்பேரரசின் அரியாசனத்தை அமைத்து அதில் முறைப்படி அருட்பேரரசராக அமர்ந்திட்டார் என்ற மகிழ்ச்சிகரமான, பயன்மிக்க, நிறைவான செய்தி.

    மேலும் படிக்க...


    அண்டபேரண்ட அருட்பேரரசர்
    தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய தாத்தா பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகாசன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் 1359வது அண்டத்தில் தமது வெற்றியை நிலைநாட்டி அண்டபேரண்ட அருட்பேரரசராக முடி சூட்டிக் கொண்டார். அவர் ஆயாள் பொன்னிறப் பாவையுடனும், ஆயாக்கள் பல்லவ இளவரசிகளுடனும், பல நூற்றுக்கணக்கான அண்டபேரண்ட உதவியாளர்களுடனும், ஏராளமான இயந்திரங்களுடனும் தஞ்சையிலேயே வந்து தங்கியிருக்கிறார்.

    மேலும் படிக்க...


    ஞானநிலை பெறும் பக்குவம்
    ஞானநிலை பெறுவதற்கும், குருதேவரை உலகில் பிறரிடம் அறிமுகப் படுத்துவதற்கும் ஒரு மாணாக்கன் பெற வேண்டிய பக்குவ நிலைகள்.

    மேலும் படிக்க...