முகப்பு>
2015>
2015-02
2015-02
¾Á¢Æ÷¸Ç¢ý Óý§ÿ÷ ÅÆ¢À¡Î À¢ÈÁñ½¢Éáø ¦¸Îì¸ôÀð¼ Å¢¾í¸û
Á¡º¢ Á¡¾ ¦ÅǢ£Π(Feb2015 - Mar2015) ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,116
¯ûÙ¨È
1. «Á¡Å¡¨º ŢþÓõ Íθ¡ðÎô ⨺Ôõ.
«Á¡Å¡¨º Ţþõ ²ý ÅÆ¢À¼ô À¼ §ÅñÎõ ±ýÈ Å¢Çì¸Óõ, «¨¾ ±ôÀÊî ¦ºö §ÅñÎõ ±ýÈ Å¢Çì¸í¸Ùõ ¯ûÇ ¸ðΨÃ.
2. ¯ñ¨ÁÂ¡É ªóÐÁ¾ ¯Â÷측¸ ż¬Ã¢Â §Å¾¦¿È¢ìÌì ¸ñÊôÒ.
1984ªø Á¡÷îÍ Á¡¾õ ÌÕ§¾Å÷ «È¢ì¨¸Â¢ø ¸¡Âó¾¢Ã¢ Áó¾Ãõ Å¢Çì¸ì ¸ðΨà ¦ÅǢ¢¼ô Àð¼ À¢ý ¾Á¢ú¿¡ðÊø Å¡Øõ À¢ÈÁñ½¢É÷¸û ÐÅ츢 Á¨ÈÓ¸ ±¾¢÷ôÒìÌ «Ç¢ò¾ Å¢Çì¸í¸û.
3. «ÕÙĸ ªÕǸüÚõ «È¢Å¢ì¨¸.
¾¢ÕãÄâý ¸ÕòÐ츩ÇÔõ ¾¢ÕÅûÙÅâý ¸ÕòÐ츩ÇÔõ ¦ÁöÂ¡É ªóÐÁ¾ò¾¢ý ¸ÕòÐì¸Ç¡¸ ²üÚì ÌÆõÀì ܼ¡Ð ±ýÀ¾ü¸¡É Å¢Çì¸í¸û.
4. º¢Åáò¾¢Ã¢ ÀüÈ¢ ªóЧžõ ÜÚõ ¦ºö¾¢¸û.
º¢Åáò¾¢Ã¢ «ýÚ ±ýÉ ¦ºö §ÅñÎõ ±ýÈ Å¢Çì¸Óõ, º¢Åáò¾¢Ã¢ ±¾ü¸¡¸ ²üÀð¼Ð ±ýÈ Å¢Çì¸í¸Ùõ ¯ûÇ ¸ðΨÃ.
மனிதன் அல்லது மனித வாழ்வு அல்லது மனித இயக்கம் என்பது மனித ஆவி + ஆன்மா + ஆருயிர் என்ற மூன்று வகைப்பட்ட தனித்த, வடிவமைப்பும், வாழ்வியலும் உடைய மூன்று வகைச் சத்திகளின் கூட்டு இயக்கமேயாகும். இந்தக் கூட்டு இயக்கம் மேற்படி அமாவாசை நாட்களான ஐந்து நாட்களில்தான் சிறப்பாகச் செயல்படும். அதிலும் நிறைந்த அமாவாசைப் பஞ்சாங்கப் படி அந்த (24) இருபத்திநான்கு மணி நேரத்தில்தான் இந்த மூன்றின் கூட்டும் நன்றாக சிறப்பாக முழுமையாக ஒன்று சேர்ந்தும் இணைந்தும் பிணைந்தும் நிகழும்! நிகழும்! நிகழும்!
மேலும் படிக்க...
வடஆரியரின் வேத நெறியால் இந்து மதம் நலிந்தும், மெலிந்தும், சிதைந்தும், பயன் குறைந்தும், செல்வாக்கிழந்தும் அடங்கியொடுங்கி அடிமைப்பட்டு கிடப்பதைத் தடுத்து நிறுத்தும் முயற்சியாக வடஆரிய வேதநெறியின் தவறுகளையும், மடமைகளையும், மாயங்களையும், பொய்களையும், பயனற்ற பழக்க வழக்கங்களையும், மூடநம்பிக்கை மிகுந்த சாத்திற சம்பிறதாயங்களையும், சுரண்டல் போக்குடைய சடங்குகளையும், ஏமாற்று நோக்குடைய வழிகாட்டல்களையும்.. நேரடியாகக் கண்டித்து விளக்கம் வழங்கிடும் நற்பணி துவக்கப் பட்டுள்ளது.
மேலும் படிக்க...
திருமூலர்
நவநாத சித்தர் வகையைச் சேர்ந்தவர் என்பதால் இவருடைய அநுபவமும், அறிவும், கருத்தும் பதினெண்சித்தர்கள் படைத்த இந்துமதக் கருத்தாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அதாவது, பதினெண்சித்தர்கள் தோற்றுவித்த 48வகைச் சித்தர்களில் ஞானசித்தர்கள் என்பவர்கள் இந்துமதத்திற்கே உரிய இல்லற வாழ்க்கையை (பெண்ணின்பத்தை) இழித்தும், பழித்தும், மறுத்தும், வெறுத்தும் கூறுபவர்களாகவும்; பூசாவிதியின் உயிர்நாடியான இறைச்சியுணவுப் படையலை, கள்ளை, குமரி கன்னி வாலை எனும் அருட்பெண்டிரை, ஏந்தரீக தாந்தரீக மாந்தரீகப் பூசைக்கு ஏழு பருவத்துப் பெண்களையும் வெறுத்து ஒதுக்குபவர்களாகவுமே இருக்கிறார்கள் என்றே குறிப்பிட்டு மன்னித்திடுகின்றார்கள்.
மேலும் படிக்க...
இந்த சிவராத்திரி எனப்படுகின்ற மாசி மாதம் தேய்பிறையில் பதினான்காம் இரவு, பதினான்கு நாழிகைக்குரிய இலிங்க வடிவ கால இரவே மகாசிவராத்திரி என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது, ஆவி, ஆருயிர், ஆன்மா என்ற மூன்றும் ஒருங்கிணைந்து இலிங்க வடிவில் சீவன் உருவான இரவே சீவராத்திரி எனும் சிவராத்திரியாகும். அதாவது, இந்த சீவன்தான் அருவுருவ நிலையிலிருந்து உருவஅருவ நிலை பெற்று மணீசனாக மாறிற்று.
மேலும் படிக்க...