காற்றோடு காற்றாகக் கலந்திருக்கும் தெய்வீக அணுக்களை மனித உடலுக்குள் செலுத்திக் குறிப்பிட்ட மனிதனுக்கு எல்லாம் நன்மைகளும் வழங்கி, இயற்கை கடந்த மனிதர் என்ற நிலையை உருவாக்கும் முறையாக பதினெண்சித்தர்கள் வகுத்ததுதான் தாந்தரீகப் பூசை.
மேலும் படிக்க...
அவசர அவசிய சூழ்நிலைகளைக் கருதி அருட்பணிக்குச் செயல்படத் தயாரிக்கப் பட்டவர்கள் முழுமையான ஏட்டறிவையும், பட்டறிவையும் குருவழியாகப் பெற வேண்டும் என்பதற்காக குருதேவர் நடத்தும் அருட்பணி விரிவாக்கத் திட்டச் செயல்வீரர் பயிற்சி முகாம் பற்றிய அஞ்சல்.
மேலும் படிக்க...
இந்துமத வளவளர்ச்சிக்காகவும், வலிமைச் செழிச்சிக்காகவும், ஆட்சிமாட்சிக்காகவும் உழைப்பவனே சிறந்த அருளாளனாகத் தேர்ந்திடுவான் என்பதுதான் பதினெண்சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புக்களும் இந்துமத அருளுலகப் பயிற்சியாளர்களுக்கு விடுத்துக் கொள்ளும் அறிவுரை.
மேலும் படிக்க...
நமது மதம்தான் நமக்குத் தன்னம்பிக்கை, தன்மானம், இனமானம், மொழியுணர்வு, இன உரிமை, பண்பாட்டுப் பிடிப்பு, நாகரிகப் பற்று, இன விடுதலை, மொழி விடுதலை, உரிமை வாழ்வு, ஒற்றுமை வாழ்வு, ஒருமைப்பாடு, .. .. .. .. முதலியவைகளை வழங்கிடும்! வளர்த்திடும்! இன்னும் சொல்லப் போனால், நமது வரலாறுகளையும், வாழ்வியல்களையும், இலக்கியங்களையும், அருளுலகப் பொருளுலகச் சாதனைகளையும் காத்துத் தருவது நமது மதம்தான்! நமது மதம்தான்!! நமது மதம்தான்!!! எனவே, மிகப் பெரிய தியாகங்களையும், வீர தீரச் செயல்களையும் செய்துதான் நாம் நமது மதத்தைக் காப்பாற்றிட வேண்டும்.
மேலும் படிக்க...
பிறம்மை, பிறேம்மை என்ற சொற்கள் வேதத் தமிழில் இருக்கின்றன. இது நாற்பத்து மூன்று இலட்சம் ஆண்டுகளுக்கு முந்திய சொல். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்த சமசுக்கிருதத்தில் இடையின ‘ர’ பயன்படுத்தி பிரம்மை, பிரேமை என்று உச்சரித்தார்கள். எனவே, இச்சொல்லையே சமசுக்கிருதச் சொல்லாக மாற்றி விட்டார்கள். தமிழனும் நம்பி ஏமாந்து விட்டான்.
மேலும் படிக்க...
தமிழனுக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்துக்கும், தமிழ் நாட்டுக்கும் தனித்தன்மை உண்டு, தனிச்சிறப்பு உண்டு, தனிப்பெருமை உண்டு, தனியுரிமை உண்டு. வேறெந்த மொழிக்கோ, இனத்துக்கோ, நாட்டுக்கோ இந்த உரிமை கிடையாது! கிடையாது!! கிடையாது!!! கிடையவே கிடையாது. .. .. ..
மேலும் படிக்க...