• முகப்பு>
  • 2022>
  • 2022-04
  • 2022-04

    ¯ûÙ¨È

    1. “ͼ©Äô ⨺Ôõ ¸ð¼¡Â Å¢¾¢Ó¨È¸Ùõ” - À¡©ÇÂí§¸¡ð¨¼¨Âî §º÷ó¾ «Ê¡ý¸©Ç ÓýÉ¢©ÄôÀÎò¾¢ «©ÉÅÕìÌõ 1988ªø ÌÕ§¾Å÷ ÅÆí¸¢Â Í¼©Äô â¨ºì¸¡É Å¢Çì¸í¸Ùõ, ͼ©Äô ⨺¨Âî ¦ºöÔõ §À¡Ð À¢ýÀüÈ §ÅñÊ Ţ¾¢Ó¨È¸Ùõ «¼í¸¢Â «ïºø ÅÊÅì ¸ðΨà ªÐ.

    2. “¦ºÂø Å¢Çì¸ò ¾¢Õ§Å¡©Ä” - ÁШèÂî §º÷ó¾ º¢ò¾ÃÊ¡ý ´ÕÅÕìÌ Å¢Çì¸í¸û ÅÆíÌÅÐ §À¡ø ÌÕ§¾Å÷ ¾ÁÐ «ÕðÀð¼í¸©Çî º¡¾¢ôÀ¾ü¸¡¸ò ¾¡õ ¸Î¨ÁÂ¡É §À¡Ã¡ð¼ ¿¢©Ä¸©Çî ºó¾¢ì¸ §¿÷ó¾ ¿¢¸ú¸Ç¢ø ´Õ º¢ÄÅü¨È Å¢Ç츢 ±Ø¾¢Â «ïºø.

    3. “«ÕðÀ¢÷ Ó©ÇòÐì ¸¢©ÇòÐî ¦ºÆ¢òÐ ÅÇÃô À¡ÎÀ¼ §ÅñÎõ” - ÌÕ§¾Å÷ ¾ÁÐ ÁШà «Ê¡ý ºÁÂìÌÃÅ÷ ¿¡øÅ÷ ºýÉ¢¾¡Éò¾¢üÌ ±Ø¾¢Â ÍÕì¸ Å¢Çì¸ «ïºø.

    4. “ªÕìÌ §Å¾õ ¸¡ñ¼õ 1, Áñ¼Äõ 2, ¿¡û ¯¨Ã째¡¨Å Å¡º¸õ 1” - ÌÕ§¾Å÷ 1994ªø ±Ø¾¢Â ªÕìÌ §Å¾ò¾¢ý ªó¾ô À̾¢Â¢ø ªÕó¾ 48 Å¡º¸í¸Ç¢ø Ó¾ø 8 Å¡º¸í¸û.


    சுடலைப் பூசையும் விதிமுறைகளும்
    பொதுவாக சுடலைக்கு செல்பவர்கள்; தங்களுடைய குடும்பத்தில் மாண்டு போன முன்னோர்களுக்கு விருப்பமான உணவுகளை அமாவாசையில் பகலிலும், முழுநிலவு நாளில் இரவிலும் படைத்து வழிபாடு செய்வது பழக்கம். மற்றபடி ஊர் மக்கள் எல்லோருமே நான்கு யுகமாக குருநாளான வியாழக் கிழமையில் ஒன்றுதிரண்டு கூட்டமாகச் சுடுகாட்டிற்கு சென்று கூட்டு வழிபாடு செய்து விட்டு வருவதுதான் வழக்கம். இப்படி நான்கு யுகங்களாக நடந்து வந்த சுடுகாட்டு தொழுகை முறை, பூசை முறை, வேண்டல் முறை, .. .. எப்படியோ தடைப்பட்டுப் போய்விட்டதால்தான் இந்துமதம் வீழ்ச்சியுற்றது; இந்துக்கள் தாழ்ச்சியுற்றார்கள்;

    மேலும் படிக்க...


    அண்டபேரண்ட அருட்போர்
    யாமே எல்லோருக்கும் பாதுகாப்பு வழங்கும் வண்ணம் பேராற்றலுடன் விளங்குவதற்காகவும்; மீண்டும் பாலாற்றங்கரையிலேயே நெடியதோர் அருட்போரை முன்பு செய்தது போல் அல்லாமல் புதிய முறைகளில் பலரையும் பங்கு பெறச் செய்து ஏந்தரீக, தாந்தரீக சித்திச் சத்திகளை நேரடியாகவே அருட்போரில் போராயுதமாகவும், கவசமாகவும் பயன்படுத்திப் போரிடப் புறப்பட்டு விட்டேன். ஆறு நாட்கள் தொடர்ந்து இரவுபகலாக அருட்போரின் கன்னிப் போரில் பல்வேறு முனைகளில் தாக்குதல்களை நிகழ்த்தி மாபெரும் வெற்றிகளைப் பெற்றேன். நம்மவர்கள் எங்கிருந்தாலும், எந்தப் பூசைகளையும் வெற்றிகரமாகச் செய்யலாம், செய்து முடிக்கலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டு விட்ட மகிழ்ச்சியில் நிம்மதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறோம் யாம்.

    மேலும் படிக்க...


    அருட்பயிர் செழிக்கப் பாடுபடுக!
    தங்களுடைய நிலை மிகப்பெரிய நிலை. தங்களைப் போல் முற்பிறவிகளைப் பெருமளவில் தெரிந்து கொண்டவர்கள் ஏறத்தாழ இல்லையென்றே கூறலாம். அதாவது, ஆடிப் பதினெட்டில் காவிரியாற்றில் புதுவெள்ளம் இரு கரைகளையும் தழுவி நிறைந்து செல்வது போல் தங்களுக்கு அருளாற்றல் ஆற்றுப் பெருக்காக ஓடுகிறது. அது அருளுலகத்தையும், தமிழ்நாட்டையும், உலகெங்கும் உள்ள இந்துமதக் கோயில்கள் அனைத்தையும் வளப்படுத்திட வேண்டும், நலப்படுத்த வேண்டும்.

    மேலும் படிக்க...


    இருக்கு வேத வாசகங்கள்
    இந்துவேத ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட வாசகங்கள் விலங்கு நிலையில் இருந்த மணீசரை மனதை உடைய மனிதராக்கிடும் அருளுலகம் அல்லது இந்துவேதம் எனபதை விளக்கிடும் வாசகங்களில் சில.

    மேலும் படிக்க...